Page 252 of 401 FirstFirst ... 152202242250251252253254262302352 ... LastLast
Results 2,511 to 2,520 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #2511
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    3.11.1981

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2512
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    3.11.1982

  5. Likes orodizli liked this post
  6. #2513
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    3.11.1983

  7. Likes orodizli liked this post
  8. #2514
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes orodizli liked this post
  10. #2515
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    3.11.1985


  11. Likes orodizli liked this post
  12. #2516
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    3.11.1987

  13. Likes orodizli liked this post
  14. #2517
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பாடும்போது நான் தென்றல்காற்று …

    ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!

    பாடும் போது நான் தென்றல் காற்று2 பாடும் போது நான் தென்றல் காற்று

    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று
    நான் வரும்போது ஆயிரம் பாடல்
    பாடவந்ததென்ன
    நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    மெல்லிய பூங்கொடி வளைத்து
    மலர்மேனியைக் கொஞ்சம் அணைத்து
    இதழில் தேனைக்குடித்து
    ஒரு இன்பநாடகம் நடித்து
    எங்கும் பாடும் தென்றல் காற்றும்
    நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
    பாடும்போது நான் தென்றல்காற்று
    பருவமங்கையோ தென்னங்கீற்று

    எல்லைகள் இல்லா உலகம்
    என் இதயமும் அதுபோல் நிலவும்
    புதுமை உலகம் மலரும்
    நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
    யாரும் வாழப் பாடும் காற்றும்
    நானும் ஒன்றுதானே
    இன்ப நாளும் இன்றுதானே

    நம்பிக்கையை நாளும் மக்கள் நெஞ்சில் விதைக்க ஒரு கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டான் என்றால் அது மக்கள்திலகமாகத்தான் இருக்க முடியும்! ஆம், காதல் பாடலில்கூட ‘புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்’ என்று வாய்மொழிகின்றானே புலவரின் கைவண்ணத்தில்!


    courtesy- கவிஞர்.காவிரிமைந்தன்

  15. Likes orodizli liked this post
  16. #2518
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முகநூலில் வரும் சில அற்புத பதிவுகளை நமது திரியில் பதிவேற்றம் செய்வதில் மகிழ்கிறேன் ....

    மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்தஂபின்னாலும் என் பேச்சிருக்கும்
    தமிழர் என்றொரும் இனம் இருக்கும்
    அவர் மனதில் எனக்கு ஒரு கோவில் இருக்கும்
    அன்பே எம் ஜி ஆர்
    கருணையே எம் ஜி ஆர்
    வீரமே எம் ஜி ஆர்

    நன்றி : மக்கள்திலகத்தின் பக்தன் - திரு.ஆறுமுகம் பள்ளி ....

  17. Likes orodizli liked this post
  18. #2519
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுவாக தமிழில் யாரையாவது புகழ்வதற்கு ஒரு வார்த்தை பயன்படுத்துவார்கள்.....

    அது.....

    ஒப்பாரும் - மிக்காரும் இல்லாதவர்..... என்பர்.....

    இன்று முதல் அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளட்டும் ....!!!

    எங்கள் மக்கள் திலகத்திற்கு மட்டும் வேண்டாம்.....!!!!!!????

    ஏன் என்றால்.....?

    ஒப்பாரே இல்லாத போது மிக்கார் யார்.....? எங்கள் தங்கத்தை மிஞ்ச.......???!!!

    என்ன ரத்தத்தின் ரத்தங்களே நான் சொல்வது சரிதானே......????

    நன்றி : திரு. மக்கள் திலகத்தின் மயில்ராஜ் அவர்களே......

  19. Likes orodizli liked this post
  20. #2520
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் -படகோட்டியை தந்த பொன்னான நாள் .மறு ..வெளியீடு களிலும் அட்டகாச வெற்றி முரசு கொட்டிய ஒப்பற்ற காவியம்...1979- 1991 ஆண்டுகளில் திருச்சி- தஞ்சை பகுதிகளில் வசூல் சரித்திர புரட்சி படைத்த காவியம்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •