Page 350 of 401 FirstFirst ... 250300340348349350351352360400 ... LastLast
Results 3,491 to 3,500 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3491
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    மேடை நாகரீகம்

    மற்றவரை எதிர்த்தாலும்

    அவர் பெயரை

    திருவாளர்

    என்றே சொன்ன

    எம் தலைவன்

    எங்கே

    இன்றோ


    மேடைகளில்

    பேசும் பேச்சுக்களில்

    மரியாதை என்றால்

    என்ன என்றே தெரியாமல்

    அவன் இவன் என்றே

    பேசுகின்றார்கள்


    எம் தலைவன் இருந்தவரை


    மேடை நாகரீகம்

    இருந்தது


    மனிதனை மனிதனாக

    மதித்து

    நடந்தார்கள்


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    ஒதுக்கப்பட்ட மக்களுக்காக

    அவர்களாகவே

    திரையில் தோன்றி

    அந்த இன மக்களை

    இணைக்கும்

    பாலமாக

    இணையங்கள் இல்லாத கால கட்டத்தில்

    அவர்கள் சிந்தனைகளை

    ஒரு முகப் படுத்தி

    வாழும் வழி சொன்னார்


  4. #3493
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    நாற்று நடுவதற்கு

    அவன் வேண்டும்

    தண்ணீர் பாய்ச்ச

    அவன் வேண்டும்

    போர் அடிக்க

    அவன் வேண்டும்

    நெல்லை அரிசியாக்க

    அவன் வேண்டும்

    ஆனால் அந்த

    அரிசியை

    நீங்கள்

    வீட்டில் சமைத்து

    உண்பீர்கள்

    ஆனால்

    அவன்

    தீண்டத் தகாதவன்

    இத்தனை

    எளிமையாக

    தீண்டாமையை

    எடுத்துச் சொன்னான்

    திரையில்

    துணிவாக


  5. #3494
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    தரை மேல் பிறக்க வைத்தான் -
    எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரை மேல் இருக்க வைத்தான் -
    பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
    தரை மேல் பிறக்க வைத்தான்


  6. #3495
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
    உறவைக் கொடுத்தவர் அங்கே
    அலை கடல் மேலே அலையாய் அலைந்து
    உயிரைக் கொடுப்பவர் இங்கே
    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
    கடல்தான் எங்கள் வீடு
    முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
    இதுதான் எங்கள் வாழ்க்கை
    இதுதான் எங்கள் வாழ்க்கை


  7. #3496
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like



    கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடினீர் தருபவர் யாரோ
    தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ
    ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம் (2)
    அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்
    ஊரார் நினைப்பது சுலபம்

  8. #3497
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    மீனவ நண்பர்கள்

    படும் துயரம்

    உண்மை உழைப்பை

    உறிஞ்சும்

    பணம் படைத்தவர்கள்

    இதை எதிர்க்கும்

    ஒரு மீனவனாக

    படகோட்டியிலும்


  9. #3498
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    மீனவ சமூகத்திடையே

    பிளவை ஏற்படுத்தி

    அதில்

    தம்மை மேம்படுத்தும்


    கூட்டத்தை இனம் காட்டி

    ஒற்றுமை கொண்டால்

    அரசே உதவி செய்யும்

    என்று

    எல்லாரையும் ஒன்றாக்கும்

    மீனவ நண்பனாக


  10. #3499
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது
    சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
    பேதங்கள் கொண்டாடுது
    உன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்
    எனையே காதலித்தாள்
    ஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்
    நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்

    நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
    சிறையாய் இருக்குதய்யா
    நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்
    நிறைவாய் இருக்குதையா


  11. #3500
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
    பாதையில் தவிக்குதடா
    சில பாவிகள் ஆணவம்
    மக்களின் உயிரை
    தினம் தினம் பறிக்குதடா
    வாட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
    தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்


    நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
    லட்சிய பயணமிது
    இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயமிது
    அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
    தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •