Page 75 of 337 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #741
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் அம்ருதவர்ஷிணியில் அமுதே மழையாய்ப் பொழிகிறதே...



    தலைவரின் நடனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes madhu, Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #742
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Amritavarshini composition by Muthuswami Dikshithar

    Anandaamrutakarshini......... in Amritavarshini by Dikshithar rendered by Srivalsan Menon



    This composition sung by Dikshithar is said to have brought rain to Ettayapuram area.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Likes madhu, rajeshkrv, chinnakkannan liked this post
  6. #743
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜ் ராஜ் சார்..அமிர்த வர்ஷினிப் பாட்டுக்கு நன்றி..அனேகமாய் நாளைக்கு மழை வரும்.. என நினைக்கிறேன்..பட் ஏற்கெனவே உள் நாட்டில் பெய்து கொண்டு இருக்கிறதாம்..பார்க்கலாம்..

  7. #744
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    வெடுக் வெடுக் கென்று பேசி சிரிக்க வைத்த அந்தக்கால சி.தி.ராஜகாந்தம்,

    பார்த்தவுடனே சிரிக்க வைக்கும் அங்கமுத்து

    ஆச்சிக்கு காமெடியில் ஈடான காந்திமதி

    தேன் கிண்ணம் போன்ற சில படங்களில் காமெடி வழங்கிய விஜயசந்திரிகா

    அப்புறம் ஹீரோயின் பட்டியலிலிருந்து மாறி பக்கென்று சிரிக்க வைத்த

    ஈவி.சரோஜா (நிறையப் படங்களில் தங்கவேலு, சந்திரபாபுவுடன். அப்புறம் கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணி தோழிகளுடன் சேர்ந்து விரட்டி குத்துப்பாட்டு. பாதிப் பாட்டு முடிந்தவுடன் கதாநாயகன் கடுப்பாகி அதே பாட்டைப் பாடி இவரை விரட்டுவார். )

    நம்ம பத்மினியின் தங்கை ராகினி உத்தம புத்திரனில்

    நான் சொல்லும் ரகசியம் மாதிரி சில படங்களில் காமடியில் கொடி கட்டிய ஜி.சகுந்தலா குறிப்பா உயர்ந்த மனிதன்

    அப்புறம் என் அண்ணன், பணம் படைத்தவன் படங்களில் கீதாஞ்சலி

    நிறையப் படங்களில் குள்ள வனிதா

    பாக்கியராஜின் ஆஸ்தான சரஸ்வதி

    சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அற்புதமான காமடி நடிகை ஷோபனா (வடிவேலுடன் ஒரு படத்தில் குறத்தியாக வருவார்)

    இப்போ அதிகமாக மல்லு ஷகீலாவும் நகைச்சுவை செய்கிறார்.

    புரொபெஷனலா இவங்கல்லாம் ஆச்சி மாதிரி நகைச்சுவை நடிகைகள் இல்லையென்றாலும் நம்மை நன்கு சிரித்த வைத்தவர்களே

    இன்னும் இருக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai, rajeshkrv liked this post
  9. #745
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி.
    சின்னாச்சி

    அது ஸ்லோ இல்லே. பொறுப்பு. முடிந்த வரை பொறுப்பா தரணும். ஒரு பாலா பதிவுக்கு மூணு நாட்களாவது தேவை. அப்போதான் முழுமையாகும். ஏற்கனவே சொல்லியிருக்கேன். முதல்ல படத்தை தேடி கண்டு பிடிக்கணும். அப்புறம் படம் பார்க்கணும்..தெரியாததற்கு கதை எழுதணும். பாடல் வரியை தப்பில்லாம டைப் அடிக்கணும். (இது செம வேலை) காட்சிகளைப் நல்லா வாட்ச் பண்ணனும். மியூசிக்க உத்து கவனிக்கணும். படம் புடிக்கணும். ஆய்வு எழுதணும். கலர் பண்ணனும். சும்மா எழுதிட்டுப் போ முடியாதுங்காணும். பாலா தொடர் முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அவசரப்படாதேள்.

    இது வேகம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes madhu, Russellmai liked this post
  11. #746
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங்க் ஆல்..


    ஆஹா..வாசு.. தாங்க்ஸ் ஃபார் தெ லிஸ்ட்.. நீங்கள் சொல்லச் சொல்ல நினைவுக்கு வருகின்றன.. இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..

    அங்க முத்து ஓ.கே. காந்திமதி நல்ல நடிகை தான்..குணச்சித்திரம் நா.. சிரிப் நினைவுக்கு வரவில்லை..

    உயர்ந்த மனிதன் ல விகேஆர் மனோரமான்னோ..

    அந்த படகோட்டி நாகேஷ் ஜோடி மாதவி சொல்லியாச்சுன்னு நினைக்கறேன்..

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #747
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சின்னாச்சி

    அது ஸ்லோ இல்லே. பொறுப்பு. முடிந்த வரை பொறுப்பா தரணும். ஒரு பாலா பதிவுக்கு மூணு நாட்களாவது தேவை. அப்போதான் முழுமையாகும். ஏற்கனவே சொல்லியிருக்கேன். முதல்ல படத்தை தேடி கண்டு பிடிக்கணும். அப்புறம் படம் பார்க்கணும்..தெரியாததற்கு கதை எழுதணும். பாடல் வரியை தப்பில்லாம டைப் அடிக்கணும். (இது செம வேலை) காட்சிகளைப் நல்லா வாட்ச் பண்ணனும். மியூசிக்க உத்து கவனிக்கணும். படம் புடிக்கணும். ஆய்வு எழுதணும். கலர் பண்ணனும். சும்மா எழுதிட்டுப் போ முடியாதுங்காணும். பாலா தொடர் முடிய இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும். அவசரப்படாதேள்.

    இது வேகம்.
    வாசுங்க்ணா,

    இஃதென்ன இது.. பிறந்து வீட்டுப் பெருமையை உடன் பிறந்தான் கிட்ட சொன்னாளாம் ஒருத்தி! உம்மைப் பத்தித் தெரியாதா என்ன.. உங்க உழைப்பைப் பத்தித் தெரியாதா என்ன.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க..ராமருக்கு அணில் உதவினா மாதிரி ஹெல்ப் பண்றேன்.. ஆனா ரெண்டு வருஷம்ங்கறது கொஞ்சம் ஜாஸ்தி..மே.பி ஒங்க மனசுல நினைச்சுக்கிட்டிருக்கற பாடல் எண்ணிக்கை அதிகமோ என்னவோ..சரியா..

  14. #748
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இந்த சூசைட் பண்ணிக்கிட்ட பொண்யாரு நினைவில்லையே..//

    நடிகர் திலகமே தெய்வம்

  15. #749
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசுங்க்ணா,

    மே.பி ஒங்க மனசுல நினைச்சுக்கிட்டிருக்கற பாடல் எண்ணிக்கை அதிகமோ என்னவோ..சரியா..
    500 பழைய பாடல்கள் ஏன் அதுக்கு மேலேயே இருக்கு சின்னா! அத்தனையையும் ஒழுங்கா முடிச்சி பாலாகிட்ட கொடுக்கணும். இன்னும் ஐம்பதே முடியல.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #750
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    திரைப்படம்: கேளடி கண்மணி (1990)
    இசை: இளையராஜா
    பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


    மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
    எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
    பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
    கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...



  17. Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •