Page 78 of 337 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #771
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    மறதி அதிகமாகி விட்டது.
    அன்புடன் கோபு.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #772
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    வாசு சார்,

    வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.

    '.
    ஆதி சார்,

    பாட்டுப் புத்தகம் இருந்திருந்தால் முதலில் அதைப் பதித்திருப்பேனே! ஆதி முதலே அந்தப் பாடல் எழுத்துக்கு எழுத்து மனப்பாடம். நான்கு வருடங்களுக்கு முன்' விஜய்' தொலைக்காட்சியில் 'சத்தியம் தவறாதே' முழுப் படமும் பார்த்தேன். அப்போது 'முத்துக் குளிப்பவரே' பாடல் மட்டும் ரிகார்ட் செய்தேன். மற்ற பாடல்களை துரதிருஷ்டவசமாக ரிகார்ட் செய்யாமல் மடத்தனம் செய்து விட்டேன். (அப்போது 'மதுர கானங்கள்' தொடங்கவில்லை) அதற்குப் பிறகு இப்படத்தை போட்டார்களா என்று தெரியவில்லை. இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது. இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய! அதற்கு முன்னர் தியேட்டரிலும் இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதுவும் 'முத்துக் குளிப்பவரே' பாடலும், 'சத்தியம் தவறாதே' பாடலும் சிறுவயதிலேயே நெஞ்சில் நிலைத்து விட்டன. காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. பின் ரவி திரிக்காக இணையத்தில் நான் தரவேற்றிய (தரவேற்றிய நாள் Dec 19, 2011) 'முத்துக் குளிப்பவரே' பாடல் தவிர இப்படத்தின் வேறு வீடியோ இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பிறகு வேம்பார் மணிவண்ணன் அவர்கள் அப்பாடலை இந்த வருட ஆரம்பத்தில் 'யூ டியூபி'ல் தரவேற்றியிருந்தார். அவரும் இப்படத்தின் வேறு பாடல்களை தரவேற்றியிருக்கிறாரா என்று தேடினால் அதுவும் இல்லை. ம்...பார்ப்போம். கிடைக்காமலா போய் விடும்?

    'முத்துக் குளிப்பவரே' பாடல் பற்றி ரவி திரியில் நான் எழுதிய பதிவுக்கான லிங்க். அதைப் பற்றி கார்த்திக் சார் கூட அழகாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

    http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page15
    Last edited by vasudevan31355; 17th October 2015 at 06:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes madhu, Russellmai liked this post
  6. #773
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopu1954 View Post
    வாசு சார்,
    மறதி அதிகமாகி விட்டது.
    அன்புடன் கோபு.
    கோபு சார்,

    உங்களைவிட அதில் நான் மன்னன். நம்ம சின்னா சக்ரவர்த்தி.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #774
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.

    ஜனகராஜ் நிழல்கள் ரவியிடம் பாடுவதா?
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #775
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //மெதுவாக மெதுவாக வே புரியலையே//

    புரியாமலேயே இருக்கட்டும். மதுண்ணா கூட சொல்லாமல் தவிர்த்திடுவார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes madhu liked this post
  11. #776
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆன்றோர்கள் சொல்வார்கள்//

    உங்களைப் போன்ற சான்றோர்களும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  13. #777
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது. இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய!
    ஆள் செலக்ட் பண்ணாத மற்ற நேரங்களில் வடநாட்டு சீரியல்களை குரல்மட்டும் மாற்றி போட்டு அறுக்கிறார்கள்.

  14. Likes Russellmai, rajeshkrv liked this post
  15. #778
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    ஆள் செலக்ட் பண்ணாத மற்ற நேரங்களில் வடநாட்டு சீரியல்களை குரல்மட்டும் மாற்றி போட்டு அறுக்கிறார்கள்.
    adhu verum mugasthuthi paadum TV aagi vittadhu

  16. Likes chinnakkannan liked this post
  17. #779
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அமிர்த வர்ஷினிப் பாட்டுக்கு நன்றி..அனேகமாய் நாளைக்கு மழை வரும்.. என நினைக்கிறேன்..பட் ஏற்கெனவே உள் நாட்டில் பெய்து கொண்டு இருக்கிறதாம்..பார்க்கலாம்..
    Did it rain?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Likes chinnakkannan liked this post
  19. #780
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Parasakthi released on Oct 17,1952

    I remember watching Parasakthi in a touring talkies in 1952. Here is a song from Parasakthi.

    poomalai neeye puzhudhi maN mele.......



    The original tune from Dupatta(1952)

    sanwariya koi pukare.....



    I still remember the conversation I had with my neighbour. Next morning he asked me about the movie and the story.
    Then he asked me about what I liked and what I disliked. I told him that a dance was obscene(aabaasam). I told him about 'Oh rasikkum seemaane' song and dance where the dancer's skirt goes up. He just smiled. Only years later I learned that such scenes were common in Hindi movies. Those were the days of innocence !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •