Page 293 of 337 FirstFirst ... 193243283291292293294295303 ... LastLast
Results 2,921 to 2,930 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2921
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    யெஸ் எட்டாம் தேதிக்கு முன்னால் ஆறாம் தேதி செலிப்ரேட் பண்ணலாம் தான்..

    இயற்கை எழில் கொஞ்சுகின்ற இளமடந்தை ஜெ.சித் பாடல் கிடைக்கவில்லை

    எனில் வாணி துள்ளிக் குதித்து ஓடும் பாடல்.. வானிலே மண்ணிலே வழியிலே விழியிலே
    எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தானம்மா..

    இருளும் ஒளியும்..



    என்ன பிறந்த நாள்.. கண்டு பிடித்தீர்களா சி.செ..

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2922
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    mmhoom......SiKa's B'day? Vasu's?......suspense multiplies....your fav kaanch's!
    Last edited by sivajisenthil; 5th June 2016 at 04:42 AM.

  5. Likes chinnakkannan liked this post
  6. #2923
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    June 5th....World Environ Day!
    உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம்

    NT's environ song!
    ஆயிரம் கண் போதாதே வண்ணக்கிளியே தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும் இயற்கை அழகை பசித்து புசித்து ருசித்து ரசித்திட !

    Last edited by sivajisenthil; 5th June 2016 at 08:18 AM.

  7. Likes chinnakkannan liked this post
  8. #2924
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Spb

    No S P Balasubramaniam fans ? .

    Today (June 4th) is his birthday !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2925
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அப்போது அந்த படத்தின் பெயர் வேறு. ஒரு புது பாடகர் நடிகர்திலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க பட்டார். பேசிய விதத்தை வைத்து யூகித்த ந.தி ,என்ன கொல்டியா? என கேட்டு ,இத பாரு நீ பாடற மாதிரி பாடு. நான் பாணிய மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாராம். பாடும் விதத்தை கூர்ந்து கவனித்து ,நடிகர்திலகம் நடித்த அதிசயத்தை கண்ட பாடகர் அப்படியே மெய் மறந்தாராம். திராவிட மன்மதனின் ரசவாத பாடல்.சுமதி என் சுந்தரி பிறகு சூட்ட பட்ட நாமகரணம்.



    முழுக்க முழுக்க தேவ் ஆனந்த் பாணி படம்.பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர்திலகம்,தன்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ராஜாவில் ,தேவ் ஆனந்தை விட அழகாக,இளமையாக,புதுமையாக,energetic ஆக ,நடைக்கு நடை ,காட்சிக்கு காட்சி புது மெருகுடன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜாவின் இரண்டில் ஒன்று. இன்னொரு தகவல், இதன் வெற்றிதான் இன்னொரு நடிகரை அரசியலில் பாய வைத்ததாம்.



    எனது favourite erotic காட்சி. திராவிட மன்மதனும், அவருக்கென்றே ஸ்பெஷல் ஆக பிரம்மா படைத்த அழகியும் .புலமை பித்தன் வேறு படத்திற்கு எழுதிய பாடலை மெல்லிசை மன்னர் இதற்கு பயன் படுத்தி ,உயிரூட்டி உள்ளார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  12. #2926
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    முதல் முதல் கலை நிலவுக்கு ,பாடும் நிலாவின்
    ஆரம்பம் .



    பொட்டு வைத்த முகத்தோடு சேர்ந்து வெளியான ரெட்டை சகோதரன்.எம்.எஸ்.வியின் சிஷ்ய நண்பர் ,கலை நிலவுக்கும் பாடும் நிலவுக்கும் தந்த அதிசய பரிசு.



    கலை நிலவு கதாநாயகன் . இயக்குனர் சிகரத்தின் முதல் வண்ணம்.அழகனும் ,அழகியும் மைனாக்களாக .

    Last edited by Gopal.s; 5th June 2016 at 09:04 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  14. #2927
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மயக்கும் மாலைப் பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றி. தென் மாநில அன்றைய ஹீரோக்களின் மாலை மயக்கத்தை மது அண்ணா அருமையாகத் தந்து விட்டார். சின்னாவும், சிவாஜி செந்தில் சாரும் தங்கள் பங்குகுக்கு அசத்தல் மாலைகள் தந்ததால் அனைவருக்கும் என் பாராட்டு மாலைகள் போய் சேரக் கடவது.

    எனக்கு பிடித்த இன்னொரு 'நிலவே மலரே' மாலை பாடல். 'சிக்' நதியாவும், மலையாள ரகுமானும் மெல்லிசை மன்னரின் இசையில் வாணி, யேசுதாஸ் குரலில் நம்மை மயக்கும் பாடல். பாடல் முழுதும் சீராக செல்லும் ஜோரான இசையும், மெட்டும் மனதை வருடுவது நிஜம்.

    ராஜாவின் ஆதிக்கம் அப்போது கொடி நாட்டி மன்னர் மகுடம் இழக்கும் தருவாயில் இருந்தாலும் மன்னராட்சி மன்னராட்சிதானே! மெலடி மன்னர் கோலோச்சுவது எக்காலத்திலும் தொடரவே செய்யும். முடிவில்லாத மகிழ்வு தரக் கூடிய மன்னராட்சி அது.

    பல்லவி வரிகள் திரும்ப திரும்ப காதில் நுழைந்து நுழைந்து இன்ப இம்சை செய்கின்றன.

    மாலை பொன்னான மாலை
    இளம் பூவே நீ வந்த வேளை
    தேனே சங்கீதம்தானே
    தினம் பாடும் ஆனந்தத் தேனே



    அப்படியே தேஸட்டனின் 'லைவ்' அமர்க்களத்தையும் உடன் சேர்ந்து அனுபவியுங்கள். ஒல்லிக்குச்சி சுடிதார் குயில் சித்ராதானே?

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #2928
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    No S P Balasubramaniam fans ? .

    Today (June 4th) is his birthday !
    தொடர் கொடுத்த்தும் சந்தேகம் தொடர்ந்து விட்டதே. நேரமின்மையே காரணம். பாலாவின் முதல் ரசிகன் நானே. இருந்தாலும் நினைவூட்டியதற்கு நன்றி ராஜ்ராஜ் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #2929
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாஸ் வரிசையில் தேன்மதுர கானங்களின் இளமை இளவரசனாக கோலோச்சிய வாசு சாரின் பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே ! மறக்க முடியுமா ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளில் ஜெமினியோடு சேர்ந்து நம்மையும் மகிழ்ச்சி மழையில் நனையவிட்டவரை !?

    Last edited by sivajisenthil; 5th June 2016 at 10:05 AM.

  18. #2930
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Happy birthday to you SPB sir

    சாயந்திரம் யாரும் இடவில்லை எனில் ஒரு நல்ல பாட்டோடு வருகிறேன்..

    பர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •