Page 295 of 337 FirstFirst ... 195245285293294295296297305 ... LastLast
Results 2,941 to 2,950 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2941
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap fillers / Monotony breakers!

    பேசு / பேசாதே பாடல்கள் !

    Talk / Don't talk Signal Red/Green songs !!

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ...



    பேசாதே வாயுள்ள ஊமை நீ



    பேசு மனமே பேசு



    பேசக்கூடாது

    Last edited by sivajisenthil; 6th June 2016 at 06:53 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2942
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Say / Don't Say
    Monotony breakers / Mood changers!

    /Never Say Never Again songs!

    கூறு / கூறாதேக்கு கூறுகூறாக / கூறுகெட்ட பாட் கீட் ஏதாவது போட் விட்லாமாங்க சி க!?



    Last edited by sivajisenthil; 6th June 2016 at 07:14 AM.

  5. #2943
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Theme writing is your past time senthil. Others also like it as it is easy to follow.

    Some more for you.

    மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது

    யாரோடும் பேச கூடாது ஆகட்டும்

    பேசுவது கிளியா

    பேசி பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மா அம்மா

    பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  7. #2944
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பேசு விற்கு என் காண்ட்ரிப்யூஷன்

    //செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு//

    வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்..குற்றால சுகவாசம்..

    சொல்லாயோ வாய் திறந்து
    சொல்லவா கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா..
    சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா

    பின்ன வாரேன்..

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  9. #2945
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    pesu

    From Manohara (1954)

    singaara painkiLiye pesu.......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  11. #2946
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dream Hunts / Larger than Life Dream (S)Creams!!

    தலையில் எலுமிச்சம்பழ சாறு தேய்த்து சித்தம் தெளிய வைக்கும் கனவுப் பித்தங்கள்!!

    கனவின் மாயா லோகத்திலே கலங்கடித்து கிறங்கடித்த சொப்பன சுந்தரிகள் !

    நனவுலகில் நிச்சயமாக நிறைவேறாத நினைத்துக்கூடப் பார்க்க இயலாத நிகழ்வுகள் கனவுலகில் எவ்வளவு எளிதாக சாத்தியம் .....!!
    அந்தக்கால அழ்குமயில்களின் அபாரமான தோகைவிரிப்பு......சொப்பன வாழ்வில் மகிழ்வோம் ஸ்வாமீஸ்!!
    யாரேனும் வந்து ஒரு பக்கட் தண்ணீரை
    முகத்தில் வீசியடிக்கும் வரை.......?!


    எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி ஸ்வாமீ !

    அப்படி ஆரம்பித்து இப்படி முடியும் கனவு வாழ்க்கை ,,,வாழ்வதற்கே!

    Cyd Charisse and Gene kelly in Singing in the Rain!

    Dream....exotic!





    NT and Vijayalalitha in Sorkkam...Ponmagal song!

    Dream indigenous..!

    Last edited by sivajisenthil; 6th June 2016 at 06:05 PM.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #2947
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...

    அது சரி ஃபேமஸ் பாட்டோட ஃபேமஸ் ஆரம்பம் தானேன்னு தானே கேக்கறீங்க..

    இதுக்கு முன்னாலேயே இந்த வரியைப் போட்டுக் கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்காராக்கும் (உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.. நா இப்பத் தான் பார்த்தேன்) (சி.செ கூட போட்டிருக்கலாம் அவர் இழையில்) (பார்த்தாய் பார்த்தேன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)

    பாவம் சரோஜாதேவி சோகத்தில் நல்ல முகபாவங்கள் காட்டியிருக்காங்க..

    போ போ போ..

    எங்கேதான் போவாய்
    நீ எங்கேதான் போவாய்
    நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
    போ போ போ...



    தனிமையிலா நீ போகின்றாய்
    என்னைத் தவிக்க விட்டா நீ போகின்றாய்
    என் உயிரை எடுத்தே பறக்கின்றாய்
    என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய்
    எங்கேதான் போவாய்



    இசை எனக்கு மிகப் பிடித்தது..

    சரி..இந்த மாதிரி வரிகள் ரிப்பீட் ஆகும் பாடல்கள் இருக்கா..

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2948
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பேசுகிறேன்.....பேசுகிறேன்

    பேசியது நானில்லை கண்கள்தானே

    பேசும் மணிமுத்து ரோஜாக்கள்

    பேசாத மொழி ஒன்று உண்டு

    பேசு என்னன்பே

    ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன

    கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

    பூங்காவியம் பேசும் ஓவியம்

    தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம்

    மலரே பேசு மௌன மொழி

    மெல்லப் பேசு மெல்லப் பேசு

    பேசாமல் வா என் பக்கம் நெருங்கு

    நான் பேச வந்தேன்

    நீயா பேசியது

    கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ

    இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

    கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #2949
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம்..

    நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அங்கு இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் (ஹச்சோ ரெண்டாவது க்ளூகொடுத்துட்டேனே..) எட்டாம் தேதி ஜூன்க்கு ரெடியா..

    *

    இப்ப என்ன பண்ணலாம்.. நிலாவை ப் பாடச் சொல்லலாம்..

    நிலவே நிலவே சரிகம பதநி பாடு
    என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
    உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
    நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
    உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
    நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு

    நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்
    என்னடி விளையாட்டு

    ஹை லிரிக்ஸ் நன்னா இருக்குங்க்ணா..



    கொஞ்சம் மாளவிகா கொஞ்சம் ப்ரத்யுக்*ஷா சாயல்ல இருக்கற ஹீரோயின் பெயர் மானஸாவாம்..படம் பெரியண்ணாவாம்.. நான் பார்த்ததில்லை பாட்டுக் கூட இப்பதான் கேக்கறேன்..

  18. #2950
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இது சரோஜாதேவியோட முதல் படத்தோட பாட்டாமே..

    பேசும்கிளியே வானில் பறந்தாய்.. ம்ம் இதை ஏன் ராஜ் ராஜ் சார் போடலை..

    இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம் தான் சரோஜாதேவி அழகாயிருப்பார் போல.முதல் படத்தில் ரொம்பப் பச்சைப் புள்ளையா இருக்கார்..


  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •