Page 162 of 337 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1611
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முகத்தில் கால் பாகம் முழி. கொஞ்சம் மஸ்கட் பேக்கரி பன்னாட்டம் மெல்லிய கன்னம்! மற்றபடி திருத்தமான முகத்தை உற்றுப் பார்த்தால் பூர்ணிமா ஜெயராமின் சாயல் வரும். அவர் அளவுக்கு நடிப்பு வராவிடினும் நோ ப்ராப்ளம்..நடிப்பில் குற்றம் சொல்ல ஏலாது! ஆனால் கொஞ்சம் மார்க்கெட் போனவுடன் சமர்த்தாய் தெலுங்குப் பக்கம் சென்று ரியல் லைஃப் டாக்டரை ரீல் லைஃப் நடிகரை மனம் போல் மணம் புரிந்து செட்டில்ட் இன் லைஃப்.. யாராக்கும்..ஜீவிதை தான்..

    இளையராஜாவும் தான் எந்தப் பாட்டுக்கு த் தான்பாடலாம் என்று தேர்ந்தெடுக்கிறார் என்பது கொஞ்சம் புதிர் தான்..இந்தப் பாடல் அருமையாய்ப் பொருந்தியும் இருக்கிறது கார்த்திக்கிற்கு.. இதுவும் மெனி டைம்ஸ் கேட்டாலும் இந்த தபா தான் பார்க்கிறேன்.. நைஸ் ஸாங்க் யு நோ..

    நான் தேடும் செவ்வந்திப் பூவிது..தர்ம பத்னி


  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1612
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காமெரா மேதை கர்ணன் படங்களின் பாடல்கள்.

    குறுந்தொடர் 4

    'கடவுளின் படைப்பே காதலும் பசியும்
    அனுபவித்தால் என்ன போச்சு
    அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு'



    'ஜக்கம்மா' என்ற 'காமெரா மேதை' கர்ணனின் படைப்பில் ராட்சஸி பாடல். ஹலம் டான்ஸ். வெட்ட வெளிப் பொட்டலில், கொளுத்தும் வெயிலில், நான்கைந்து துணிக் கூடாரங்களை அமைத்து, அங்கங்கு குதிரைகளை நிற்க வைத்து, கூடவே ஸ்டன்ட் நடிகர்களையும் நிற்க வைத்து, ஹலத்திற்கு பஞ்சு உடையை பிய்த்து அணிய, வைத்து 'கர்ணனி'ன் ஆஸ்தான 'நண்பன்' அசோகன் ஆட்டத்தை ரசிக்க, வில்லனை ஒழிக்க பெரிய பெரிய முகம் மறைக்கும் தொப்பிகளை அணிந்து ஹீரோ ஜெய், மற்றும் தேங்காய் அங்கு நுழைய, லாங் ஷாட்டும், குளோஸ்-அப் ஷாட்டுமாய் மாறி மாறி கர்ணன் காமெராவைத் தூக்கிக் கொண்டு அலைய, பாடல் வரிகள் பயங்கரம்.

    'மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு
    இதில் மாதத்தில் சிலநாள் விதிவிலக்கு
    எரியட்டும் அறையில் சிறுவிளக்கு
    அங்கு உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு'

    முகத்தில் சலனமே காட்டாத 'கங்கா' ராமகிருஷ்ணன் மறக்காமல் உண்டு. எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் விதவிதமான வாத்தியக் கருவிகளின் ஓசைகள். 'கவர்ச்சி வில்லன்'கண்ணன் வேறு விடாமல் 'ஐ.சி.ஹெச்' காபி பீங்கான் கப்பில் விடாமல் ஏதோ குடித்துக் கொண்டே இருக்கிறார். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவராக முகங்களை காமெரா காட்டும். கர்ணன் படங்களில் எல்லாம் ஜெய் ஒரே மாதிரி பாவனை காட்டிக் கொண்டிருப்பார். கீழுதட்டை கொஞ்சம் அதிகமாக கடிப்பார். நடுவில் 'யாதோன்-கி.பாராத்' பட மியூசிக்கெல்லாம் கலந்து கட்டிக் கேட்கும்.

    வில்லனைப் பழி வாங்கி கூந்தலை அள்ளி முடியும் 'ஜக்கம்மா' சாவித்திரியாம். நமக்கு அப்போது 'சுழி' சரியில்லை. ஆனால் கர்ணன் படத்தின் வழக்கமான கவர்ச்சி சற்றுக் குறைவே.



    கீழே உள்ள வீடியோவில் juke box-ல் 'ஜக்கம்மா' படத்தின் மூன்று பாடல்கள் உள்ளன, ஈஸ்வரி பாடல் நடு பாடல். இறுதியில் வரும் சாவித்திரி சிறுவர்களிடம் பாடும் ஒப்பாரிப் பாடலை பாடும் பின்னணிப் பாடகி யார் என்று ஜாம்பவான்கள் மூவரைத் தவிர மற்ற நண்பர்கள் சொல்லலாம்.

    Last edited by vasudevan31355; 19th November 2015 at 08:07 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #1613
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஜக்கம்மா என்றாலே நமக்கு உடனே தலைவரின் பாட்டுத் தான் எப்போதும் நினைவுக்கு வருகிறது.. என்ன செய்வது, நமக்கு எங்கும் தலைவர்... எதிலும் தலைவர்...

    இந்தப் படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு என நினைக்கிறேன். அது மடடுமில்லாமல் ஒரு புதிய பாடகியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் அவர் மலையாளம் கன்னடம் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடியிருந்தார்கள். பேர் மட்டும் தான் ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் பாடிய பாட்டுத்தான் சாவித்திரி பாடுவதாக வரும் மூன்றாவது பாட்டு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  8. #1614
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்தருக்கே நினைவு வரவில்லை என்றால் நானெல்லாம் சின்னஞ்சிறு கண்ணன்..சிங்கார வண்ணன் மேரிகோ கைஸா மாலும்..இருந்தாலும் ரொம்ப ஃபெமிலியரா இருக்குதுங்க்ணா வாய்ஸ்..கொஞ்சம் சூலமங்கலம் ராஜலஷ்மி சாயல்..

  9. #1615
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்
    ஜக்கம்மா என்றாலே நமக்கு உடனே தலைவரின் பாட்டுத் தான் எப்போதும் நினைவுக்கு வருகிறது.. என்ன செய்வது, நமக்கு எங்கும் தலைவர்... எதிலும் தலைவர்...

    இந்தப் படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு என நினைக்கிறேன். அது மடடுமில்லாமல் ஒரு புதிய பாடகியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன் அவர் மலையாளம் கன்னடம் மொழிகளில் நிறைய பாடல்கள் பாடியிருந்தார்கள். பேர் மட்டும் தான் ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் பாடிய பாட்டுத்தான் சாவித்திரி பாடுவதாக வரும் மூன்றாவது பாட்டு.
    ஆமாம் ராகவேந்திரன் சார். ஜக்கம்மவிற்கு எஸ்.எம்.எஸ் தான் இசை. பாடகி யார் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes madhu, Russellmai liked this post
  11. #1616
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்ன தாங்க நடக்குது ஸாரி நடந்தது.. திடீர்னு தேடிக்கிட்டிருக்கறச்சே ஒரு பாட்.. ஸ்ரீகாந்த் மணிமாலா சோடியாம்ல.. கற்பூரம் படமாம்ல..\(மணிமாலா ஸ்ரீ யை விட வயசுல பெரியவரோன்னோ)

    நில வே உனக்கு க் குறையே து நீ நினைத்ததும் கதிரவன் வரும் போது (ஆண் வாய்ஸ் யாரு பிபிஎஸ் மாதிரி இருக்கு ஆனா இல்லை இல்லியோ)


  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #1617
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எம் எஸ் ஷீலான்னு ஒரு பாடகியை இப்பத் தான் கேள்வியே படறேன் ம்ம்

  14. #1618
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    அது கொஞ்சம் மாதுரி குரல் போலவும் தெரியுமே!
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan liked this post
  16. #1619
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    உண்மை! ஜக்கம்மா.... தலைவரைத் தவிர வேறு எதுவும் இல்லை திக்கம்மா.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #1620
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //(மணிமாலா ஸ்ரீ யை விட வயசுல பெரியவரோன்னோ)//

    'Moga mull'
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •