Page 289 of 337 FirstFirst ... 189239279287288289290291299 ... LastLast
Results 2,881 to 2,890 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2881
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காசேதான் கடவுளடா ......பிற சகோதரக் கலைஞர்களின் சீர் தூக்கில்!

    The life-time best song sequence for AVM Rajan!!விழிகளில் நீர் திரையிட வைத்திடும் கவிதை வரிகளின் கருத்தாழம் !





    Last edited by sivajisenthil; 31st May 2016 at 10:35 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2882
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அபூர்வ நிழற்படம்

    ஹிந்தி திரை இசையுலக ஜாம்பவான்கள்

    சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், முஹமது ரஃபி, லதா மங்கேஷ்கர், மதன் மோகன், ஷீலா மதன் மோகன், ஜெய்கிஷன், சங்கர்.

    நன்றி- https://www.facebook.com/Imprints-an...95/?fref=photo
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai, madhu liked this post
  6. #2883
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Rajesh.. She is always with you. Only her physical absence may make you feel but she is in you. This photo will take care of your heart and soul. She will always accompany you in all your endeavours. You can take it for granted. She is everything. We pray God give you enough strength to overcome this. May her soul Rest in Peace.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2884
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chummaa....oru change....

    யாரோ ......?!

    காதல் மன்னரின் கேள்விக்கென்ன பதில் ?
    நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ .....



    மலரே மலரே நீ யாரோ ...வஞ்சனை செய்தவர் தான் யாரோ ....?



    யார் யார் யாரவள் யாரோ ?



    யாருக்கு மாப்பிள்ளை யாரோ .....பைங்கிளியின் கேள்விக்கு நடிப்பின் பரம்பொருளின் பதில் ?



    அங்கே வருவது யாரோ .....வசந்தத்தின் தேர் என்று பதிலளிக்கும் மக்கள் திலகம் ...


  8. Likes Russellmai liked this post
  9. #2885
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இறைவன் .....

    இறைவன் வருவான் என்றும் நல்வழி தருவான் .....ஜெமினியின் சாந்தி நிலையம் நம்பிக்கை !



    இறைவன் என்றொரு கவிஞன் .....அவன் வடித்த கவிதை மனிதன் ! கலைநிலவின் நம்பிக்கை !!



    பிள்ளைக்குத் தந்தை ஒருவன் ....நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் !!! நடிகர்திலகத்தின் நம்பிக்கை !!



    இறைவன் உலகத்தை படைத்தானா ...ஜெமினியின் அவநம்பிக்கை !

  10. Likes Russellmai liked this post
  11. #2886
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    With Love from NT's Universe!

    Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

    மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

    குறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் !

    Humming Bird 1 TMS! / பாலும் பழமும்

    ஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும் TMS ஹம்மிங்கே!

    ம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்!

    இப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்!


    Humming Bird TMS's interlude is a perfect cuff and collar match in this evergreen honeyfilled song sequence!

    Last edited by sivajisenthil; 2nd June 2016 at 10:58 PM.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #2887
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு நண்பர் SSS என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுந்தர பாண்டியன் சார்,



    உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசிகளும், துணையும், வாணி ஜெயராம் அம்மாவின் வாழ்த்துக்களும் இன்னும் நூறாண்டு காலம் தங்களை நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வைக்கும். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். நேற்று முழுக்க ஷிப்டில் இருந்ததால் நேற்றே வாழ்த்த இயலவில்லை. மீண்டும் தங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2888
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் சுந்தர பாண்டியன் சார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  15. #2889
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Happy Birthday Sundarapandiyan sir!

    Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

    மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

    குறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் !

    பார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்!
    Where Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....



    சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலிலும் விசில் செருகல் அபாரம் !



    காதல் மன்னரின் தேன்நிலவு பாடல் பாட்டு பாடவா ஆரம்பத்தில் வரும் விசிலிசையும் சுகமே !

    Last edited by sivajisenthil; 2nd June 2016 at 07:17 PM.

  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #2890
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்
    வளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..

    அப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..

    கஷ்டம் தான்..

    சாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே
    காதலும் கொண்டு தரும்..

    எனப் பெரியவர்கள் (?!) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..

    உள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே
    சொல்லி விடுகின்றாள் தூது..

    (யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்!)

    எதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை? கிளிகளை..

    (முறைப்பையனாக ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் ( தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)

    இனி பாடல்..

    காதலி :
    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
    கொஞ்சம் சொல்லுங்களேன்
    துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
    பச்சை வண்ண வெற்றிலை போல்
    பறந்தோடும் போது
    பாக்கு வந்து வெற்றிலையில்
    சொன்னால் என்ன தூது
    சொன்னால் என்ன தூது

    காதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
    உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
    அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
    வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
    மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
    மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே

    (இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)

    தங்க மீன்களே தாமரை பூவிலே
    பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
    அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு
    இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
    பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
    பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

    (ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)

    வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது )

    (இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் முக நூலில் எழுதியது..இங்கே இடவில்லை என நினைக்கிறேன்..)


  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •