Page 38 of 337 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #371
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

    காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..

    ம்ம் கொஞ்சம் வேலை நெட்டி எடுத்து சென்று கொண்டிருந்ததால் அடிக்கடி வரவியலவில்லை..

    பி.சுசீலாம்மாவின் பழைய பாடல் ஒன்றை புதியதாகக் கேட்டேன்.. மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகள்.. லிரிக்ஸ் வெரி நைஸ்..

    " வருக வருக என்று சொல்லி அழைப்பார் ''

    https://www.facebook.com/bethuraj.mv...9630657224599/

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #372
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தோட்டத்துப் பூவில வாசமிருக்கு
    இதைச் சொந்தம் கொண்டாட ஒரு ஆசையிருக்கு..

    துள்ளல் பாட்டு


  5. Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #373
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னும் நிறைய பதிவுகள் வரவேண்டுமே.. மக்கள்ஸ் எல்லாருமே பிஸியாக இருக்காங்க போல..

    அவங்களை வரவழைக்க என்ன செய்யலாம்..

    வீ ஆல் ஸிட் அண்ட் ப்ரே...


    ஓம் ஷாந்தி ஓம்...


  7. #374
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'ராமன் எத்தனை ராமனடி' படத்திலிருந்து ஒரு அற்புதமான பாடல்.



    சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ் நாடு
    திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது

    இந்திய தேசத்தின் ரத்தங்களே
    இணையாதிருக்கும் உள்ளங்களே
    சிந்தய ரத்தம் போதாதோ
    தேசம் நாசம் ஆகாதோ

    Last edited by vasudevan31355; 2nd October 2015 at 06:20 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan, Russellmai liked this post
  9. #375
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Delete
    Last edited by senthilvel; 2nd October 2015 at 06:56 PM.

  10. #376
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    ரொம்ப அபூர்வப் பாடலான இதுவரை திரியில் தராத,

    'தோட்டத்துப் பூவில வாசமிருக்கு
    இதைச் சொந்தம் கொண்டாட ஒரு ஆசையிருக்கு'

    பாடலைப் பதித்ததற்கு தேங்க்ஸ். ஆமா! 'முட்டைக்கண்' கூட ஆடும் முக அழகி நடிகை யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes chinnakkannan liked this post
  12. #377
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸூ.. தாங்க்ஸ்.. என் நெஞ்சுக்குள் அப்படியே கேள்வி கேக்கலாம்னு நெனச்சு அப்புறம் திட்டி கன்னட மஞ்சுளான்னு சொல்வீங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்..ஆமா..யாராக்கும் அது..

    இன்னொரு கொஸ்டீன்..இன்னிக்கு ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன்..காதலிக்க வாங்க புதுயுகம் சேனல்ல..ஜெய்ஷங்கரோட ஜோடி, ஸ்ரீகாந்தோட ஜோடியா நடிச்சவர் யார்னு தெரியலை..( காஞ்சுபோன கண்ணன்னெல்லாம் வத்தாத வாசுவப் பாத்து ஆறுதலடைவானாக்கும் உங்க்ளுக்கும் தெரியாதுன்னு சொல்லிடாதீங்க..)

    ஹப்புறம் கை..கழுத்துல்லாம் ரத்தமா இருக்குவாசு அதோட டைப்படிக்கறேன்.. ஏஏன்னாக்க ‘புலி’ கடிச்சுடுச்சு..
    Last edited by chinnakkannan; 3rd October 2015 at 03:11 AM.

  13. #378
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    அது 'மேஜிக்' ராதிகா. ரொம்ப சின்னப் பெண்ணா அந்தப் பாடலில் தெரிவார். இவரைப் பற்றி நம் மதுர கானத்தில் விவரங்கள் தரப்பட்டிருக்கிறது. எந்தப் பாகம் என்று நினைவில்லை.

    'சிவந்த மண்' படத்தில் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க நடிகர் திலகம் செல்வாரே! அப்போது மிக வித்தியாசமாய் ஒலிக்கும் 'மெல்லிசை மன்னரி'ன் இசைக்கு நெஞ்சு பதைபதைக்க ஆடுபவர் இவர்தான். சில படங்களில் கவர்ச்சி ஆட்டம். காதல் மன்னருடன் 'சின்னஞ்சிறு உலகம்' பட ஜோடி. 'புத்திசாலிகள்' படத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஹீரோவாகத் தலை காட்டும் ஜெய்க்கும், படம் முழுக்க வரும் ஜெய் டூப்புக்கும் இவரே ஜோடி. இவரது தந்தையும் ஒரு மேஜிக் நிபுணர்.

    மேலும் இவரைப்பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.

    https://antrukandamugam.wordpress.co...magic-radhika/
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #379
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இன்னிக்கு ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன்..காதலிக்க வாங்க புதுயுகம் சேனல்ல..ஜெய்ஷங்கரோட ஜோடி, ஸ்ரீகாந்தோட ஜோடியா நடிச்சவர் யார்னு தெரியலை.//

    சரியா சொன்னீரு. ஒன்னாம் நெம்பர் டுபாக்கூர் படம்.

    ஜெய்ஷங்கருக்கு ஜோடி கவிதா. 'ஓ மஞ்சு' கவிதா இல்லை. இவர் வேறே. ஆனா பியூட்டியாக இருப்பார்.



    ஸ்ரீகாந்துக்கு ஜோடி விஜயகிரிஜா என்பவர். ஷப்னம் என்ற இன்னொரு கவர்ச்சி ஆட்ட நடிகை 'புலி'யுடன் துணிச்சலாக நடித்திருப்பார். ஐ மீன் நிஜப் புலி. உமக்கு ரத்தம் வடிய வச்ச 'புலி' அல்ல.தெரிஞ்சே 'புலி' வாயில் தலை நுழைத்த உம்மை.....

    மேஜருக்கு ஜோடி ஆச்சி. தமிழ்வாணன் எடுத்த மோசமான ஒரு படம்.
    Last edited by vasudevan31355; 3rd October 2015 at 09:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #380
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆனா காதலிக்க வாங்க படத்துல ஒரு சில பாட்டுக்கள் நன்னாயிட்டு.

    குறிப்பா உனக்கும் எனக்கும் உறவு தந்து யாரோ

    மக்கள் கலைஞர் ஒரே நேரத்தில் ரெண்டு குதிரைகளை சமாளிக்கிறாரே.

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •