Page 125 of 337 FirstFirst ... 2575115123124125126127135175225 ... LastLast
Results 1,241 to 1,250 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1241
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆதிராம் சார்..

    வழக்கம் போல் தகவல்கள் தகவல்கள்.. இதில் நீர் எங்களைப் பாராட்டுகிறீர்கள்..உம்மை எப்படிப் பாராட்டுவது..
    குக நாதன் ஜெயா ஜோடி என்பது தெரியும்.. இன்ஃபேக்ட் தொண்ணூறுகளில் என் சகோதரியின் கணவர் அரசு வங்கியில் மேலாளராக இருந்த போது – நுங்கம்பாக்கம் கிளையோ, ஆயிரம் விளக்கு கிளையோ நினைவிலில்லை – திருமதி ஜெயா பணம் வித்ட்ரா செய்ய வந்தார்களாம்.. ச.கணவரிடம் வரவில்லை..பட் அங்கு வேலை பார்த்த காஷியர் வந்து சொன்னாராம்..ச.க வுக்கு இண்ட்ரெஸ்ட்லாம் இல்லை..தவிர யார் என்பதும் தெரியாது எனில் பார்க்கவெல்லாம் இல்லை.. பட் விடுமுறையில் சென்றிருந்த போது தமிழ் சினிமா தக்குணுண்டு தகவல் களஞ்சியமான (அப்பப்ப சொல்லிக்கணும்  ) என்னிடம் ஜெயா யாரு எனக் கேட்டுவிட்டு இந்த விஷயம் சொன்னார்..

    தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.. அனுஷ்கா பற்றி பிறிதொரு சமயம் எழுதலாம்..இ.இ. வ ந்தபின்பு.. ஓகேயா..

    மூங்கில் மரக் காட்டினிலே கேட்குமொரு நாதம்
    முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்..

    நாதமில்லை என்றால் கீதம் கிடையாது
    ராகமில்லை என்றால் தாளம் கிடையாது
    காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
    காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
    கண்கள் இல்லையென்றால் காட்சியும் கிடையாது

    கண்கள் இருந்தென்ன காட்சியும் இருந்தென்ன
    கொஞ்சும் மொழியில்லை குறிப்பும் தெரியவில்லை
    பிஞ்சும் காயாகும் காயும் கனியாகும்
    கனியில் சுவையிருக்கும் காலம் வந்தால் பலன் கொடுக்கும்



    சீர்காழி பிஎஸ் பாட்டு உங்களால் இப்போது தான் கேட்டேன் பார்த்தேன்..கல்யாண்குமார் இளமை..கூடவே குறுகுறு விழிப் பாவை சாயலுக்கு ஜெயந்தி, பத்மினி கொண்டிருக்கிறார்..சொல்ல மாட்டாங்களா என்ன..

    இனிய பாட் சொன்னதற்கு நன்றி..

  2. Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1242
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    வாசு.. கர்ணன் படத் தொடர் அமர்க்கள ஆரம்பம்.. ராகவேந்தரும் சேர்ந்துகொள்ள ஜூகல் பந்தியாய் ஆகிவிட்டது..

    ஃப்ராங்க்கா சொல்லப் போனா, கர்ணன் ஒளிப்பதிவுசெய்த படங்கள் சில பார்த்திருப்பேனே அன்றி அவர் ஃபேமஸாகச் சொல்லப் பட்ட (?!) ஜம்பு,கங்கா பார்த்ததில்லை..ஜெ.மா (ஜெயமாலினி இல்லீங்க்ணா) ஜெயமாலா(தானா) (அல்லது ராஜ் கோகிலாவா..)வையும் திரையில் பார்த்ததில்லை..பட் கேள்விப் பட்டிருக்கிறேன். அதீத கவர்ச்சி என..

    //செங்கல்பட்டு மலை உச்சியில் சண்டை போடும் ஹீரோவும், வில்லனும் அடுத்த நிமிடம் காஷ்மீர் பனி மலையின் மீது சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்// இது சகஜம் தானே

    //ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
    எல்லோரும் கவிஞர்களே// இந்த வரிகளுக்கு மதுண்ணாவின் இருவரிக் குரல்/குறள் வேண்டும்..

    தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும்'// குறும்புக்காரப் பாடலாசிரியர் அண்ட் வாசு அடுத்த வரியில்வாங்க பழகலாம்ங்கறாங்க கேட்டீங்களா..

    மாணிக்கம் வைரம் மரகதம் எல்லாம் அங்கம் எங்கும் உண்டு.. மரகதம் பச்சை தானே..ஏன் இப்படி ப் பச்சையாப் பேசுது இந்தம்மா..

    //புகுந்து விளையாடும். பாடலும் அருமை. நமக்கு அதுதானே வேண்டும்?// அதே.. ரசித்துக் கேட்டேன்.. தாங்க்ஸ்


    அடுத்து ராகவேந்தர்.. கங்கா கர்ணன் சீனுக்கு நன்றி..ஆனால் நீங்கள் சொன்ன நீலவானம் எழுத்தில் பார்த்திருக்கிறேன் என நினைவு.. அந்தப் பாட் கர்ணன் ஆஹா..ஓஹோ ஓடும் எண்ணங்களே..என் மிக ஃபேவரிட்..

    //Naan Ninaichen neengal sollivitirgal. Mr C K - the chairman of censor board for the karnan short series.// பூனை கையிலேயே ப்ரிட்ஜ் முழுக்கப் பால் பாக்கெட் கொடுத்து ப்ரிட்ஜ் லாக் பண்ணிச் சாவி கொடுத்தா என்னா நியாயம்.. எஸ்,வாசுதேவன்..அதுக்கு நெய்வேலிவாசுவும் ஏகப்பட்ட ஐகான்களோடு குதிக்கறார்.. பட் ஒண்ணு சொல்லிக்கறேன்.. நான் கடமை தவற மாட்டேன்..

    //மஹாபாரத கர்ணனை அந்த கண்ணன் தர்மத்தை வாங்கிக் கொண்டு மாட்டி விட்டான்... இன்று கர்ணனால் சின்னக் கண்ணன் ம்ம்ம்மாட்டி கிட்டாரு... !!

    அதே அதே// அடடா என்னா சந்தோஷம்ப்பா உங்களுக்கு..
    *

    //மது இறங்க இறங்க இறங்க
    மதி மயங்க மயங்க மயங்க'// வாஸ்ஸூ பாவம் ஏழைப்ரொட்யூஸர் எடுத்த பாடல் போட்டுப் புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள்..பின்ன ஆடுகிற சைலண்ட்ஸ்ரீக்கு கிழிசலாடை கொடுத்திருக்கிறாரே..

    ஹப்பாடி அது பாடகி கெளஸல்யா என ராகவேந்தர் சொன்னாரோ.. நான்பிழைச்சேனோ..

    பட் பாட் சுமார் தான்..

    *

    அழகிலே கனிரசம் பாட் கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்..தாங்க்ஸ் ராகவேந்தர் .
    *

    ஆனாக்க இடையில் என்ன நடக்கிறது – அதாவது திரியின் இடையில் எனப் பார்க்கவந்தால் சுபதின டீடெய்ல்ஸ்கொடுத்திருக்கிறீர்கள்..ஏஏ ப் படமா..ஏனாம்.. மிக்க நன்றி.. அப்புறம் முகூர்த்த நாள் அப்லோட் பண்ணிட்டீங்களா.. தேடினால் கிடைக்குமா..

    *

    சின்னாவைக் குறி வைத்த கேள்வி// இது எங்களுக்குத் தெரியாதாங்காட்டியும்.. அதான் மேலேயே - இதைப் படிக்கிறதுக்கு முன்னமேயே - எம் எஸ் வேர்ட்ல நான் தப்பிச்சேன்னு டைப்பண்ணிட்டோம்ல..

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #1243
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி சொல்லியிருந்த, அதாவது 'கண்கண்ட தெய்வம்' 'கன்னுக்குட்டி... கன்னுக்குட்டி' பாடல் புகழ் விஜயராணி என்ற அழகு நடிகை எம்.ஜி.ஆர் அவர்களின் காவல்காரன் படத்தில் நாகேஷ், என்னத்தே கண்ணையா, அம்முக்குட்டி புஷ்பமாலா இவர்களுடன் நர்சாக காமெடி ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கீழே விஜயராணி இமேஜ் காவல்காரனில்.



    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1244
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சீர்காழி பிஎஸ் பாட்டு உங்களால் இப்போது தான் கேட்டேன் பார்த்தேன்..கல்யாண்குமார் இளமை..கூடவே குறுகுறு விழிப் பாவை சாயலுக்கு ஜெயந்தி, பத்மினி கொண்டிருக்கிறார்..சொல்ல மாட்டாங்களா என்ன..//

    சின்னா!

    இந்தப் பாட்டைப் பத்தியும், அந்த நடிகை பத்தியும் நம்ம மதுர கானங்ள்ல பிரிச்சி மேய்ஞ்சாச்சு. லேசா ஞாபகப்படுத்துறேன். 'சபாஷ் மீனா' 'சபாஷ் மாப்பிள்ளை' ஆணழகி மாலினி. இப்போ உங்க நினைவுக்கு வந்து விடும். ரொம்ப மறக்கறீங்க.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #1245
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜெயமாலா(தானா)

    ம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1246
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சுபதினம் ... ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்..

    முழுக்க முழுக்க நாகேஷுக்கான படம்... கல்யாண ஊர்வலத்திற்கு ஈடாக தூள் கிளப்பியிருப்பார்.. ஒரு மனிதன் மொத்தப்படத்தையும் தாங்கிப் பிடித்திருப்பார்..

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டென்றால்...

    சர்தான் போய்யா...

    இருங்க.. இருங்க... உங்களை சொல்லவில்லை...

    பாட்டில் வரும் வரியாக்கும்...

    பொழுது விடிஞ்சா ரோதனையைத்தான் பாக்குறோமே கேக்குறோமே சர்தான் போய்யா..

    நாகேஷ் படம் முழுதும் மெட்ராஸ் பாஷை பேசுவார்.. கண்டபடி பேசுவார்...பாட்டும் பாடுவார்...

    ஆனால் மனுஷன் அதிலேயும் அந்த உணர்வு பூர்வமான காட்சிகளில் படத்தைத் தோளில் தாங்கி விடுவார்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #1247
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இதைப் படிக்கிறதுக்கு முன்னமேயே - எம் எஸ் வேர்ட்ல நான் தப்பிச்சேன்னு டைப்பண்ணிட்டோம்ல..//

    இதுல எல்லாம் செம சாமர்த்தியம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1248
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சென்சார் போர்டு ஆபிஸரே மாதவி பக்கெட் கேக்குறாரு. ஹய்யோ! ஹய்யோ!// ஹச்சோ ஹப்படியா.. அப்ப்டின்னா என்கு வேண்டாம். மறுபடி சொல்றேன் நான் க த மா.. (எஸ்.வாசு நான் உமக்கு என்ன த்ரோஹம் செய்தேன் )

    //ஆணழகி மாலினி. இப்போ உங்க நினைவுக்கு வந்து விடும். ரொம்ப மறக்கறீங்க// ஆமாங்க ஆமாம்.. ஸாரி

  14. #1249
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இதுல எல்லாம் செம சாமர்த்தியம்// நெசம்மா நம்புங்க.. நான் மொதல்லயே போட்டிருந்தேன்..அதுக்குள்ற நீங்க எழுதிட்டீங்க..( நான் செகப்பா இல்லாட்டியும் பொய் சொல்ல மாட்டேன் )

    சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை..அப்பத் தானே நான் கோவிலுக்குப் போக முடியும்..ம்ம் அடுத்த படத்துப் பட்டி தொட்டிப் பாட்டு..( கண்டுபிடிங்க பாக்கலாம்)

  15. #1250
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சுபதினத்துக்கு இப்படி ட்ரெய்லரா விட்டுக்கிட்டிருந்தா எப்படி..என்னவாக்கும் கதை//

    இன்னும் 'முகூர்த்த நாள்' கதையே முடியலையே சின்னா! அப்புறம்தான் சுபதினம். நீங்க நம்ப மாட்டீங்க. நான் இன்னும் பார்க்கல. ஆனா பாட்டுல்லாம் தண்ணி பட்ட பாடு.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •