Page 202 of 337 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2011
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..
    ம்ம்ம்... முதல் மூணு நாவல் ஆனந்த விகடனில் தொடரா வந்து படிச்சதுதான்.. "என்ன பாடத் தோன்றும்" என்ற பெயரில் மணியன் எழுதிய நாவல் எப்போ எங்கே பிரசுரமானது ? யாராவது சொல்லுங்களேன்...கண்டு பிடிச்சு படிச்சாகணும்...

    மணியனின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று தேன் சிந்தும் மலர். அது சினிமாவாக்கப் படவில்லை அல்லவா ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2012
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்ன பாடத் தோன்றும்.. இதயம் பேசுகிறதா விகடனா நினைவிலில்லை.. தேன் சிந்தும் மலர் படித்ததில்லை..இதயச் சுரங்கம்னு இ.பே யில் எழுதினார்..அந்தக்கால நடையில் எழுதுகிறேன் என்று..அ.காலத்தில் படித்த போதே சுமாராகத் தான் இருந்தது. அவருடைய நீரோடை மாயா படஙகளுடன் படித்திருக்கிறேன்..நன்றாக இருக்கும்..மோகம் முப்பது வருஷம் வாஸ்குட்..(படத்தில் ஸ்ரீப்ரியா தற்கொலை பண்ணுவதாகக் காட்டியிருப்பார்கள்) அதே போல ஆசை வெட்கமறியும் என எழுதினார்.. சுமார் தான்..

  4. #2013
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு அத்தையா மாமியாவா..வீடியோ கிடைக்கலையே.பட் பாரதி பாட் அது என்னது?

  5. #2014
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரா வேளை..தூக்கம் வருது..இன்னா பண்ணலாம்.. ராஜ் ராஜ் சார் வழியில் ஜூகல் பந்தி ஒண்ணு போடலாமா..

    ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே



    தில் மேரா துனியஹா..

    வீடியோ சிக்கலை.. நாலு பாகத்துக்கு முன்னால முதல் பாதக்துலேயே 371ம் பக்கமோ என்னவோ கேட்டிருந்தேன்..அப்படி ஒரு பாட் இருக்கா என்ன

  6. Likes Russellmai liked this post
  7. #2015
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    தில் மேரா துனியஹா..
    ?


  8. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  9. #2016
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    தில் மேரா துனியஹா..

    வீடியோ சிக்கலை..
    இப்படி தேடினால் எந்த வீடியோவுமே சிக்கா(து).... சிக்கா(து).. அது கில்தே ஹை குல் யஹான்.. ( இங்கே ரோஜா பூத்தது)

  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  11. #2017
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு அத்தையா மாமியாவா..வீடியோ கிடைக்கலையே.பட் பாரதி பாட் அது என்னது?


    அத்தையா மாமியா பட சிடியில் பாட்டை கட் பண்ணிட்டாங்க... வழக்கம் போல பெல்பாட்டமும், கூடை விக் தலையுமாக உஷா நந்தினி வளைந்து ஏறும் பூங்கா மேடை படிக்கட்டில் ஏற ஜெய்சங்கர் பாடிக் கொண்டு தொடரும் பாட்டு....

  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #2018
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    திரைப்படம்: அழியாத கோலங்கள் (1979)
    வரிகள்: கங்கை அமரன்
    இசை: சலில் சௌத்ரி
    பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்


    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது...





    Hindi version by Lata Mangeshkar from the classic movie ANAND (1971):



    Lata Mangeshkar's Bengali version:


  14. Likes Russellmai, chinnakkannan liked this post
  15. #2019
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Superb Melody with Mr CK Favourite Heroine



  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #2020
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more melody to Mr CK from the movie DIL



  18. Likes Russellmai, rajeshkrv, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •