Page 145 of 337 FirstFirst ... 4595135143144145146147155195245 ... LastLast
Results 1,441 to 1,450 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1441
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அத்திப்பழ உதட்டில் பிறந்த ஆறுதல் வார்த்தைகளை
    தித்திக்கும் தேன் தமிழில் குழைத்துத் தந்தவர் யார் தென்றலே..

    கன்னிப் பருவமவள் மனதில் என்ன நினைத்தாளோ..

    ஆஹா அருமையாக ரேடியோவில் வெகு ஆவலாய்க் கண்மூடிக் கேட்ட பாட்டு.. இங்கே அஸ்ஸோகன், பண்டரி பாய் எனப் பார்க்கிறேன்..இந்திரா என் செல்வம் படம்..




    எப்போது கேட்டாலும் மெலடியால் உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடல் பி.பி.எஸ்...

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1442
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ ரொம்ப மோசம்.. Spectre பார்த்தாரா இல்லியான்னு சொல்லவே இல்லை ம்ம் வரவழைச்சுடலாம்

    பட்டுக்கோட்டையார் பாட்.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே..

    கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
    உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே

    கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே
    ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே.

    இதயத்தை காதலி தரமாட்டாளாம்..அதனால் நிலா போய் டபக்குன்னு பறிச்சுடணுமாம்.. பாவம் ஒய்ட் மூன்

    ஜெமினிக்கு மீசை அழகா இருக்கு..


  5. Likes Russellmai liked this post
  6. #1443
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா....

    அறியப்படாத ரகசியம், ரதி நிர்வேதம், னு ஒரு பக்கம் பார்த்தால் போதுமா ? ஜெயபாரதியின் மறுபக்கம் பாருங்க..


  7. Likes Russellmai liked this post
  8. #1444
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    கங்கா... படம் ரிலீசாகி பல வருடங்கள் கழித்துப் பார்த்தது... ஈஸ்வரியின் குரல் ஜாலங்கள் எப்போது கேட்டாலும் திகட்டாது. இங்கே நான் சிக்கா பக்கம்... பாட்டுக்கு ஏற்ற ஆட்டம் இல்லை என்றுதான் தோன்றும்.. ( நல்ல வேளை சென்சார் சிக்கா.. வரிகளை கவனிக்கவில்லை...)

    ஆணா பெண்ணா சரித்திரம்.. ஆழம் பார்த்தால் தெரிந்திடும் இல்லையா ?

  9. #1445
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Foreign fun in Madras Music Academy

    Zubin Mehta conducted the Australian Orchestra in Madras. Here is the article about the concert in the Hindu.

    http://www.thehindu.com/news//cities...cle7815034.ece

    Here is a short video clip of the concert:



    The article says that the Australian opera singer Greta Bradman sang 'Una Voce Poco Fa' an Italian opera by Rossini.
    No video clip from the Chennai concert is available. But, here she is singing the opera:



    In an earlier interview he was lamenting about India not picking up Western Classical music. That is true considering the fact that the British ruled India for nearly 200 years ( East India company and British Monarchy). May be, India was too proud about its musical heritage. Or it may be due to the influence of Mughals in Hindustani music. Of course, Hindustani classical was promoted by the Mughals, in my opinion. Hindustani music has a lot of Khans and Begums !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Likes madhu, vasudevan31355, chinnakkannan liked this post
  11. #1446
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி...

    கங்கா... படம் ரிலீசாகி பல வருடங்கள் கழித்துப் பார்த்தது... ஈஸ்வரியின் குரல் ஜாலங்கள் எப்போது கேட்டாலும் திகட்டாது. இங்கே நான் சிக்கா பக்கம்... பாட்டுக்கு ஏற்ற ஆட்டம் இல்லை என்றுதான் தோன்றும்.. ( நல்ல வேளை சென்சார் சிக்கா.. வரிகளை கவனிக்கவில்லை...)

    ஆணா பெண்ணா சரித்திரம்.. ஆழம் பார்த்தால் தெரிந்திடும் இல்லையா ?
    நெர்ர்ருங்கி நெர்ர்ருங்கி வரேன் மதுண்ணா!
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes madhu liked this post
  13. #1447
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    In an earlier interview he [Zubin Mehta] was lamenting about India not picking up Western Classical music. That is true considering the fact that the British ruled India for nearly 200 years ( East India company and British Monarchy). May be, India was too proud about its musical heritage. Or it may be due to the influence of Mughals in Hindustani music. Of course, Hindustani classical was promoted by the Mughals, in my opinion. Hindustani music has a lot of Khans and Begums !
    vaNakkam Raj! Here is a piece in which Zubin Mehta conducts the Bavarian State Orchestra along with Abhay Sopori and his group of Kashmiri Folk Musicians (with possibly a few Khans in the group, but no Begums)! The clip is from Ehsaas-e-Kashmir, a concert on 23 September 2014, organised by the German Embassy of India:


  14. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  15. #1448
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    jayabarathi was a very talented actress (other than the glamour quotient)



    Last edited by rajeshkrv; 8th November 2015 at 09:27 AM.

  16. Likes vasudevan31355 liked this post
  17. #1449
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கன்னிப் பருவமவள் மனதில் என்ன நினைத்தாளோ.//

    'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' போல அற்புதமான சாங் சின்னா! அருமையான பாடலை போட்டு அதம் பண்ணி விட்டீரே! சின்னா என் செல்வம்.

    ஆனால்?....என்ன ஆனால்?.....வீடியோ பார்க்கவே மாட்டேன். ஸாரி . இதுகெல்லாம் கர்ணனின் வில்லன் சரிப்பட்டு வர மாட்டார். ஆடியோ மட்டும் ஆயிரம் முறை கேட்கலாம். கொடுமைடா சாமி! ரெண்டுமே! படுத்திவிடுவார்கள். அதுக்காக உம்மை மன்னிக்கவே மாட்டேன்.

    அப்புறம் 'என்னருமைக் காதலிக்கு' நல்ல பாட்டு. கருணாநிதி வசனம் எழுதிய படம் என்று நினைவு. எல்லோரும் இந்நாட்டு மன்னர். கடலூர் பச்சையாங்குப்பத்தில் சுகந்தி என்ற டூரிங் டாக்கிஸில் பார்த்தது. சிறு வயதில் கத்திச் சண்டை, குதிரை, அரச கதை இதெல்லாம் பிடிக்கும் என்பதால், அதுவும் மழைக் காலத்தில் இப்படிப் பார்க்க ரொம்பவே பிடிக்கும் என்பதால் அடம் பிடித்து அம்மாவுடன் சென்று பார்த்த பத்தாவது நிமிடத்தில் தூங்கியே போய் விட்டேன். ஜெமினி இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். உம்மை மாதிரி, ஜி மாதிரி சரோவைப் பார்க்கலாம் என்ற எண்ணமெல்லாம் அந்த சிறு வயதில் இல்லை என்பதால் அதுவும் சான்ஸ் இல்லை. செம போர்.

    ஆனா இந்தப் பாட்டைக் கேட்டா,

    'ஓ வெண்ணிலா... ஓ வெண்ணிலா... வண்ணப் பூச்சூட வா வெண்ணிலா' ராணி சம்யுக்தா பாட்டு 'சட்'டுன்னு ஞாபகத்துக்கு வந்துடும்.

    மதுண்ணாவிற்கும் அப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    //டி.எம்.எஸ்.. எஸ் எஸ் ஆர் குரல் போலவே பாடியிருப்பது இனிய ஆச்சர்யம் தான்.//

    சத்தியமான நிஜம். அவரால் முடியாதது என்று ஒன்று உண்டா நடிகர் திலகத்தைப் போல.


    //உன் எண்ணமெல்லாம் அறிவேனே நானே
    ம்ஹுஹீம் மாட்டேன் உள்ளே விடமாட்டேனே//

    ம்...கருணாநிதிக்கு தேவிகா ஆரம்பகால ஜோடி. முகம் அகன்று பின்னால் அம்சமாக களை கொண்ட தேவிகா போல இருக்க மாட்டார். ஆண்பிள்ளைக் களை கொஞ்சம் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

    நல்ல பாடல்களுக்கு தேங்க்ஸ் சின்னா!
    Last edited by vasudevan31355; 8th November 2015 at 10:01 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks chinnakkannan thanked for this post
    Likes madhu, rajeshkrv, chinnakkannan liked this post
  19. #1450
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Vanakkam Ji

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •