Page 140 of 337 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1391
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்? பாலா, ஈஸ்வரி இருவருமே என்னை மிகவும் பாதித்தவர்கள். ஈஸ்வரியின் அதீத ஈடுபாடு, பெர்பெக்ஷன் அவரை மிகவும் எதிர்பார்க்க வைக்கிறது. எனக்கு பெர்பெக்ஷன் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அதற்கு என்னுடைய பதில் சின்னா! ஹய்! சின்னா புரிஞ்சுண்டு சிரிப்பது தெரியுது. நாங்க வுட்டுக் கொடுத்திடுவோமா? // ஹய்..இப்படியெல்லாம்கூட எஸ்ஸ்கேப் பண்ணலாமாங்காட்டியும்.. இப்போ என்னோட ஹோம்வொர்க் ரிவர்ஸ்ல போய்க்கிட்டிருக்கு..இனிமே தான் கா.வெ பாக்கணும்

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1392
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சிலந்திக் கூடு வளையங்கள் போன்ற செட்களின் மத்தியில் எப்படியெல்லாம் காமெராவின் லென்ஸ் எப்படியெல்லாம் சுழலுகிறது! முடியை விரித்து சைடில் முடிக்கற்றைகளுக்கிடையே விஜியின் முகத்தை கர்ணன் காமெராவில் காண்பிப்பது கொள்ளை அழகு. // சொன்னாற்போலவே அழகு தான்..சொல்லாமலேயே பாதித்தூக்கத்தில் கூந்தலைத் தடவி..ன்னு வரிகள் நினைவுக்கு வருது..

    ம்ம் வெட்டுறதுன்னா அந்தக் கண்ணாடியத் தான்வெட்டணும்.. படம் லோ பட்ஜெட்டா என்ன..துணில்லாம் கிழிஞ்சிருக்கு.. தாங்க்ஸ்ங்க்ணா..

  5. Likes vasudevan31355 liked this post
  6. #1393
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜூகல் பந்தி...

    முதலில் வேகம் பின் மெது மறுபடி வேகம்..

    ராக் அண்ட் ரோல்




    முதலில் மெதுவாய் மெலடி பின் வேகம்..பின் மெலடி

    இளமை நாட்டியச் சாலை...


  7. Likes Russellmai, vasudevan31355 liked this post
  8. #1394
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..

    அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..

    பார்வை ஒன்றே போதுமா..பல்லாயிரம் சொல் வேண்டுமா..( பாவம் பாட் முடிஞ்சதும் பொண் (ப்ரேமா தானே..புதுமுகம் தானே.. சொல்லப் போறீங்க தானே ) பரிதாபமாச் செத்துப்பூடும்..

    ஆனாக்க அன்றும் இன்றும் ஹிட்


  9. Likes Russellmai, vasudevan31355 liked this post
  10. #1395
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தூக்கம் வருது..என்ன பண்ணலாம்..என்னமோ ஒரு நல்ல ஸ்ரீதேவி பாட் கேட்டுட்டுத் தூங்கலாம்..

    தேவராகம் மலையாளம்கரிவரி வண்டுகள் ஜெயச்சந்திரன்.. ஸ்ரீ தேவி..


  11. Likes Russellmai, vasudevan31355, madhu liked this post
  12. #1396
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Foreign fun- saxaphone

    Fugue

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Likes chinnakkannan, madhu liked this post
  14. #1397
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Foreign fun - Trumpet

    Trumpet by Al Hirt



    Al Hirt is one of my favorite musicians. Unfortunately my sons did not learn any wind instruments. Just violin, piano and a few other stinged instruments!
    Last edited by rajraj; 6th November 2015 at 09:20 AM. Reason: spelling(typo) mistake corrected
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. Likes chinnakkannan liked this post
  16. #1398
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Foreign fun - Trombone

    Trombone




    Have fun !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  18. #1399
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    சூப்பர் கண்ணா! கொடுங்கள் இப்படிக் கையை. குலுக்கி நன்றி சொல்கிறேன்.

    'ராஜா வீட்டுப் பிள்ளை' பாடல்கள் என்றால் எனக்கு அப்படி ஒரு கிரேஸ்.

    'ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா'

    அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்போது இன்னும் பெட்ரோலை ஊற்றுகிறீர்கள்.

    'ஏ ...குட்டி....(டொய்ங்....) ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்.. ம்.... 'ஹ'...அலட்சிய குரல்களை மறக்க முடியுமா?

    டி.எம்.எஸ். சொல்லும் 'தவறுதலாக... தவறுதலாக... தவறுதலாக' தவறிப் போயும் தவற விட்டு விடக் கூடாது.

    இதில் பூ விற்கும் பெண்ணாக மேடம் சுட்டித்தனமாக நடித்திருப்பார். ராட்சஸி பாடும் அருமையான பூ விற்கும் பாடல். ஒரு காலத்தில் காரில் பயணிக்கும் போது இதனைப் பாடலையே திரும்பத் திரும்பப் போட்டு பயணிக்கும் மற்றவர்களின் எரிச்சலையும், கோபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு.

    அப்புறம் திட்டியவர்களை விட்டு விடுவோமா? பதிலுக்கு '...தெரியுமா கற்பூர ......?' என்று காய்ந்து விடுவதும் உண்டு. ஈஸ்வரி பாட்டை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் 'பொசுக்'கென்று கோபம் வந்து விடும். அதுவும் பாதியில் நிறுத்திவிட்டால் ரண தாண்டவமே ஆடி விடுவேன். பாவம் எங்க சொந்தக்கார மக்கா.

    அரும்பாய் இருந்தது நேத்து
    இது அழகா சிரிக்குது பூத்து
    வாசன வீசுது வாவென பேசுது
    அம்மா உங்களைப் பாத்து

    பிச்சிப்பூவு
    மல்லிப்பூவு
    அல்லிப்பூவு
    அரளிப்பூவு
    முல்லைப்பூவு
    மகிழம்பூவு
    தாழம்பூவு
    தாமரப்பூவு
    செவ்வந்திப் பூ
    ரோஜாப்பூ
    சம்பங்கிப் பூ....வு

    ("முப்பது பைசா மூணு முழ"த்திற்கு முன்னோடி)

    எம்மாடி! ஒரே மூச்சில் இந்த ராட்சஸி பண்ணும் ரகளை தான் அவரிடம் இன்றைய தலைமுறையில் இத்தனை பெர்பெக்ஷனை எதிர்பார்க்க வைக்கிறது. எஸ்.எஸ்.எம் எஸ்ஸின் இசை சுறுசுறுப்பு மிரள வைக்கும் ஈஸ்வரியின் இன்ப அலறலுக்கு ஈடாக.

    ராட்சஸி இரண்டாவது சரணம் முடித்து முடிவில் ராட்சஸி தெலுகு டப்பிங் வசன பாணியில் சொல்லும்

    'ஒஹொ அம்மோய்' தேவாமிர்த டானிக்.

    சும்மாவா பேர் வச்சோம்?

    Last edited by vasudevan31355; 6th November 2015 at 09:09 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes Russellmai, chinnakkannan, rajeshkrv liked this post
  20. #1400
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    அதே போல 'என்னைக் காதலித்தால்' பாடலும். கிரேட் ஒன். ('ஆசை முகம்' படமே நன்றாக இருக்கும். ராகவேந்திரன் சார் சொல்வது போல நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்ததுண்டு. கோபாலும் நானும் இது பற்றி நிறையப் பேசியதுண்டு)

    அவர் வார்த்தைகளைத் தொடங்க... இவர் அதை முடிக்க வாவ்...இன்னா பாட்டு அது!

    அதே போல அம்சமா இன்னொன்னு இருக்கே!

    'நீயா இல்லை நானா
    நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
    நீயா இல்லை நானா'

    'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'

    இந்த ஒரு வரி போதுங்காணும். போதும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  21. Likes Russellmai, rajeshkrv, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •