-
9th April 2016, 08:56 PM
#2251
Senior Member
Senior Hubber
அமர காவிய'மாகி இருக்க வேண்டிய படம் சாதா காவியமா சொதப்பிடுச்சி...'// செம தெகிரியம்ப்பா.. ம்ம்.. நான் இதயம் பேசினால் பாட்டுக்கே பயந்து பயந்து எழுதினேன்..இன்னும் நீங்க போட்ட பாட் பார்க்கலை..
-
9th April 2016 08:56 PM
# ADS
Circuit advertisement
-
9th April 2016, 09:09 PM
#2252
Senior Member
Senior Hubber
ஹச்சோ.. நான் இந்தக் கூட்டணி பத்திக் கேள்விப் பட்டதே இல்லியே..
ஆகாயம் ஏன் இன்று அழுகின்றது
அதில் உன் அழுகை ஏன் விழுகின்றது
சொர்ண புஷ்பம் , கேப்டன் + மழை..
-
9th April 2016, 09:32 PM
#2253
Senior Member
Senior Hubber
தொட்டது போலே கனவு கண்டேன் தூக்க க் கலக்கமா
என் தோளைத் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா..
அது சரி.. கனவு கண்டா சரி..அதுக்காக வண்டு வந்து பூவில் வந்தது எக்ஸடீரான்னு இப்படித் தான் அபினயம் பிடிச்சு நாட்டியம் ஆடுவாங்காங்காட்டியும்..ம்க்கும்..
அதாவது பரவால்ல ஹீரோ என் ட்ரி குடுட்தவுடனே அசக் அசக்னு டப்பாங்குத்தும் ஆடற்து இருக்கே..என்னமோ போங்க
கெளரிகல்யாணத்தில் ரவிச்சந்திரன் ஜெயலலிதா..ஆமா படம் எப்டி இருக்க்கும்..ம் முன்னால கேட்ட படத்துக்கே யாரும் சொல்லலை.இதுக்கு சொல்லவா போறாங்க..(கண்ணா திங்க் பாஸிட்டிவ்... ஏதாச்சும் மீனு மாட்டும்! )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2016, 12:50 AM
#2254
Senior Member
Veteran Hubber
Bhakthi -Satyavan Savitri
From Satyavan Savitri
Ambikaiye gathi nee......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2016, 02:08 AM
#2255
Junior Member
Platinum Hubber
-
10th April 2016, 02:09 AM
#2256
Junior Member
Platinum Hubber
-
10th April 2016, 02:11 AM
#2257
Junior Member
Platinum Hubber
-
10th April 2016, 02:12 AM
#2258
Junior Member
Platinum Hubber
-
10th April 2016, 02:13 AM
#2259
Junior Member
Platinum Hubber
-
10th April 2016, 02:15 AM
#2260
Junior Member
Platinum Hubber
Bookmarks