Page 282 of 337 FirstFirst ... 182232272280281282283284292332 ... LastLast
Results 2,811 to 2,820 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2811
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post

    ஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா ? கேளடி கண்ணாத்தாவா ?
    சக்சஸ் உங்களுக்கே மதுண்ணா!

    அது 'கேளடி கண்ணாத்தா'தான். நைட் ஷிப்ட் கிளம்பற ஜோர்ல (நண்பர் வாசலில் நின்று கார் ஹாரன் அடிக்க) 'கேளடி' சரியா காதில் விழாம 'கெழவி' ஆயிடுச்சு. பின்னால 'ஆமடி பொன்னாத்தா' வந்தால் முன்னாடி 'கேளடி' தானே வரும்?. கொஞ்சம் காதை சரியா தீட்டலைன்னா 'கெழவி' ன்னு ஏமாற சான்ஸ் உண்டு. தாங்கள் இருக்க பயமேன்?

    ஆனா ஒன்னு....பாட்டு ரீங்கரமிட்டுகிட்டே இருக்கு காதுல. செமையோ செம.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2812
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Melody song



  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #2813
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Superb Melody from Vasanthathil Ore Naal


  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #2814
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more melody


  9. Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #2815
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..
    சி.க. சார்.. ஆனாலும் உங்களுக்கு அசாத்தியமான நம்பிக்கைதான்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes chinnakkannan liked this post
  12. #2816
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    ஆளுக்கொரு பக்கமாய் பாடியவர்களையும் ஒன்றாக பாட வைத்த பாடல்களை பகிர்ந்து அசத்தி வருகிறீர்கள்.
    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #2817
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #2818
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ”வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”

    :தலைவரே..தூக்கத்துலருந்து முழிச்சுக்குங்க.. எலெக்*ஷன் ரிசல்ட் நேத்துக்கே வந்துடுத்து..

    *


    ஆக இப்ப என்ன பண்ணலாம்..ஒரே டென்ஷனா இருந்த மனசு இப்போ பொங்குமோல்லியோ..பொங்கறதுன்னாலே காதல் தானே..

    துள்ளலா பார்க்கலாமா..

    வெள்ளமென நெஞ்சமதில் வேகமாகப் பாடலிலே
    துள்ளிவரும் நற்கவிதை தூள்.

    அந்தக்காலத்தில் ரேடியோல ஹிட் சாங்க்னு நினைக்கறேன்..முரளி ரஞ்சனி..மண்ணுக்குள் வைரம்

    பொங்கியதே காதல் வெள்ளம்

    கண்ணில் நிலா முகம் உலவியது
    உந்தன் மனம் தினம் இளகியது

    ரஞ்சனியைப் பற்றி வாசு தான் பழைய பக்கெட் போடாம சொல்லணும்..


  16. #2819
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அந்த இள நங்கை பாவம் தான்.. எதனால..இளமை அழகு பணம் எதிலயும் அவளுக்கு குறைச்சல் இல்லை..

    பழகிடும் கண்களும் பார்த்தவண்ணம் ரசிக்கும்
    அழகினைக் கொண்ட அவள்..

    யா அப்படி இருக்கையில எதனால பாவம் கறீங்களா..

    அவளுக்கு க் காதல் வந்துடுத்து.. காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோன்னுகண்ணதாசன் சொல்லியிருக்காரில்லை

    இவள் காதலித்தது இவளுடையசித்தப்பா வயதிருக்கும் ஒரு வயதானவரை..

    கோட் சூட் எல்லாம் அணிந்து அவர் கடற்கரை வர அவருடன் ஆடிப்பாடுகிறாள்..இல்லை கற்பனை தான்

    என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்துப் போல் தோன்றும் அன்புவிளக்கு எனச் சொல்லி



    அதிசய மேனகை இடையில் மேகலை
    ஆடிட வாடுகிறாள் என்று அவள் சொன்னதுபோலக்கனவு..

    ஆனால் அவள் நனவில் காண்பதென்ன அந்த பெரிய வயதுக் காரர் தன் சின்னபுத்தியைக் காட்டி இன்னொரு சின்னப் பெண்ணுடன் ஆடுகிறார்.. ஈகுட்டி கண்ணுல மனசுல கரையாணு...அழுவாச்சியா வருது..

    பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
    இந்தப்பாடல் கேட்டால் உள்ளம் மயங்கும்

    (மேற்கண்ட கதைச்சுருக்கும் என்னுடைய கதையே..!)


    பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
    கன்னிபார்வை தனில் தெய்வம் விளங்கும்

    *

    எடுப்பார் கைப்பிள்ளை ஜெய்ஷங்கர்


  17. #2820
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா..

    எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..

    சட்டம் என் கையில் கமல் மாதிரி இங்கே ஜெய்சங்கரும் வக்கீல் பானுமதியின் மகனாகப் பிறந்து திருடனால் வளர்க்கப்படும் கதை.. திருடி (கன்னட) மஞ்சுளா அவர் தன்னைக் காதலிப்பதாக எண்ண உண்மையில் ஜெய் காதலிப்பது நிர்மலாவை...

  18. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •