Page 65 of 337 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #641
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    இந்தாங்க ராஜ் ராஜ் சார் பாணியில் ஒரு ஜுகல் பந்தி.

    'chhod do aanchal zamaana kya kahega
    o o o, chhod do aanchal zamaana kya kahega
    haa haa haa, in adaaon ka zamaana bhi hai deevaana
    deevaana kya kahega
    haa haa haa, chhod do aanchal zamaana kya kahega'

    'பேயிங் கெஸ்ட்' என்ற 1957ம் ஆண்டின் நெஞ்சமெல்லாம் நிறைந்த வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல். நூடன், தேவ் ஜோடி தூள் கிளப்பும் பாடல். கிஷோரும், ஆஷாவும் பாடும் முறை அப்படியே சொக்க வைத்து விடும். தேவின் கைவீசாத ஓட்டம் சிரிப்பை வரவழைத்தாலும் வித்தியாச ஸ்டைல். எஸ்.டி.பர்மன் பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. ஆஷா குரல்....சான்சே இல்லை. அலுப்பு என்பதே அண்டாத பாடல்.



    இதே மெட்டை தமிழில் தேவர் பிலிம்ஸ் 'செங்கோட்டை சிங்கம்' படத்தில் காப்பி அடித்திருப்பார்கள். (ரைட்ஸு க்கு காசு தந்திருப்பர்களா?) டி.எம்.எஸ் அவர்களும், இந்தி மெட்டுக்களை தமிழில் பாடுவதற்கென்றே உருவெடுத்த கிருஷ்ணவேணியும்,

    'ஆஹாஹா! ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே'

    பாடல் ஒன்றை பாடுவார்கள். நன்றாக இருந்தாலும் இந்தி ஒரிஜினலிடம் தாக்குப் பிடிக்காது. அது அதுதான்.

    தமிழில் டி.எம்.எஸ்

    'அடிக் கண்ணு
    நாமினி ஒண்ணு'

    என்று பாடும் போது என்னையறியாமல் சிரிப்பு வருகிறது. ஏன்?

    அபிநய சரஸ்வதியும், கன்னட உதயகுமாரும் (எவ்வளவு அகலமான முகம்!)ஜோடி சேர்ந்து பாடும் பாடல் இது. சரோவின் சேலை பற்றி ஏதாவது கூறி நான் வம்பில் மாட்ட விரும்பலை. அதுக்கெல்லாம் சின்னாதான் சரிப்பட்டு வருவார். சரோ சரோன்னு 10 வீடியோவை தொடர்ந்து பார்க்கும் சக்தியும், தெம்பும் அவருக்கு உண்டு. விடு ஜூட்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes madhu, Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #642
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    'பருவ ராகம்' படப் பாடல்கள் அத்தனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா படம் போர்.
    Last edited by vasudevan31355; 13th October 2015 at 01:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #643
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Vasu. Thanks for the jugal banthi. வீட் போய் கேக்கறேன்..ஆமாம்.பருவராகம் பார்த்தது எங்கு தெரியுமா.சிவகாசியில்..! படம் போர் என்றெல்லாம் சொல்லப் படாது..செம போர்..!

  6. #644
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..

  7. #645
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Paruva Ragam Padathai yarukkuga parthargal enbathu parthavargallkku theriyum.

  8. #646
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராணி லலிதாங்கி எல்லாம் நான் பார்த்ததில்லை வாசு..எப்படி இருக்கும்..
    இந்தாங்க சாம்பிளுக்கு ஒன்னு தாரேன். பார்த்துட்டு பார்க்கலாமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. பார்த்து சின்னா! ஆண்டவரின் தாண்டவத்தில் உங்கள் மஸ்கட்டே ஆட்டம் காண வாய்ப்புண்டு. கவனம்.

    Last edited by vasudevan31355; 13th October 2015 at 02:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #647
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    இந்தக் கூத்தைப் பாருங்கள்.

    'துணிந்து நில்... தொடர்ந்து செல்'

    யூ டியூபில் 'பால்குடம்' டைட்டிலில் பாடல் பெயருடன் ராஜன் பிரேமில் தெரிய ரொம்ப சந்தோஷப்பட்டேன். 'அப்பாடி! ரொம்ப நாள் ஆசை நிறைவேறிப் போச்சு' அப்படின்னு உள்ளே போய்ப் பார்த்தா 'வீட்டு மாப்பிளை' படத்தில் ராஜன், தேங்காய் கோஷ்டி இரவு 'பாரா உஷார்' கத்தி 'உலகம் உறங்கும் வேளை' பாடி ஊரைக் காத்து வருமே...அந்தப் பாடலின் காட்சியப் போட்டுவிட்டு ஆடியோவை நீக்கிவிட்டு 'பால்குடம்' ஆடியோவை துணிந்து ('துணிந்து நில்.... தொடர்ந்து செல்') அதில் சேர்த்து விட்டார்கள். இதைத்தான் 'துணிந்து நில்' அப்படின்னு பாடி வச்சாங்களோ. தொடர்ந்து சென்றது தப்பா போச்சே.

    செம ஏமாற்றம். சின்னா மாதிரி 'என்னத்த சொல்ல!'

    நீங்களே பாருங்க.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #648
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    நான் முன்னாலேயே பார்த்து ஏமாந்தாச்சு.. அதான் முதலிலேயே பாடல் மட்டுமே பால்குடம். காட்சி அல்ல என்று புகை, டாஸ்மாக் ரேஞ்சுல சொல்லிட்டாங்களே.... விட்டுத் தள்ளுங்க.

  12. #649
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    எனக்கு மட்டும் இந்த ஆடியோவையும் வீடியோவையும் ஒட்ட வைக்கத் தெரிஞ்சா படத்தில் இடம் பெறாத பாடல்களுக்கெல்லாம் வீடியோ ரெடி செஞ்சு சிக்காவை கதற வைப்பேன்.. ( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )

    என்ன செய்வது ? செய்யணும்னு மட்டும்தான் தோண்றது ? ஆனா எப்படி செய்யணும்னு தோணலியே !

  13. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  14. #650
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //( ஹி.. ஹி.. விஜயகுமாரி வீடியோ நிறைய இருக்குதாமே )//

    ஹய்யய்யோ.... நான் இல்லே மாட்டுவேன். வேணாம் இந்த விபரீத விளையாட்டு.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •