Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #41
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்போம்.மகிழ்வோம்-35


    "திருவிளையாடல்."

    "பாட்டும் நானே"பாடல்.

    பாடவும்,இசைக்கவுமாய்
    ஐந்து நடிகர் திலகங்கள்.

    அதில் நம்மை வியப்பூட்டும்
    இரு திலகங்கள்...

    வீணை வாசிக்கும் நடிகர் திலகம் மீட்டி முடிக்கும் தருவாயில், மிருதங்கத்தை
    தடவிக் கொடுத்து வாசிக்கத்
    தயாராகும் நடிகர் திலகம்...

    புல்லாங்குழல் இசைக்கும்
    நடிகர் திலகம் ஊதி முடிக்கும்
    முன்பே, தொண்டையைச்
    சரிப்படுத்திக் கொண்டு
    கொன்னக்கோல் வாசிக்கத்
    தயாராகிற நடிகர் திலகம்.

  2. Thanks ifohadroziza thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #42
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எட்டாயிரம் என்ன
    எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
    எம் தலைவனின் சிறப்பை எழுத
    என்றாலும் இதுகூட சாத்தியமே
    என்றால் அதன் பின்னால்
    என்னருமை நண்பர்களே நீங்கள்
    ஏராளமாய் அளித்த ஊக்கமும் ஆதரவும்
    என்பதிலே கிஞ்சிற்றும் ஐயமில்லை...

    அழகான குறள்நடையில் ஆதவன் ரவி
    அருமை பெரியவர் ராமஜெயம்
    அன்பான வரிகளிலே லோகநாதன்,
    அவரோடு பரணி, சிவாஜி செந்தில்,
    சிக்கென்ற வரிகளிலே சினா கானா,
    மதுரசமாய் மயக்கவைக்கும் மது,
    அட்டகாசமான பாணியிலே நெய்வேலியார்,
    இன்னும் பெயர் விட்டுப் போனவர்கள்
    யாராயிருந்தாலும் அனைவருக்கும்
    அடியேனின் உள்ளத்தின் அடியிலின்று
    அன்போடும் பணிவோடும் சொல்லுகின்றேன்

    ஐயா அனைவர்க்கும்
    நன்றி நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #43
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulations SenthilVel Sivaraj.You deserve it and thanks for sharing your treasures with us.After a longwhile,I caught up glimpses of our Thread and happy to know that going is great.Next thread 18 opening,I propose Athavan Ravi for sure the way he is going about our God's acting in an unique style. Kudos Athavan.

    Our Bhishmachariyar crossed 8000 war fields and still in the Battlefield.My Royal Solute for Ragavendhar .

    Vasu- No need to mention about you. Adiram is compensating for the loss of Karthik.(Pl.Do not link it with unwanted rumours).I mean it.

    High lights of this Year.

    1)Our Peravai under the able leadership of our Great Chandrasekar has done wonders. Accept my flowers Chandra. We are all behind you. You are the real Sivaji illam for us.
    2)I am very happy that my friend (we are counterparts in Pareeksha-koothu pattarai Days)took over as Nadigarsangam president.I spoke to him about 1 year back when the rumours were floating on his taking over and told him that unless ManiMandapam is done,he is not fit to be called a Tamil or Actor. He accepted as a fellow worshipper of Sivaji. I am happy that Vishal team took over. I respect this verdict except ponvannan who is not really upto the mark.Congrats the team for more to come.
    3)The Manimandapam announcement.
    4)First time in the History of Indonesia ,an old Indian Film is screened in two Screens and got good response. Veera pandiya kattabomman.Thanks for Satish in helping me uploading here.

    Sour Point-

    High court verdict on Statue. A shame for All Tamils.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Thanks ifohadroziza, Georgeqlj thanked for this post
  7. #44
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Muthaiyan,

    Congrats for your feet of achieving 8000 Mark.Count me as your fan. Pl.Take care of your health.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #45
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    எட்டாயிரம் என்ன
    எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
    எம் தலைவனின் சிறப்பை எழுத
    ராகவேந்திரன் சார்,
    வாழ்த்துக்கள்...........
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Likes ifohadroziza liked this post
  10. #46
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் செந்தில்வேல் சார்,

    எங்களுடைய வேண்டுகோளை ஏற்று நடிகர்திலகத்தின் அனைத்து துறை சாதனைகளையும் உலகுக்கு உரக்கச்சொல்லும் நமது திரியின் 17-வது பாகத்தை துவக்கி வைத்து சிறப்பு சேர்த்ததற்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    வழக்கம்போல நமது அனைத்து பங்களிப்பாளர்களின் சீரிய ஒத்துழைப்போடு பதினேழும் அட்டகாசமாக வெற்றி நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

    உங்கள் ஆவணப்பதிவுகள் திரிக்கு மேலும் அழகு சேர்த்து பொலிவுறச்செய்யும் என்று ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

  11. Thanks Georgeqlj thanked for this post
  12. #47
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார்,

    அற்புதமான பதிவுகள் எட்டாயிரத்தைக் கடந்து வெற்றி நடைபோடும் தங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    நடிகர்திலகத்தின் புகழ் பாடவே தன்னை அர்ப்பணித்துவிட்ட நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் சீரிய பணியை ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமான சந்தோஷமான நீண்ட வாழ்நாளைத்தர வேண்டுகிறேன்.

  13. Thanks ifohadroziza thanked for this post
    Likes Georgeqlj liked this post
  14. #48
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற திரு.நாசர், திரு.கருணாஸ், திரு.பொன்வண்ணன் ஆகியோர், நடிகர்திலகம் மணிமண்டபம் கோரி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, சென்னையில், 21-07-2015 அன்று நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை. நமது திரி நண்பர்களின் பார்வைக்காக....
    Part -I


    Part-II
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. Thanks ifohadroziza thanked for this post
    Likes Georgeqlj liked this post
  16. #49
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் முத்தையன் சார்,

    எட்டாயிரம் அறிய பதிவுகளைக்கடந்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்கள் உடல்நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம் உங்களுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும், குறிப்பாக இரு திரி நண்பர்களுக்கும் முக்கியம். அதைவிட தங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம்.

    இங்கு (இரு திரிகளிலும்) பதிவிடுவதுதான் தங்களுக்கு மன அமைதி அளிப்பதாக முன்னொருமுறை சொன்னீர்கள். அதை வேகமின்றி நிதானமாக, மன அமைதியுடன் செய்யுங்கள்.

    தங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்.

  17. Likes ifohadroziza liked this post
  18. #50
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அருமை ராகவேந்திரன் சார்.

    ரோஜாவின் ராஜா பற்றிய தலைவரின் காட்சிக் கட்டுரை ஏ.ஒன். அனுபவித்து அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

    //இப்போது அவருடைய இரு கைகளும் அந்த இயலாமையை எப்படி வெளிப்படுத்துகின்றன.//





    ஆமாம் சார்! அவர் மன நிலை தெளிவில்லாமல் தத்தளித்து, மனம் பேதலிக்கத் துவங்கும் கட்டம். கொஞ்சம் கொஞ்சமாக கைகளை 'அம்மா அம்மா' என்றபடி வலச்சுழலாக வட்டம் போட்டு சுழற்றி 'உனக்கு ஒன்னும் செய்ய முடியாது' என்று புலம்பி 'நோ நோ' என்று பின் கைகளை அகற்றி அப்படியே இடுப்பில் கொண்டு வந்து சேர்த்து தட்டும் வேகம். தன் கதை முடிந்து விட்டது என்று உணர்ந்துவிட்ட நிலை... இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று எல்லாவற்றையும் துறந்த நிலை..'படுத்தால் எழுந்திருக்க முடியாது அவ்வளவுதான்' என்ற தீர்க்கமான முடிவு, அதிலேயே தாய்க்குத் தனயனாக கடமையை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம், எல்லாம் கைவிட்டுப் போன பின் உயிர் விட்டுப் போக வேண்டியதுதான் என்ற முடிவு. அது தானாகவே போய் விடும் என்ற நம்பிக்கையோடு வேறு படுப்பது போல் படுப்பார்.

    மனம் குழம்புவதை பலவேறு சோக நினைவுகள் அலைமோதுவதை இது போல் உணர்த்த வேறு யாராவது இருக்கிறார்களா?
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks ifohadroziza thanked for this post
Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •