Page 93 of 401 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #921
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தயாரிப்பு என்ற பெயரில் வில்லனாக தொடர்ந்து அவதாரம் கொடுத்தனர்...தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக வந்து வெற்றிபெற்றால் அதற்க்கு பிறகு கதாநாயக அந்தஸ்து சிறிதும் கிடைக்காது. திரும்பிப்பார் திரைப்படத்தின் அசுர வெற்றி...மகிழ்சிகடலில் நீந்தினர் இந்த கருங்காலிகள் ! ஆஹா இனி கவலை இல்லை...நல்லவேளை என்று ஏகத்தாலமிட்டனர்..!
    இவரை வில்லனாகவே மாற்றிவிட திட்டமிட்டே தயாரிக்கப்பட்ட
    படம்தான் ரங்கூன் ராதா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes ifohadroziza, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #922
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நண்பர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #923
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post


    Ilaya Thilagam Actor PRABHU talks about his fathe…:
    செந்தில் சார்

    இதனை கலியுக கர்ணன் வள்ளல் கணேசன் திரியிலும் பதிவிடுங்கள்
    Last edited by sivaa; 22nd November 2015 at 05:13 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Russellmai liked this post
  8. #924
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    On behalf of NT/GG threads...

    ஏதோ மனிதர் பிறந்துவிட்டார் என்றில்லாமல் இதோ ஒரு மனிதர் தனது பிறவிப் பயனை வெல்லமுடியாத வெல்லமான வெள்ளமான எழுத்தாற்றலால் மெழுகுவர்த்தியாக கரைந்து ஒளிர்ந்து ஏனைய மனித மனங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக அசத்தியடிக்கும் விற்பன்னர் வாசு சாருக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் திரிசார்ந்த மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    Happy Birthday Vasu Sir
    senthil




  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #925
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்போடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அருமை சகோதரர்கள்

    எஸ்.வாசுதேவன் சார்
    பொன் ரவிச்சந்திரன் சார்,
    செந்தில்வேல் சார்,
    சுந்தரபாண்டியன் சார்
    கோல்ட் ஸ்டார் சதீஷ் சார்
    ராமச்சந்திரன் சார்
    ராகவேந்திரன் சார் (தொலைபேசியிலும்)
    ஆதவன் ரவி சார்
    சுப்பிரமணியம் ராமஜெயம் சார்
    பரணி சார்
    தம்பி செந்தில்
    சந்திரசேகரன் சார்
    மதுரை சந்திரசேகரன் சார்
    ராதாகிருஷ்ணன் சார்
    சிவா சார்
    சிவாஜி செந்தில் சார் (தொலைபேசியிலும்)

    மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த முரளி சார், பம்மலார் சார், கோபால் சார், ரவி சார், வினோத் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதுகாப்பு பதிவைப் படித்துப் பாராட்டிய ராகவேந்திரன் சாருக்கும், செந்தில்வேல் சாருக்கும் நன்றி.
    Last edited by vasudevan31355; 22nd November 2015 at 10:14 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks ifohadroziza, Georgeqlj thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #926
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில்வேல்,

    பராசக்தி

    "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
    காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
    காசு முன் செல்லாதடி."

    பாடல் ஆய்வு மிக நன்றாக இருந்தது. இப்போதுதான் படித்து ரசித்தேன். நிஜமாகவே சிரமமான, ஆய்வுகளுக்கெல்லாம் கட்டுப்பாடாத பாடல். எடுத்து அற்புதமாக எழுதியதற்கு மிக்க நன்றி!
    சிவாஜி ரசிகன் ஆவணங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். தன்னலமற்ற உங்கள் சேவை வாழ்க.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks Georgeqlj thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #927
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுந்தரபாண்டியன் சார்,

    வடிவேலு வீடியோ அமர்க்களம். பலமுறை பார்த்து ரசித்து விட்டேன். மனம் விட்டு சிரிக்க வைத்த வீடியோ பதிவுக்கு நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #928
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதவன் ரவி சார்,'

    இருமலர்கள் தொடர் அருமையோ அருமை. மிக்கக ரசனை இருந்தால்தான் அணுஅணுவாக இப்படி அனுபவித்து எழுத முடியும். இருநூறு பக்கங்கள் இரு மலர்கள் பற்றி எழுதினாலும் திகட்டவே திகட்டாதே. தொடருங்கள். கரும்பு தின்னக் கூலியா?
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai liked this post
  17. #929
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    முதலில் உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சபாஷ். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பற்றிய தங்கள் அனுபவங்கள் மிரள வைக்கின்றன. நடிகர் திலகம் படங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் நாம் ஒவ்வொரு படத்துக்கும் பட்டபாட்டை உணர்த்த தங்களின் இந்த ஒரே ஒரு பதிவே போதும். அட்டகாசமான பதிவுகள்...நினைவூட்டல்கள். நன்றி! அடுத்த அனுபவத்திற்குக் காத்திருக்கிறோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #930
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பொன்ரவிச்சந்திரன் சார்,

    தங்களின் சிறுவயது தங்கப்பதக்க அனுபவங்கள் சுவை. இது போல நிறையப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் தமிழில்.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks anasiuvawoeh thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •