Page 166 of 400 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1651
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Harrietlgy, KCSHEKAR, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1652
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!

    Part 3 : Pasamalar Vs Dr No!

    1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
    அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!




    1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!


  5. Likes Harrietlgy, KCSHEKAR liked this post
  6. #1653
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!

    Inflated Balloon Vs Deflated Body!

    காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!

    என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
    நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....



    காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...


    Last edited by sivajisenthil; 25th June 2016 at 12:40 AM.

  7. Likes Russellmai, Harrietlgy, KCSHEKAR liked this post
  8. #1654
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் இன்று பிறந்த நாள்!

    நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த கவியரசருக்கு இன்று பிறந்த நாள

    நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த மெல்லிசை மன்னருக்கு இன்று பிறந்த நாள்!

    நடிகர் திலகத்திற்கு பிடித்த நமக்கும் பிடித்த நடிகர் தயாரிப்பாளர் பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்!


    மூவரின் புகழும் என்றென்றும் வளரட்டும்!

    அன்புடன்

  9. Likes Harrietlgy, KCSHEKAR liked this post
  10. #1655
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  12. #1656
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யா நினைவாஞ்சலிபோஸ்டர்

  13. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  14. #1657
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  16. #1658
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    100 நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்தலைவர் இருவேடங்களில் நடித்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 13வது வார போஸ்டர்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  17. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  18. #1659
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த 200வது காவியம் திரிசூலம் திரைப்படத்திற்கு நமது தலைவரின் ரசிகர்கள் தியேட்டரில் திரிசூலத்தின் சாதனைப் பட்டியல் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் சுவர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
    மதுரை நகர் சிவாஜி மன்றத் தலைவர் ஜோதிபாஸ்கரன் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் சார்பில் திரிசூலம் திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பிரமாண்டத்திற்கும் பிரமாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது வரை மதுரை சினிமா ரசிகர்களின் வரலாற்றில் இவ்வளவு பெரிய போஸ்டர் யாரும் ஒட்டியதில்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்கள் தினமும் 50க்கும் குறையாதவர்கள் போஸ்டரை போட்டோ எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அனைத்து ரசிகர்களும் போஸ்டர் பார்ப்பதற்கென்றே தியேட்டருக்கு வந்து செல்கின்றனர் என்பது மேலும் சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த போஸ்டர் உங்கள் பார்வைக்கு......



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  19. Likes KCSHEKAR, Harrietlgy liked this post
  20. #1660
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை நகர் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு பிரமாண்டமான போஸ்டர் உங்கள் பார்வைக்கு.....




    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  21. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •