-
21st June 2016, 10:51 PM
#1611
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st June 2016 10:51 PM
# ADS
Circuit advertisement
-
21st June 2016, 10:52 PM
#1612
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
22nd June 2016, 02:13 AM
#1613
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகம் தம்பி சண்முகம் லண்டனில் வியாபாரம் படித்தவர். 1955 யிலேயே பட கம்பெனி துவங்கி ஹிந்தி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர்.(தேவ் ஆனந்த் ,சுனில் தத்,சஞ்சீவ் குமார் இவர்கள் நடித்த படங்கள்)அவர் சிவாஜிக்கு சொன்ன ஆலோசனையின் பேரில், குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்க வரும் நிறைய தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, நடிகர்திலகம் படங்களின் வியாபார வீச்சை உணர்ந்து, சம்பளமாக மொத்தத்தையும் வாங்கி கொள்ளாமல்,பங்குதாரர் போல, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான விநியோக உரிமை பெரும் முறையை அறிமுகபடுத்தி, சம்பளத்தை விட பெருமளவு பெரும் லாபம் கண்டதோடு வேலுமணி, நாகராஜன், மாதவன் போன்றோரை பட முதலாளி ஆக்கினார்.
அவருடைய படங்களே மொத்த தமிழகத்தின் 60% வசூலை ஒவ்வொரு வருடமும் குவித்தன. இதை பற்றி பம்மலார்,முரளி, கார்த்திக் போன்றோர் நிறைய எழுதி விட்டனர்.
அரசியல் ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் முடிசூடா மன்னனாக கோலோச்சிய நடிகர்திலகத்தின் வீச்சை எந்த பாதிப்புக்கும் உள்ளாக்கியதில்லை.
Last edited by Murali Srinivas; 22nd June 2016 at 05:25 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd June 2016, 02:17 AM
#1614
Junior Member
Newbie Hubber
Many Many Happy Returns of the day to Mr.Sunderrajan and vaigai Sundar.My wishes to you both Brothers.
-
22nd June 2016, 12:19 PM
#1615
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd June 2016, 12:19 PM
#1616
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd June 2016, 12:20 PM
#1617
Junior Member
Diamond Hubber
Bangalore
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd June 2016, 05:34 PM
#1618
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்த சில நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொண்டதினால் திரியை பார்வையிட முடியவில்லை. மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் உருவாகி வாத பிரதிவாதங்கள் இரண்டு பக்கமும் நடந்து தேவையற்ற வார்த்தை பிரயோகங்களினால் திரியின் பயணம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
யார் தவறு செய்தார்கள் என்பதை ஆராய்வதை விட்டு விட்டு அவர்கள் மனம் புண்பட்டது என்று சொல்லும்போது ஒரு நல்லெண்ண சைகையாக இலங்கை நாளிதழில் வந்த அந்த இரண்டு பக்கங்களையும் நீக்கியிருக்கிறேன்.
நண்பர் சிவா அவர்களே,
நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நடிகர் திலகத்தின் சாதனைகளை மட்டும் தரவேற்றுங்கள் அதையும் ஒரு முறைக்கு இரு முறை பார்த்து செய்யவும். அது போன்றே மாற்று முகாம் திரியின் நெறியாளரை அவர் பாரபட்சமாக இருப்பது போல் எழுதியதும் வருந்தத்தக்கது. அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பது என் எண்ணம்.
கோபால் மற்றும் பாஸ்கர் சார்,
உங்கள் பதிவுகளும் [நீங்கள் விவாதத்தை தொடங்கவில்லை என்ற போதிலும்] ஒரு goodwill gesture என்ற முறையில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று முழுமையாக மற்றொன்று சில பகுதிகள் மட்டும். நீங்களும் சரி மற்றுள்ள அனைத்து நண்பர்களும் வார்த்தைகளை கவனமாக கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ,
தொடர்ந்து திரி சுமுக சூழலில் பயணிக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடும்
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd June 2016, 07:51 PM
#1619
Junior Member
Veteran Hubber
Many more happy returns of the day Mr Sunderajan the prophet of NT in disseminating his name and fame!!
senthil
-
22nd June 2016, 08:08 PM
#1620
Junior Member
Diamond Hubber
Bookmarks