Results 1 to 1 of 1

Thread: இது எங்கள் இந்தியா - பெண் பொலிஸாரின் உதவிī

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Nepal
    Posts
    0
    Post Thanks / Like

    இது எங்கள் இந்தியா - பெண் பொலிஸாரின் உதவிī

    உலக நாகரிக்த்தின் தொட்டில் இந்தியா ஆகும். பண்பாடு, கலாசாரம் ஆகிய இரண்டும் இந்திய மக்களின் கண்களாக உள்ளன. ஆங்காங்கு பிறழ்வுகள் இடம்பெறுகின்றபோதிலும் இந்தியர்கள் மேன்மக்களே ஆவர்.

    இதை காட்டுகின்ற சம்பவம் ஒன்று கடந்த வாரம் ஹைதராபாத்தில் இடம்பெற்றது. வீதியில் பிரசவ வேதனையில் தவித்த யுவதி ஒருவருக்கு பெண் பொலிஸார் நால்வர் அவசர பிரசவம் பார்த்தார்கள்.

    இவர்களில் இரு மணி நேர பகீரத பிரயத்தனத்தை தொடர்ந்து ஆண் குழந்தை வெளிக் கொணரப்பட்டது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


    http://6arivu.org/readmore.php?id=y2r233
    Attached Images Attached Images

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •