Page 242 of 400 FirstFirst ... 142192232240241242243244252292342 ... LastLast
Results 2,411 to 2,420 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2411
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

    என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன் , 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன் ... என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை .... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள் .... இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன் ( பிப்ரவரி 24 2008 )

    3 வயதில் தந்தையை இழந்து ... 22 வயதில் தாயையும் இழந்து ... குடும்பத்தினருக்காக அது வரை உழைத்து பெற்ற சொத்துக்களை எல்லாம் குடும்பத்தினருடன் சேர்த்து இழந்து ... அரசியலில் முட்டி மோதி ... அவமானங்களை எல்லாம் சுமந்து .... தாக்குதலுக்கு உட்பட்டு ... மீறி திமிறி வந்து போராடி ... வழக்குகளை சந்தித்து ..."நான்" என்று சொல்லிக் கொள்ளும் இறுமாப்பை ... ரசிக்கிறேன் .... வாழ்த்துகிறேன் ... ...

    தாயின் நினைவாக தனது வீட்டு வாசற்படியை வைத்திருக்கும் செல்வி ஜெயலலிதா இன்றளவும் ... எதற்காகவும் கலங்காத நிலையிலும்... கொஞ்சம் கண்ணீரை சிந்துவது ... தாய் சந்தியாவின் நினைவு வரும் பொழுது மட்டுமே ...

    செல்வி ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மையாரும் செல்வி ஜெயலலிதாவும் இணைந்து உருவாக்கிய ட்ரஸ்ட் மூலமாக ஜூலை 15 ம் தேதி 1967 ம் ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செய்யப் பட்ட நிலம் தான் தற்பொழுது போயஸ் தோட்டத்தில் அவர் வசிக்கும் இல்லம் . அதன் பின்னர் அங்கே அவர் வீட்டைக் கட்டத் துவங்கினார்

    சந்தியா அம்மையார் அவர்கள் 1971 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்தார் , அப்பொழுது செல்வி ஜெயலலிதாவுக்கு வயது 23 .
    போயஸ் தோட்ட இல்லம் நிலத்தை பார்த்து பார்த்து வாங்கியது அவரது தாயார் சந்தியா என்பதனால் , அதே நினைவில் , 1972 ம் ஆண்டு இப்பொழுது இருக்கும் போயஸ் தோட்ட இல்லத்தை கட்டி முடித்தார் ஜெயலலிதா , புது மனை புகு விழா 1972 ம் ஆண்டு மே 15 ம் தேதி நடைபெற்றது , திரைத் துறையினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் , இல்லத்திற்கு தனது தாயாரின் நினைவில் , வேதா நிலையம் என்று வைத்தார் ( அவரது தாயாரின் இயற் பெயர் வேதவதி )...

    அதாவது அவரது 1996 ம் ஆண்டு சொத்து மதுப்பீட்டில் கிட்டத் தட்ட 40% அவர் 1967-72 காலத்திலேயே ஒரு வீட்டிற்கு நிலம் வாங்கியும் அதில் கட்டிடம் கட்டியும் அதன் மதிப்பீட்டில் சம்பாதித்தது , அப்பொழுது அவர் அரசியலிலும் இல்லை ...

    திரைப் படங்களில் நடித்தவர் 9 ஆண்டுகளில் 101 படங்கள் அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 12 படங்கள் நடித்து , தனது 19 வது வயதில் நிலம் வாங்கி தனது 23 வயதில் கட்டிய இல்லம் அழைக்கிறது .... வாருங்கள் அம்மா ...

    நன்றி - திரு. கிஸோர் கே.சுவாமி முகநூல் பக்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2412
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2413
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post

    மனதை உருக்குகிறது.

  5. #2414
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு புரட்சித் தலைவர் கைரேகை பார்க்கும் அரிதான புகைப்படம். நன்றி.

  6. #2415
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2416
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2417
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    20.9.1968

    மக்கள் திலகத்தின் 100 வது திரைப்படம் ''ஒளிவிளக்கு '' இன்று 49வது ஆண்டு விழா துவக்கம் .

    மெல்லிசை மன்னரின் இசை .

    இந்தி பட கதையின் தழுவல் .

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம் .

    எம்ஜிஆரின் ஸ்டைல்

    எம்ஜிஆரின் உடை அலங்காரம்

    எம்ஜிஆரின் உன்னதமான நடிப்பு

    எம்ஜிஆரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் .

    எம்ஜிஆரின் இளமையான எழில் தோற்றம் .

    தத்துவங்கள் - கொள்கைகள் - இனிய பாடல்கள் .

    விறுவிறுப்பான படம் .

    மொத்தத்தில் எம்ஜிஆரின் ''ஒளிவிளக்கு '' -1968ல் கொடுத்த ஒளி வட்டம் - 48 ஆண்டுகளாக ஜெக ஜோதியாக

    அணையா விளக்காக பிரகாசத்துடன் அகிலமெங்கும் கோடானுகோடி ரசிகர்களின் உள்ளங்களில் ஜொலித்து

    கொண்டு இருக்கிறார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
    அருமை

  9. #2418
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகம் புகழ் பரப்பும் 'ஒளி விளக்கு' மாத இதழின் இரண்டாம் இதழ் வெளியீட்டு விழா 18.09.2016 அன்று பொன்மனச்செம்மல் கல்வி பயின்ற கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் நடைப்பெற்றது.

    வெளியிட்டவர் - நடிகர் தியாகு

    பெற்றுக்கொண்டவர் - கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ராம ராமநாதன்

    வரவேற்புரை மற்றும் விழா தொகுப்புரை - திருப்பூர் எஸ் ரவிச்சந்திரன்

    புதுச்சேரி திரு கலியபெருமாள், திரு முருகவேல், மதுரை திரு தமிழ்நேசன், கோவை திரு ஹரிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளி விளக்கு ஆசிரியர் திரு மேஜர்தாசன் மற்றும் திரு லக்ஷ்மி நாராயணன் இருவரும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
    Last edited by ravichandrran; 24th September 2016 at 06:53 PM.

  10. #2419
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2420
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

    முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாக வெளியான தகவல் வதந்தி - சி.ஆர். சரஸ்வதி

    சென்னை: முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

    காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது, வழக்கமான உணவுகளை அருந்தி வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரண்டு முறை அறிக்கை வெளியிட்டது.

    மூன்றாவது நாளான இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் என்று வீடு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

    இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம். அம்மா மிகவும் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம், அம்மா விரைவில் வீடு திரும்புவார் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.com/news/tamil...hi-263597.html

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •