Page 350 of 400 FirstFirst ... 250300340348349350351352360 ... LastLast
Results 3,491 to 3,500 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3491
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தினமலர் -07/12/2016
    மாற்றுத் திரியில் புரட்சித் தலைவர் – புரட்சித் தலைவி ஜோடி படங்கள் பற்றி வந்துள்ள தவறான தகவலுக்கு விளக்கம். மாற்றுத் திரியில் இன்று (இப்போது இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் நேற்று வந்த பதிவு என்று குறிப்பிடலாம்) வந்துள்ள இரு பதிவுகள்.

    ************************************************** ************************************************** *******************





    Today, 01:56 PM

    HARISH2619 #2749

    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    481
    Post Thanks / Like
    ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் 20 படங்கள், எம்.ஜி.ஆருடன் 28 படங்கள். ஜெ . எம்.ஜி.ஆருடன் நடித்தது 28 படங்களாக இருந்தாலும் அதில் வெற்றிக் கண்டவை கீழ் வருமாறு :


    1.நம்நாடு
    2.அடிமைப்பெண்
    3. ஆயிரத்தில் ஒருவன்
    4. குடியிருந்த கோயில்5. ஒளிவிளக்கு
    6.எங்கள் தங்கம்
    7. மாட்டுக்கார வேலன்

    சிவாஜியுடன் வெற்றிப் படங்கள் கீழே வருமாறு :

    1. கலாட்டா கல்யாணம்
    2. பட்டிக்காடா பட்டனமா
    3. எங்கிருந்தோ வந்தாள்
    4. ராஜா
    5. சுமதி என் சுந்தரி
    6. எங்க ஊர் ராஜா
    7. நீதி
    8.பாட்டும் பரதமும்
    9. அவன் தான் மனிதன்
    10. சவாலே சமாளி
    11. எங்க மாமா
    12. தெய்வ மகன்
    13. கந்தன் கருணை
    14. மோட்டார் சுந்தரம் பிள்ளை

    ஆக மொத்தம் 14 படங்கள் வெற்றிப்படங்கள், இவற்றில் கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டனமா, எங்கிருந்தோ வந்தாள், ராஜா , அவன்தான் மனிதன், சவாலே சமாளி, தெய்வ மகன் போன்றவை வெள்ளி விழாப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கே சிவாஜியுடன் 20 படங்கள் என்னென்ன என்பதை தருகிறேன் :

    1. மோட்டார் சுந்தரம் பிள்ளை
    2. பட்டிக்காடா பட்டனமா
    3. சுமதி என் சுந்தரி
    4. ராஜா
    5. எங்க ஊர் ராஜா
    6. நீதி
    7. அன்பைத்தேடி
    8. குருதட்சணை
    9. பாட்டும் பரதமும்
    10; அவன் தான் மனிதன்
    11. சவாலே சமாளி
    12. தாய்
    13. கலாட்டா கல்யாணம்
    14. எங்க மாமா
    15. தெய்வமகன்
    16. பாதுகாப்பு
    17. எங்கிருந்தோ வந்தாள்
    18. தர்மம் எங்கே
    19. கந்தன் கருணை
    20. சித்ரா பௌர்ணமி

    ஆக மொத்தம் 20 படங்கள்.

    எம்.ஜி.ஆருடன் 28 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் :

    1. நம்நாடு
    2. ராமன் தேடிய சீதை
    3. அடிமைப் பெண்
    4. முகராசி
    5. கண்ணன் என் காதலன்
    6. தேர்திருவிழா
    7. குமரிக்கோட்டம்
    8. ரகசியபோலிஸ் 115
    9. பட்டிக்காட்டு பொண்ணையா
    10. காவல்காரன்
    11. குடியிருந்த கோயில்
    12. ஒளி விளக்கு
    13. ஆயிரத்தில் ஒருவன்
    14. ஒரு தாய் மக்கள்
    15. எங்கள் தங்கம்
    16. தனிபிறவி
    17. தாய்க்கு தலைமகன்
    18. அரசகட்டளை
    19. என் அண்ணன்
    20. நீரும் நெருப்பும்
    21. கன்னித்தாய்
    22. தேடிவந்த மாப்பிள்ளை
    23. காதல் வாகனம்
    24. மாட்டுக்கார வேலன்
    25. சந்திரோதயம்
    26. அன்னமிட்டகை
    27. புதிய பூமி
    28. கணவன்

    ஆக மொத்தம் 28 படங்கள்.

    ****************************

    Today, 04:30 PM #2751
    adiram

    Senior Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    716
    Post Thanks / Like

    அன்பு ஹரீஷ் செந்தில் சார்,

    முகநூலில் இருந்து தாங்கள் எடுத்துப்போட்ட பதிவில் பல தகவல் பிழைகள் உள்ளன. எம்.ஜி.ஆருடன் ஜெ. நடித்த படங்களில் பதிவில் குறிப்பிட்ட ஒன்பது படங்களோடு கீழ்க்கண்டவையும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. அவை

    முகராசி
    ரகசிய போலீஸ் 115
    காவல்காரன்
    என் அண்ணன்
    குமரிக்கோட்டம்

    அத்துடன் தேடிவந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன் ஆகியவை 84 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.

    நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே வெள்ளிவிழா படம். பட்டியலிலுள்ள மற்றவை 100 நாட்களுக்கு மேல்
    ஓடியவை தான். (பாட்டும் பரதமும் 100 படம் அல்ல).




    ******************************

    நமது விளக்கம்:

    நாம்ப எப்போதும் ஒப்பிட்டை விரும்புவது கிடையாது. மாற்றுத் திரியில் புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த படங்கள் பற்றி தவறான தகவல்கள் சொல்லியிருப்பதால் அந்த தவறான தகவல்களுக்கு பதில் சொல்கிறோம்.

    திரு.ஹரீஷ் செந்தில் என்பவர் வெற்றிபடங்கள் என்று 100 நாள் அளவுகோலை வைத்து குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. அதன்படியே 100 நாள் அளவுகோல் படி
    புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்ததில் வெற்றிப் படங்கள். 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய படங்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய படங்கள்:
    1. ஆயிரத்தில் ஒருவன்.
    2. முகராசி.
    3. காவல்காரன்
    4. ரகசிய போலீஸ் 115
    5. ஒளிவிளக்கு
    6. குடியிருந்த கோயில்
    7. எங்கள் தங்கம்
    8. நம்நாடு
    9. என் அண்ணன்
    10. குமரிக்கோட்டம்

    வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் கீழே வருமாறு:
    11. அடிமைப் பெண்
    12. மாட்டுக்கார வேலன்

    அவர்களது அபிமான நடிகருடன் புரட்சித் தலைவி நடித்த படங்களில் மேலே உள்ள பட்டியலில் 100 நாள் ஓடியதாக தவறாக (வெற்றிப் படங்கள் என்று ஹரீஷ் செந்தில் அவர்கள் அளவுகோல்படி) தவறாக குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் கீழே வருமாறு:
    1..எங்க ஊர் ராஜா.
    2. எங்க மாமா
    3.சுமதி என் சுந்தரி
    4. பாட்டும் பரதமும்

    5. இது தவிர, அவர்கள் அபிமான நடிகருடன் புரட்சித் தலைவி கவுரவ வேடத்தில் நடித்து வெளிவந்த படமான ‘தாயே உனக்காக’ என்ற படத்தை ஹரீஷ் அவர்கள் தனது பட்டியலில் குறிப்பிடவில்லை. இதுவும் 100 நாள் ஓடிய படம் இல்லை.


    மறுபடியும் சொல்கிறோம். இது நாங்களாக ஆரம்பிக்கவில்லை. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் நடித்த படங்கள் பற்றி மாற்றுத் திரியில் வந்துள்ள தவறான தகவலுக்கு விளக்கம்தான் அளிக்கிறோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது

    கோவை - டிலைட் திரையரங்கில்

    மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம்

    குடியிருந்த கோயில்

  4. #3493
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அற்புதங்களை நிகழ்த்திய "குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது .

  5. #3494
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது வெற்றி நடை போடுகிறது

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "

    நடிக /நடிகையர் நடித்த 100 வது படங்களில் அதிக முறை மறுவெளியீட்டில்
    வெளியாகி , அரிய சாதனைகளை நிகழ்த்தும் வெற்றி சித்திரம்.

    மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில் 19/02/2016 முதல் தினசரி 3 காட்சிகளில்
    வெளியாகி , வெற்றிநடை போட்டு, கணிசமான வசூலை ஈட்டியது .

    10 மாத இடைவெளியில் இப்போது மாம்பலம் பகுதியில், கிருஷ்ணவேணி அரங்கில் மீண்டும் மறுவெளியீடு .

    மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா , மற்றும் நடிகர் /துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது .



    தினத்தந்தி -11/12/2016

  6. #3495
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -15/12/2016



  7. #3496
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வெள்ளி முதல் (09/12/2016) திருநின்றவூர் லட்சுமியில் , புரட்சி தலைவர்
    எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் இணைந்த 10 வது வாரமாக வெற்றி நடை போடுகிறது .



    தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .

  8. #3497
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை கிருஷ்ணவேணியில் தற்போது வெற்றிநடை போடுகிறது


    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது படமான "ஒளி விளக்கு "

  9. #3498
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3499
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3500
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •