-
12th January 2017, 07:45 PM
#3991
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' இன்று 62 வது ஆண்டு விழா துவக்கம் .
-
12th January 2017 07:45 PM
# ADS
Circuit advertisement
-
12th January 2017, 07:56 PM
#3992
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கர் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 20 இன்று இனிதே நிறைவு பெறுகிறது .
11.5.2016 அன்று துவக்கப்பட்ட இந்த திரி இன்று 247 நாட்கள் .....89000 பார்வையார்கள் என்று நிறைவு பெறுகிறது ,
உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பால் நேரிடையாக மய்யம் இணையதளம் முடக்கப்பட்டதாலும் பதிவாளர்கள் நேரிடையாக மையத்தில் வர இயலாமல் போனதாலும் மய்யம் திரி தேக்க நிலை அடைந்தது . மாற்று வழி கிடைத்ததால் சில நண்பர்கள் மட்டுமே திரியில் பங்கு கொள்ள முடிந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 20 ல் பங்கு பெற்ற இனிய நண்பர்கள் அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் , மய்யம் நிறுவனர்களுக்கும் நன்றி .
-
12th January 2017, 08:34 PM
#3993
Junior Member
Diamond Hubber
நமது மக்கள் திலகம் திரி பாகம் 20 வெற்றிகரமாக இன்றுடன் முடிவடைகின்றது.
இப்பாகத்தை துவக்கி வைத்த திரு MGR Bhaskaran அவர்களுக்கு நன்றி.
அடுத்த பாகத்தை (பாகம் 21) அன்பு நண்பர் திரு வினோத்
அவர்களை துவக்கி வைக்க அழைக்கின்றேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
-
12th January 2017, 11:13 PM
#3994
Junior Member
Diamond Hubber
Rerelese Pictures--- Evergreen Emperor Makkalthilagam MGR Fame Long Live... Till Entire Universe...
Bookmarks