Page 58 of 400 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #571
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    தமிழ் இந்து -03/06/2016
    Last edited by puratchi nadigar mgr; 5th June 2016 at 12:31 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #572
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #573
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா -03/06/2016

  5. #574
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #575
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கண்டு -08/06/2016


  7. #576
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனனம் வார இதழ் -03/06/2016


  8. #577
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் ரிப்போர்டர் -07/06/2016


  9. #578
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற
    "குடியிருந்த கோயில் " வெளியாகி சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்து மீண்டும்
    அபார சாதனை படைத்தது .

    இடைவிடாது பல்வேறு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி
    வந்தாலும் , திரை அரங்கத்தில் வெளியாகும் போதெல்லாம் மக்கள் கூட்டம்
    கூட்டமாக திரண்டு வந்து பேராதரவு தருவது மக்கள் தலைவரின் படத்திற்கே
    என்பது மீண்டும் நிரூபணம் .

    இதுதான் மறு மறு மறு மறு மறு வெளியீடுகளில் பிரம்மாண்ட அடையாள
    சாதனை.

    மதுரை மாநகரில் 18 மாத இடைவெளியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது




    தகவல்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
    18 மாதம் இடைவெளியில் வந்து தினமும் 3 காட்சியாக ஓடி 1 லட்ச ரூபாய் வசூல் செய்த சாதனைச் சக்கரவர்த்தி புகழ் வாழ்க.

  10. #579
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MGR -ஐ எனக்கு ஏன் மிகவும் பிடிக்கும் என்பதை நான் பகிர்ந்து கொள்ள போகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுவோம். எல்லோரும் கேட்பார்கள் சிவாஜியிடம் இல்லாத நடிப்பா? எம்ஜியாரிடம் என்ன கண்டீர்கள் என்று? முதலில் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு பாங்காக மாறிவிடுவார்.Fittest என்று சொல்வார்களே? அப்படி. அரசர் என்றால் உண்மையில் ராஜா போலவே இருப்பார். அதுபோல ரசிகர்கள் எந்த படத்தை எடுத்துக் கொண்டாலும் இப்போது தலைவர் வருவார் என்று சொன்னவுடன் திரையில் தோன்றுவார். இதுதான் ரசிகர்களின் நாடித்துடிப்பு என்பது.இதனை அவர் புரிந்து கொண்டதால் தான் கடைசிவரை வெற்றி பெற்றார்.அவருக்கு நடிக்க தெரியாது என்று சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளவேமாட்டேன். பாசம், கொடுத்துவைத்தவள், நாடோடி, என்தங்கை, கூண்டுக்கிளி, தாய்க்குப்பின்தாரம் போன்ற படங்களில் தலைவரின் சோக நடிப்புக்கு மணிமகுடங்கள்.அதிலும் தாய்க்குப்பின் தாரத்தில் அவரது தந்தை இ.ஆர்.சகாதேவன் இறந்தவுடன் அவரது சிதையில் அழுது கொண்டே பாய்வார் பாருங்கள். அனைவரையும் உண்மையில் கரைத்து விடுவார்.தாய்க்குலமும், ரசிகர்களும் அவரது சோக நடிப்பை விரும்பாததால் தமது பாணியை மாற்றிக்கொண்டார். படகோட்டியில் நம்பியாரை சந்திக் வருவார். நம்பியார் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார். கால் இடைவெளியிலிருந்து எம்ஜியாரை காண்பிப்பார்கள். திரையில் விசில் பறக்கும். மீனவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரத்தை படித்துக் கொண்டே நம்பியாரை முறைப்பார்! ஏய் நெருங்காதே என்பார்! அடடா என்ன ஒரு காட்சி! படத்தின் ஆரம்பத்தில் சிலம்பு சுற்றுவார் பாருங்கள்! ஒரு நிமிட காட்சி! யாராலும் முடியாத சிலம்பத்தின் அனைத்து சூட்சுமத்தையும் காட்டியிருப்பார்! மீண்டும் நாளை!


    courtesy net

  11. #580
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post


    புரட்சித் தலைவர் யாரக்கும் எந்த நடிகருக்கும் பயந்து அரசியலில் பாயவில்ல. புரட்சித் தலைவரை பார்த்து அரசியல்ல பாய்ந்து சூடு போட்டுக் கொண்டவர்கள்தான் உண்டு.

    மற்ற திரிகளில் பொய்யிக்கு ஒரு அளவே இல்லியாடா. தாங்க முடியலடா சாமி.
    Last edited by Shahriyar Akbar; 5th June 2016 at 07:02 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •