Page 26 of 400 FirstFirst ... 1624252627283676126 ... LastLast
Results 251 to 260 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #251
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    =vasudevan31355;1321657]சிவா சார்,

    பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கு நன்றி வாசு சார்.

    நடிகர் திலகத்தின் நடிப்பில் சிறிய விடயங்களையும்
    நுணுக்கமாக கவனித்து ரசித்து எழுதும் தங்களது
    பங்களிப்பை இங்கு தொடரவேணும் என்பது
    அடியேனது வேண்டுகோள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #252
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #253

  5. #254

  6. #255

  7. #256
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வெற்றிக் கொண்டாட்டம்

    நாகர்கோவில் மக்களுக்கு நன்றி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #257
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Sundar Rajan · 26 mins ·

    அன்பு இதயங்களே,
    மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் நமது மக்கள்தலைவரின் மகத்தான காவியம் ராஜபாரட் ரங்கதுரை இணைந்த 5வது வாரத்தைத் தொடர்கிறது.
    ராஜபார்ட் ரங்கதுரை த...னது 4வது வாரத்தை தொடங்கிய போது மீனாட்சி தியேட்டரில் வெள்ளிக்கிழமை சாயா என்ற புதிய திரைப்படம் திரையிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ராஜபார்ட் ரங்கதுரையின் 25வது நாள் விழாவிற்கு சென்ற போது வேறு படம் ஓடியது. தியேட்டரில் கேட்டதற்கு படம் பார்க்க ஆளே வரவில்லை, எனவே இரண்டு நாட்களில் படத்தை எடுத்து விட்டு இன்று ஞாயிறு முதல் வேறு படம் போட்டுவிட்டோம் என்றனர்.
    ஆனால், காலத்தால் அழிக்க முடியாத நமது மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை 5வது வாரத்தை தொடர்கிறது.
    அன்பு இதயங்களே, இந்த சிவாஜியை ( சாதனையை ) வெல்ல நமது நடிகர்திலகத்தைத் தவிர எவராலும் முடியாது. இதற்கு பிறகு வேறு பழைய படம் ஓடலாம், ஓடாமல் போகலாம் ஆனால் முதலில் சிவாஜி (சாதனை) செய்தது நமது மக்கள்தலைவர் தான்.
    கலையுலக அகராதியில் இனி சாதனை என்ற வார்த்தைக்கு பதில் சிவாஜி என்ற சொல்லை பயன்படுத்துவதே சால சிறந்ததாக இருக்கும்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #258
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Radhakrishnan Saijayaraman

    இன்று ஒரு செய்தி பார்த்தேன் .

    ஏதோ ஒரு விழாவில் முக்கியமான நபர்களுக்கு மேடையில் இருக்கை இல்லை என்று. என் எண்ணம் பின்னோக்கிய வருடங்களில் பயணித்தது.

    பெருந்தலைவர் ஐயா அன்னை இந்திரா நமது திலகம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் புதுவையில்பி ரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தயாராகி கொண்டிருந்தது . நமது திலகத்தின் அபிமானிகள் ரசிகர்கள் மிகுந்த மகிழ்வுடன் பணியாற்றி கொண்டிருந்தனர். . கூட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் காலை அரசல் புரசலாக ஒரு செய்தி வந்தது . பாதுகாப்பு காரணம் கருதி ம...ேடையில் ஐயாவிற்கும் இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு மட்டுமே இருக்கை என்ற செய்திதான் அது. ,அந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்று புரியாத நிலை. ஆனால் திலகத்திற்கு எதிராக அப்போது சிலர் செயல்பட்டு வந்தனர். எனவே செய்தியை அலட்சியபடுத்த நாங்கள் தயாரில்லை. நாங்கள் என்பது நமது ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் சிவஜி அபிமானிகளும் . உடன் இந்த வதந்தியை ??? சென்னை தலைமை மன்றத்திற்கு தெரியபடுத்தினோம். இப்போது போல் அப்போது தொடர்பு சுலபமாக கிடைக்காது . எப்படியோ தகவல் தலைமை மன்றத்தை எட்டி விட்டது. அவர்கள் அப்படி எதுவும் தகவல் இல்லை என்று சொன்னார்கள். அப்போது ரசிகர் மன்றத்தில் இருந்து ஒருவரை நேரடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தோம். அவரும் விபரத்தை சொல்லி கடைசி நேரத்தில் அப்படி ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது என்று ஆலோசித்தனர். உடனடியாக நூறு போஸ்டர்கள் நமது நடிகர் திலகம் மைக் பிடித்து பேசுவது போல் டிசைன் செய்து நடிகர் திலகம் பேசுகிறார் என்று அடித்து அந்த ரசிகரிடம் கொடுத்தனுப்பினார்கள். சென்னைக்கும் புதுவைக்கும் அவ்வளவாக பஸ் கிடையாது இருந்தாலும் கிடைத்த பஸ்ஸில் ஏறி அவர் நள்ளிரவில் புதுவை வந்தார். இரவோடு இரவாக நகர் முழுதும் முக்கியமான இடங்களில் இந்த போஸ்டர் கா லை பொழுதை பரபரப்பாக்கியது. .

    பொதுக்கூட்டத்திற்கு மூவரும் வந்துவிட்டனர் .புதுவை நகரமே கண்டிராத கூட்டம். எங்களுக்கோ படபடப்பு. ஐயா முன்னே செல்ல இந்திரா காந்தி அவர்கள் பின்னே செல்ல நமது திலகம் தனக்கே உரிய பண்பில் தள்ளி நிற்க ஐயாவும் இந்திராகாந்தி அவர்களும் நமது திலகத்தை வாங்க என்று அவர்களுடன் அழைத்து சென்றதும் எங்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது. மூவரும் இருக்கும் அந்த புகைப்படம் மிகவும் பிரபலமானது.

    அந்த செய்தி உண்மையா வதந்தியா என்று எங்களுக்கு தெரியாது ஆனால் இந்த தகவல் வெளியே பரவாமல் அதே சமயம் நமது திலகம் மேடை ஏற வேண்டும் என்ற ஆசையில் பட படவென்று காரியத்தில் இறங்கிய நமது மன்ற மறவர்களும் சிவாஜி அபிமானிகளும் அன்று அடைந்த ஆனந்தம் இருகிறதே. அப்பப்பா.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #259
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று நடிகர் திலகத்தின்
    114 வது திரைக்காவியம்
    பாலாடை
    வெளிவந்த நாள்

    பாலாடை 1967 யூன் 16

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #260
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று நடிகர் திலகத்தின்

    235 வது திரைக்காவியம்

    சந்திப்பு

    வெளிவந்த நாள்

    வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

    சந்திப்பு 1983 யூன் 16

    7 வாரங்களில் ஒரு கோடி
    வசூல் செய்த முதல் தமிழ்ப்படம்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •