Page 35 of 41 FirstFirst ... 253334353637 ... LastLast
Results 341 to 350 of 403

Thread: muthalidam

  1. #341
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #342
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    Å¡ú쨸 Å¢¨Ç¡ðÎ

    ÀÃÁÀ¾ ¬ð¼ò¾¢§Ä
    Á¡ò¾¢ Á¡ò¾¢
    À¡õÒ ¦¸¡ò¾¢É¡Öõ
    ±ò¾¨É§Â¡ ²½¢¸û
    ²ò¾¢Å¢¼ þÕó¾É§Å

    µÎ¦ÁýÈ Ì¾¢¨Ã
    ¸¡¨Ä šâŢð¼Ð
    ±¾¢÷À¡Ã¡ ¸Ø¨¾Ôõ
    ¸¡¨º «ûÇ¢ò ¾ó¾Ð
    ±ýÉ Å¢ó¨¾Â¢Ð

    ¾¡ÂÁ¡ Á¡ÂÁ¡
    §Â¡¸Á¡ §¿ÃÁ¡
    ±Ð¦ÅýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä
    ¿øÄÐõ «øÄ¡¾Ðõ
    ¿¢¨É측Áø ÅÕÅÐ

    ¿õÀ¢ì¨¸ þÆ측Áø
    ¬Îõ Ũà ͨÅÔñÎ
    ¿¢îºÂÁ¢øÄ¡ ¦ÅüÈ¢
    ¿¢Ãó¾ÃÁ¢øÄ¡ §¾¡øÅ¢
    ¿¢ò¾¢ÂÁ¡É ¿¢Â¾¢

    ²üÈÓõ þÈì¸Óõ
    þÃ×õ À¸ÖÁ¡õ
    ÍÆÖõ ºì¸ÃÁ¢Ð
    ¯ÕÙõ ¦º¡ì¸ð¼¡É¢Ð
    µÂ¡Ð Å¢¨Ç¡Î

    ¦º¡ì¸¢ º¢ì¸¢
    ¾¢ìÌÓ측Ê
    ¿õÀ¢ ¦ÅõÀ¢
    ÁÂí¸¢ò ¦¾Ç¢óÐ
    Å¢ÕõÀ¢ ¦ÅÚòÐ

    Å¢¾Å¢¾Á¡ö ¾Å¢òÐ
    Á¡È¢ Á¡È¢ «ÛÀÅ¢òÐ
    ݾ¡ð¼Á¢¾¢ø
    º¾¢Ã¡¼¡§¾¡÷ ¡÷
    Å¢¨É§Â¡ Å¢¾¢§Â¡

    «Ö측¾ ºÄ¢ôÒõ
    «Öí¸¡¾ ¦¸Ä¢ôÒõ
    À¸¨¼Â¡ö ¯ÕÇ
    º¸¼õ ¦ºøÖõ
    ¸¡Äõ ¦ÅøÖõ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #343
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    மறுநாளும் விடியலை காண
    மூடியுறங்கும் கண்ணிமைகள்
    மாங்கன்று நட்டான் கிழவன்
    தனக்காக அல்ல பேரனுக்காக
    மண்ணோடு அழியாது ஆசைகள்
    ஆண்டாண்டும் வாழ்ந்திருக்கும்
    அடுத்த வாரிசுகள் அதற்கே
    நிலையாத வாழ்விதுவா சொல்மின்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #344
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

  6. #345
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #346
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    வையம் காப்பாளா?

    ஆமை போல் ஐம்புலனை
    அடக்கச் சொன்னான்
    அறியாத வள்ளுவன்
    இன்பத்தை அள்ளுவதில்
    இருபாலருக்கும் தெளிவாய்
    இலக்கணம் வகுத்தான்
    முப்பாலும் தொகுத்து
    முழுவதும் உணர்ந்தவன்

    புராண காலம் முதலே
    பிறன்மனை நோக்கலும்
    பரத்தையர் நாடலும்
    புருஷ லட்சணமாம்
    சேல் அகற்றிய மாதர்
    சிலரே இருந்தனர்
    பிறரோ பெரும்பான்மை
    போற்றினர் கற்பை

    வீட்டுக்குள் இயங்கி
    வம்சம் பெருக்கி
    ஆணின் அடியொற்றி
    அவன் சேவையிலே
    வாய் ருசி குறையாது
    வயிற்றை நிறைத்து
    சுற்றம் அணைத்து
    தானும் அடங்கினாள்

    வெளி உலகம் அறியாள்
    வேறு விவகாரம் வேண்டாள்
    சிறப்பான கைநேர்த்தியும்
    சீரான சிந்தனைகளும்
    நேரான நியமங்களும்
    நெறியோடு கடைபிடித்து
    நிம்மதியாய் நடந்திட்டாள்
    நல்வாழ்வை நடத்திட்டாள்

    ஆணைகளை ஏற்றவள்
    ஆண்மகனை சார்ந்தவள்
    கேள்விகள் கேளாதவள்
    நிறைவாக வாழ்ந்தவள்
    புது ஒளியில் குளித்தாள்
    புலன்கள் சிலிர்த்தாள்
    குறைகள் கண்டாள்
    குறுகிப்போனாள்

    கண் விரித்துப் பார்த்தாள்
    ஆண் போக்கை அளந்தாள்
    அவன் பாதையில் நடந்தாள்
    அடக்கம் துறந்தாள்
    அகந்தை வளர்த்தாள்
    கட்டுக்கள் உடைத்தாள்
    காமத்தை போற்றினாள்
    புலன் போதையில் உழன்றாள்

    தான் தன்சுகமென
    தனிப்பாதை வகுத்தாள்
    தாதியாய் பேணவில்லை
    முதியோரை மழலையரை
    தாரமாய் மணக்கவில்லை
    சதியவளிடம் இணக்கமில்லை
    இல்லத்தின் ஒளிவிளக்காய்
    இருந்திட விருப்பமில்லை

    இருட்டியபின்னும் அலுவலாம்
    இடம் மாறி பணிகளாம்
    இடுப்பொடிய நோகிறாள்
    கடுப்படிக்கும் சூழல்களில்
    பந்தயக்குதிரையாய்
    சாதித்து முறிக்கிறாள்
    எதையெதை தொலைத்தாள்
    எதைத்தான் ஈட்டினாள்

    நாணமில்லா கயல்விழிகள்
    மறைக்காத வனப்புகள்
    கொச்சையான அழைப்புகள்
    கூசாத பெண் தேகம்
    காளையாய் மாறிய பெண்கள்
    காளைகள் திணறுவது உண்மை
    ஆண்பெண் சமத்துவமா
    அவரவர் மாண்பின் இறக்கமா

    தளிர்மேனியாள் தாரமா
    குளிர் தருவான தாயா
    கூட வரும் நிழலா
    குடை பிடிக்கும் ஆலா
    பெண்மையின் நிறமெது
    பணமா பதவியா பலமா
    தனைத் தேய்த்து மணப்பாளா
    தானே வையம் காப்பாளா
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #347

    Join Date
    Nov 2006
    Posts
    128
    Post Thanks / Like

    ¬†¡... À.À¢. ±ÉìÌ ¦Ã¡õÀ§Å À¢Êò¾¢Õ츢ÈÐ þó¾ ¸Å¢¨¾. ¿¡ý ±Ø¾ ¿¢¨Éò¾¢Õ츢§Èý þ¨¾. ¬É¡ ÀÂÁ¡ þÕ󾾡ø ±Ø¾Å¢ø¨Ä.

  9. #348
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    An analogy

    An amazing revelation dawned on me: the variegated course of a river as it flows down from its origin to its ultimate end of merging into the sea. How different are the terrains it travels through in its long journey! How different are its pace, space and nature at different points on its sprightly race! A gushing brook here, a roaring cascade there, a sprawling sea now, a meandering stream later, through rocky hills, green vales, dark woods and level plains. Depositing silt on alluvial banks abetting agriculture, bouncing falls exhilarating with herbal baths, slowing tides breeding shoals of delicious fish- a bounteous, fertile mother showering joy and prosperity all the way down.

    In a deeply contemplative mood the surprising analogy between the river and the human life struck me and of course with awe. In the case of the human life the main difference is a little unpredictability of when the bumps come or where the broads spread, when the torrents occur or where the calm flow ripples. Deep and silent at times; shallow and gurgling on pebbles; clear as crystal gleaming in the sun; murky, muddy in seasonal floods; envigorating swimming pools where deceptive whirls of sucking vortex also lie hidden; quenching the thirst of the people, beasts and soils also wrecking lives in occassional flood ravages. A sight of awe and wonder; a subject for perennial interest.

    Having calmed down as a stream at the estuary little did I expect a sudden whirl of quick eddies, a strong current pulling me helplessly along. Days of hectic activity, important events, inevitable happenings, filial responsibilities- a sudden surge when parental duties are beginning to subside- strenuous tasks coming in succession not in single file but in battalions as the great bard wisely described! And add to this singularly extraordinary circumstances the ordinary woes of my browsing system!!!

    A neat explanation for my hiatus!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #349
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like
    Thanx, suba! ithai solla bayam ethukku? bayaththai oziththu thairiyamaay kural kodungaL! kaLai edukka kaikaL niRaiya thEvai!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #350
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,186
    Post Thanks / Like

    º¡Ãõ

    ¸¡üÚõ Á¨ÆÔõ
    ¦Å¢Öõ ÌÇ¢Õõ
    ÀÕÅ ¿¢Â¾¢¸û
    À¡¨Ä¸û §º¡¨Ä¸û
    Á¨Ä¸û ÁÎì¸û
    þÂü¨¸Â¢ý þÂøÒ¸û

    µÃ¢¼õ ÐÃòÐõ
    §ÅÈ¢¼õ þØìÌõ
    ¸¡ó¾ò¾¢ý þÕÐÕÅí¸û
    þÕõÀ¢ý ®÷ôÒ¸û
    ´ðÊì ¸¢¼ì¸§Å¡
    µÊ ´Ç¢Â§Å¡
    ¯ýÉ¡ø ÓÊÔ§Á¡

    «ÅÃÅ÷ º¢Ö¨Å¨Â
    «ÅÃÅ÷¾¡§É
    ÍÁì¸ §ÅñÎõ
    §Å¦È¡Õ §¾¡ÙìÌ
    Á¡üÈ ÓÊÔ§Á¡
    ¾¡Ôõ §ºÔõ É¡Öõ
    Å¡Ôõ Å¢Úõ §ÅÈøħš

    «ÅÃÅ÷ ÅÄ¢¨Â
    «ÅÃÅ÷¾¡§É
    ¯½Ã ÓÊÔõ
    ¦ºÕôÀ¢ý ¸Ê¨Â
    «½¢ó¾Å§É «È¢Å¡ý
    ¾£÷츧ÅñÊÂ
    ¸¼ý¸û ±ò¾¨É

    ±ò¾¢¨º «¨Æ츢ÈÐ
    ±ùÅ¢¼õ þɢ츢ÈÐ
    ±Ð§Å¡ ¾Î츢ÈÐ
    ӨǢø ¸ðÊ ÀÍÅøÄ
    ¾È¢Â¢ø À¡×õ áÄøÄ
    §¾Îõ þÄ즸Ð
    ¾¢¸ð¼¡¾ ¿¢¨Ä¦ÂÐ

    ¾¡É¡ö ÐýÀõ ÅÕõ
    þýÀÓõ «ôÀʧÂ
    ¾¡É¡ö þÃñÎõ ¸¨ÃÔõ
    ¸¼Ä¢ø «¨Ä¸û
    µöŧ¾Â¢ø¨Ä
    µ¼Á¡ö Á¢¾ó¾¢Î
    µö×ìÌ ¸¡ò¾¢Õ

    Å¢¨¾¸û ¾¡§É Ó¨ÇìÌõ
    ÁÃí¸û ¾¡§É À¢¨ÆìÌõ
    Áñ½¡ö Á¨Æ¡ö
    ¯ý¨É ¯½÷Å¡ö
    ÅÇÕõ ¸¡ðº¢¨Â
    §ÅÊ쨸 À¡÷ò¾¢Õ
    ±ðʧ þÕó¾¢Î

    Áâò¾ ¯Â¢÷¸û
    Á¨Èž¢ø¨Ä
    Á¢ýÛõ §¸¡Ê
    Å¢ñÁ£ý¸Ç¡ö
    ¯Ä¨¸ ¯È¨Å
    §¿¡ìÌõ ¸ñ¸û
    «Á¢ú¾¡É ¸½í¸û

    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 35 of 41 FirstFirst ... 253334353637 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •