Page 67 of 117 FirstFirst ... 1757656667686977 ... LastLast
Results 661 to 670 of 1167

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #661
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.

    சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்

    சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

    உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.

    ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.

    நன்றி ! இணையத்திலிருந்து ...

    Thanks Ganesh Pandian (Nadikarthilagam Sivaji Visirigal)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #662
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    மனிதனும் மிருகமும் 4/12/1953 இன்று 67 வருடங்கள் நிறைவு.







    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #663
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    காலத்தை வென்றவர்கள் உண்டு ஆனால் கணேசனை வென்றவர்கள் கிடையாது.
    பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால்,
    சாக்கடைகள் கொக்கரிக்கும்போது சவுக்கடி கொடுக்க வேண்டியுள்ளது.

    "நான் ஏன் பிறந்தேன்" என்றவரை "நீ ஏன் பிறந்தாய்" என இலங்கையிலும் விரட்டிவிட்டார்கள்.

    நீதி ...........ராணி...........61 ........நாள்.வசூல்....2,21,449.75

    நான் ஏன் பிறந்தேன்...ராணி...ஓடிமுடிய............2,15,6 83.00

    நீதி .........ராணி ................90.நாள்...................2,49,746 .75

    நள்ளிரவுக் காட்சியுடன் ஆரம்பம் என் ஒரு மாத விளம்பரத்துடன் வெளி வந்த நான் ஏன் பிறந்தேன் ,
    முதற் காட்சி குறிப்பிட்ட நேரத்திற்கு 2 மணித்தியாலம் தாமதமாகவே ஆரம்பமானது.
    குறிப்பிட்டநேரம் நள்ளிரவு 12 மணி, காட்சி ஆரம்பமான நேரம் அதிகாலை 2 மணி.
    எங்கள் தங்க ராஜா எவ்வித முன்னறிவுப்புமில்லாமல் 1.30 மணிக்கு ஆரம்பமானது என்பதை
    மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

    சீதையை தேடுகிறார் வாத்தியார்
    சாதனையை தேடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.

    யாழ்....வெலிங்டன்-
    ராஜபார்ட் ரங்கதுரை ...69.....நாள்..........1,86,275.25

    ராமன் தேடிய சீதை.......ஓடிமுடிய............1,76,953.50

    பழைய படம்! பயங்கர சாதனை!!

    பலமுறை திரையிடப்பட்டும் கடைசியாக (திரையிட்டபொழுது)
    பாலும் பழத்தின் பயங்கர வசூல்.............யாழ்.லிடோ.30..நாள்...52,235 .50
    மனோகரா............................................ ...................28..நாள்....38,086.25
    காத்தவராயன்....................................... ...................21..நாள...34,532.00
    பார் மகளே பார்.............................................. ..........13..நாள...25,853.25

    இதுவரை வெளிவந்த பழைய படங்களில் அதிக வசூலான படம்
    1970 ஆம் ஆண்டு கடைசியாக திரையிடப்பட்ட பாசமலர்
    ஒரு மாத வசூல் வெலிங்டன்......................58,825.50

    (இமேஜில் உள்ளவை)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #664
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    சிவந்த மண் புரட்சி.

    2 ரூபா டிக்கட் 25 ரூபா.

    காஞ்சிபுரத்தில் கிருஷ்ணா டாக்கீசில் சிவந்த மண் 1969 ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரையிடப்பட்டது.
    40 சத டிக்கட்டடை 4 ரூபாவிற்கும், 80 சத டிக்கட்டை 8 ரூபாவிற்கும்,1 1/2 ரூபா டிக்கட்டை 15 ரூபாவிற்கும்,
    2 ரூபா டிக்கட்டை 25 ரூபாவிற்கும் கள்ளமார்க்கட்டில் விற்கப்பட்டது.வேறெந்தப்படத்திற்கும் இதுபோல் நடந்ததில்லை.


    சிவந்த மண் ஒரே நாளில் 7 காட்சிகள்.


    சிவந்த மண் திண்டுக்கல் தியேட்டரில் தீபாவளியன்று 7 காட்சிகள் தியேட்டர் நிறைந்த ,
    காட்சிகளாக காண்பிக்கப்பட்டு சாதனை செய்தது.


    (இமேஜில் உள்ளவை)


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #665
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    தூத்துக்குடி

    நகரில் அதிக நாள் ஓடிய ஒரே படம் எம் ஜீ ஆரின் உ.சு வாலிபன் (சார்லஸ் 104 நாள்)

    நகரில் அதிக வசூல் பெற்றபடம் சிவாஜியின் நல்லதொரு குடும்பம்.
    Rs. 1.97.545.90 (மினி சார்லஸ் for 50 days)

    எம் ஜீ ஆர் படங்களிலே உ.சு .வாலிபன் திரைப்படம் ஒன்றே
    Rs.1,65,155.50 அதிக வசூலாகப்பெற்றுள்ளது.

    நகரில் சிவாஜியின் படங்களிலே 100 நாள் கண்ட படம்,
    சிவந்த மண் ( பாலகிருஷ்ணா 101 days)

    (இமேஜில் உள்ளவை)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #666
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    துள்ளிவருகிறது புள்ளி விபரங்கள்.

    எங்கள் தங்க ராஜாவின் சாதனை சிதறல்கள்.

    எங்கள் தங்க ராஜா.............ராஜா..............16......நாள்... ....வசூல்..................1,44,372.00
    நீரும் நெருப்பும்...................ராஜா..............67. ....நாள்........வசூல்.................1,36,337.00
    எங்கள் தங்க ராஜா..............ராஜா..............26.....நாள்... ............வசூல்..........2,03,343.50
    ஒளிவிளக்கு........................ராஜா............ ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
    எங்கள் தங்க ராஜா..............ராஜா..............29.....நாள்... .............வசூல்.........2,17,872.00
    மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள்..... ............வசூல்........2,15,325.00
    எங்கள் தங்க ராஜா.............ராஜா...............37.....நாள்... ..............வசூல்........2,51,098.00
    அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா.14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
    எங்கள் தங்க ராஜா............ராஜா................45............ .........நாள்...வசூல்.......2,77,885.00
    நல்லநேரம்........................வின்சர்.......... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50

    குறிப்பு-யாழ்நகரில் ராமச்சந்திரனின் படங்களிலே அதிக வசூல் பெற்ற படமான நல்லநேரத்தின்
    மொத்த வசூலை 45 நாட்களிலேயே முறியடித்து சாதனை படைத்துள்ளது.


    புள்ளிவிபரத் தொகுப்பு-
    அகில உலக தமிழ்ப்பட வசூல் சக்கரவர்த்தி
    சிவாஜி கணேசன் ரசிகர்கள், குழு யாழ்நகர்.
    (இமேஜில் உள்ளவை)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #667
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    பாட்டும் பரதமும் 6/12/1975. இன்று 45 ஆண்டுகள் நிறைவு.







    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #668
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

    மதுரையில் மறுவெளியீட்டிலும்,
    மறுவெளியீடு,,,,

    ஆம், ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம்
    டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட்டு, 100 நாள் வெற்றிவிழா கண்டது.

    மதுரையே வியக்கும் வண்ணம்
    100வது நாள் விழா கொண்டாடப்பட்டது.

    தற்போது, மீண்டும் 4.12.20 முதல் மதுரை சென்ட்ரல் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.

    நடிகர்திலகத்தின் பழைய திரைப்படத்திற்கு,
    டிஜிட்டலாக இருந்தாலும் சரி,
    பிரிண்டாக இருந்தாலும் சரி. மதுரையை கலக்கும் வகையில் பிரமாண்ட போஸ்டர் ஒட்டப்படுகிறது.

    தற்போது, ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்திற்கும்
    10 பிட் போஸ்டர் மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

    அனைவரும் இது புதிதாக தற்போது தான் வெளிவருகிறதா என கேட்கும் அளவிற்கு, மதுரையை கலக்கி வருகிறது, ராஜபார்ட் ரங்கதுரை போஸ்டர்..

    இந்த போஸ்டருக்கு முயற்சி எடுத்த பச்சைமணி அவர்களுக்கும் போஸ்டர் அடிக்க ஒத்துழைப்புக் கொடுத்த,

    நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    6.12.20 ஞாயிறு மாலை, ர்சிகர்கள் சிறப்புக் காட்சியில் சந்திப்போம் இதயங்களே....


    Thanks Sundar Rajan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #669
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like
    அண்ணனின் ஒரு படமும் ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும்


    உத்தமன்.............................ராணி.......... .......26....நாள்................வசூல்.........2,0 5,584.50

    ஒளிவிளக்கு........................ராஜா....... ..... ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
    உத்தமன்.............................ராணி.......... .......28....நாள்................வசூல்..........2, 18,263.25
    மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள் ..... ............வசூல்........2,15,325.00
    நான் ஏன் பிறந்தேன்...........ராணி...............73....நாள். .................வசூல்.........2,14,433.00
    உத்தமன்.............................ராணி.......... ......32.....நாள்................வசூல்...........2 ,47,678.00
    அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா. 14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
    உத்தமன்.............................ராணி.......... ......35.....நாள்................வசூல்...........2 ,65,844.50
    ஊருக்கு உழைப்பவன்..........மனோகரா..........97....நாள்..... ...........வசூல்...........2,61,089.35
    உத்தமன்.............................ராணி.......... ......37.....நாள்................வசூல்...........2 ,80,963.00
    நல்லநேரம்........................வின்சர்..... ..... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50
    உத்தமன்.............................ராணி.......... ......38.....நாள்................வசூல்...........2 ,88,875.75
    நினைத்ததைமுடிப்பவன்......வின்சர்..............80.. ...நாள்.................வசூல்...........2,82,945.0 0
    உத்தமன்.............................ராணி.......... ......43.....நாள்................வசூல்...........3 ,20,873.75
    நீதிக்கு தலைவணங்கு..........லிடோ...............114....நாள். ...............வசூல்............3,20,463.00
    உத்தமன்.............................ராணி.......... ......58.....நாள்................வசூல்...........3 ,98,800.75
    இதயக்கனி..........................மனோகரா.........1 35...நாள்.................வசூல்...........3,94,273 .00

    உத்தமன்.............................ராணி.......... ......60.....நாள்................வசூல்............ 4,06,770.00
    நாளை நமதே......................ராணி................102. ..நாள்.................வசூல்............4,05,786.7 5
    உத்தமன்.............................ராணி.......... ........74.....நாள்................வசூல்.......... .4,59,631.75
    உ.சு.வாலிபன்......................ஶ்ரீதர்...80+மனோ கரா..48= 128...நாள்...வசூல்..........4,57,633.45



    இதில் குறிப்பிட்ட அனைத்து ராமச்சந்திரனின் படங்களும் ஓடி முடியப்பெற்ற மொத்த வசூல்களாகும்.
    ஆகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படம் உலகம் சுற்றும் வாலிபன்.
    ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும் உத்தமனின் 74 நாள் வசூலுக்குள் அடக்கம்.
    ராம சீடர்களே! என்ன தலை சுற்றுகிறதா?



    (இமேஜில் உள்ளவை)




    (இவை யாழ்நகர் விபரங்கள்)
    Last edited by sivaa; 6th December 2020 at 11:41 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #670
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    321
    Post Thanks / Like



    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 67 of 117 FirstFirst ... 1757656667686977 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •