-
27th May 2019, 04:05 AM
#501
Senior Member
Veteran Hubber
Hi Raagadevan! 
கொட்டிக் கிடந்தது கனி இரண்டு
எட்டிப் பறித்தது கை இரண்டு
கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு
தட்டிப் பறிப்பத்தில் சுகமும் உண்டு
-
27th May 2019 04:05 AM
# ADS
Circuit advertisement
-
27th May 2019, 05:49 AM
#502
Senior Member
Seasoned Hubber
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம் தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா...
-
27th May 2019, 06:21 AM
#503
Administrator
Platinum Hubber
Hi Raagadevan!
போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th May 2019, 06:24 AM
#504
Senior Member
Veteran Hubber
Hello NOV! 
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கைகொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைதொடு
-
27th May 2019, 06:40 AM
#505
Administrator
Platinum Hubber
Hi Priya... 
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th May 2019, 06:48 AM
#506
Senior Member
Veteran Hubber
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டு மல்லிச்சரமே
-
27th May 2019, 06:54 AM
#507
Administrator
Platinum Hubber
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th May 2019, 08:24 AM
#508
Senior Member
Veteran Hubber
NOV: How are you? How’s everyone at home?
இந்த பூமியே எங்க சாமியம்மா
செய்யும் வேலையே எங்க பூஜையம்மா
எங்க வாழ்வும் எங்க நலமும்
என்றும் உன் மடியில்
-
27th May 2019, 08:30 AM
#509
Administrator
Platinum Hubber
I am fine Priya... clean bill of health
Children are growing up fast... youngest son will be finishing college in a month...
What about you? Do send me your family pic - the last you sent was 3 years ago...
செய்யும் தொழிலே தெய்வம்
அந்ததிறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி
கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th May 2019, 08:38 AM
#510
Senior Member
Veteran Hubber
Nice! kalyaaNam kachchEri ellam eppO?
Everyone is doing well in here. padam thaanE? anuppittA pOchchu!
அந்த கஞ்சி கலையத்த வஞ்சி சுமக்கையிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்னநடைய நான் என்ன சொல்ல மயிலே
Bookmarks