-
24th August 2022, 10:11 PM
#2551
Senior Member
Platinum Hubber
ஐயா சாமி ஓ ஐயா சாமி
கோழியாட்டை பிடிக்கும்
எங்க குள்ள நரி
ஏழை ரத்தம்
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
24th August 2022 10:11 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2022, 05:34 AM
#2552
Administrator
Platinum Hubber
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th August 2022, 08:36 AM
#2553
Senior Member
Platinum Hubber
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th August 2022, 09:16 AM
#2554
Administrator
Platinum Hubber
என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th August 2022, 10:23 AM
#2555
Senior Member
Platinum Hubber
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம்
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th August 2022, 01:12 PM
#2556
Administrator
Platinum Hubber
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th August 2022, 02:57 PM
#2557
Senior Member
Platinum Hubber
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
நதியே அடி நைல் நதியே
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th August 2022, 04:47 PM
#2558
Administrator
Platinum Hubber
கங்கை நதியே கங்கை நதியே காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th August 2022, 08:37 AM
#2559
Senior Member
Platinum Hubber
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
26th August 2022, 09:22 AM
#2560
Administrator
Platinum Hubber
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்

Bookmarks