-
21st July 2024, 06:44 PM
#1831
Administrator
Platinum Hubber
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி
-
21st July 2024 06:44 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2024, 07:13 PM
#1832
Senior Member
Platinum Hubber
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல்
-
21st July 2024, 07:48 PM
#1833
Administrator
Platinum Hubber
இதயம் தேடும் தேடல் எல்லாம் உண்மை ஆனால்
பொய்மை வெல்லும் தெய்வம் மௌனம் ஆகி
-
21st July 2024, 09:25 PM
#1834
Senior Member
Platinum Hubber
இரு கடல் ஒரு துளி ஆகி ஆகி போகுமே
நகவரி முகவரி கீரி கீரி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல்
-
22nd July 2024, 06:10 AM
#1835
Administrator
Platinum Hubber
ஆற்றில் விழுந்து குளிச்ச போது
அயிர மீனு கடிச்ச போது
கூச்சல் போட்டு அழைத்ததென்ன வள்ளியம்மா
கைய கொடுத்த போது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிர மீனை விரட்டிபுட்டு அந்த இடத்தில் நீ இருந்து
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd July 2024, 07:19 AM
#1836
Senior Member
Veteran Hubber
உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்
உன் பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி...வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
-
22nd July 2024, 07:48 AM
#1837
Administrator
Platinum Hubber
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd July 2024, 08:03 AM
#1838
Senior Member
Platinum Hubber
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை
மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
-
22nd July 2024, 09:18 AM
#1839
Administrator
Platinum Hubber
நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
22nd July 2024, 10:50 AM
#1840
Senior Member
Platinum Hubber
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை
Bookmarks