Page 12 of 22 FirstFirst ... 21011121314 ... LastLast
Results 111 to 120 of 220

Thread: KARUPPU TAJMAHAL

  1. #111
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    COME TO THE CONTEST THREAD VASAVI AKKA

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    "கவிதை எழுத
    நான் கற்றுக்கொள்ளவில்லை
    கற்றுக் கொண்டதை
    கவிதையாய் எழுதுகிறேன்"
    this one is from abilash.howz it?


    Á¢¸×õ ¿øħ¾¡÷ ¸Å¢¨¾Â¢Ð
    Á¢ýÛõ Á¢ýÁ¢É¢ò ÐÇ¢¸û§À¡ø
    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  4. #113
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    i cannot understand ur font

  5. #114
    Devoted Hubber sundararaj's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    BANGALORE
    Posts
    382
    Post Thanks / Like
    Á¢¸×õ ¿øħ¾¡÷ ¸Å¢¨¾Â¢Ð
    Á¢ýÛõ Á¢ýÁ¢É¢ò ÐÇ¢¸û§À¡ø
    Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

  6. #115
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    enna ore nanriya irukku?

  7. #116
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    நான் யார்?

    இயற்பெயர்:குழந்தை
    புனைப்பெயர்:மனிதன்
    சிறப்புப்பெயர்:தந்தசோறு,உதவாக்கரை...

    தொட்டிக்குள் மீனாக
    கடலுக்குள் அலையாக
    ஒரே வட்டத்தில்
    மீண்டும் மீண்டும் என் காலடித்தடங்கள்.

    சங்கிலி பூட்டிய நாயாக
    கயிறு சிறைவைத்த காற்றாடியாக
    பெற்றவர்களும் மற்றவர்களும்
    சொல்லும்படி செல்லும் என் மூளைநரம்புகள்.

    பிச்சைத்தட்டில் சில்லறையாக
    காகிதத்தில் மையாக
    ஆங்காங்கே மட்டும்
    அளவாய் என் விழிவீச்சு.


    காந்தத்துக்கு இரும்பாக
    சூரியனுக்கு சூரியகாந்தியாக
    தமிழில் மட்டும் துடித்துக்கொண்டிருக்கும்
    என் அணுகுண்டு இதயம்.

    பைத்தியக்காரன் அறிவாக
    அமாவசை ஒளியாக
    யார்காதிலும் விழாத ராகம் வாசிக்கும்
    என் அற்பக்கவிபுனை கைரேகைகள்

    புல்லாங்குழல் துலையாக
    கானக்குயில் நகலாக
    நாகரீகமாக பொய் சொல்லும் என்
    தேந்தடவிய u-turn நாக்குகள்.

    உலகத்தையே குலாப்ஜாமுனாக்கி
    சுரியனை கரைத்து ஜீரா ஊற்ற
    ஆசைகொண்டு அலைபாய்கின்ற
    வாரணமாய் என் பருவம்.

    விற்பனைக்கல்ல கற்பனைதான்
    நற்பயனுக்கென அர்ப்பணம்தான்
    ஆகாயம் தாண்டியும் செல்லும் அம்பென
    என் அளாவிய திறமை.

    மொத்தத்தில்,இப்படி உதவாத உவமைகளோடும்
    உருப்படாத அங்கங்களோடும்
    வேறு ஏதோ கிரகத்தில் பிரந்திருக்க வேண்டிய
    நான்.

  8. #117
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    மொத்தத்தில்,இப்படி உதவாத உவமைகளோடும்
    உருப்படாத அங்கங்களோடும்
    வேறு ஏதோ கிரகத்தில் பிரந்திருக்க வேண்டிய
    நான்.
    Anbe Sivam

  9. #118
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    my tamizh ma'am was very much impressed and so asked to read out in front of the computer students.(i'm of bio-group)after my recitation,there was deep silence for about 10 seconds,after that,a long applause.for the fierst time,i felt proud for writing something.then i showed it to my classmates for comments.all were positive,like urs.

  10. #119
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    we r proud of u too, kanna

    U write very well, keep going
    Anbe Sivam

  11. #120
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    வானை அளப்போம்.

    நிலாச்சோறு சாப்பிட்டது
    போதும் - நிலாவில்
    சோறு சப்பிடலாம் வா!

    தோல்வீதிகளில் நடந்தது
    போதும் - பால்வீதிகளில்
    நடக்கலாம் வா!

    கிரகப்பெயரில் சோதிடம் கேட்டது
    போதும் - கிரகத்திற்கு நம்
    பெயர் வைக்கலாம் வா!

    நட்சத்திரங்களிடம் கையெழுத்து ஏந்தியது
    போதும் - நட்சத்திரத்தில்
    கையெழுத்திடலாம் வா!(நிலாச்...)

    சேனை வளர்ப்போம் - அதனால்
    வானையளப்போம்.

    பாலைவனங்களை சோலைவனமாக்கி,
    விறகைக்கூட வைரமாக்குவோம்.

    வெறுங்கை மூலதனங் கொண்டு
    பெருஞ்செல்வம் அறுவடை செய்வோம்.

    மதி வெல்வோம் - அதனால்
    மதி செல்வோம்.(சேனை...)

    கரங்கள் கோத்து,
    மனங்கள் சேர்த்து,
    கால்கள் இணைத்து,
    சிரங்கள் புணர்ந்து
    மொழியால் மட்டுமின்றி விழியாலும்
    வானையளப்போம்!

    ஒரு போட்டிக்காக எழுதிய கவிதை இது.பாதசாரியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும்,இது என் தொகுப்பாதலால்...

Page 12 of 22 FirstFirst ... 21011121314 ... LastLast

Similar Threads

  1. Is Karuppan a God or a split-personality? in V Karuppu.
    By kandeeban in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 20th October 2008, 09:10 PM
  2. song from tajmahal needed
    By kokarako in forum Current Topics
    Replies: 1
    Last Post: 11th August 2006, 11:02 PM
  3. Karuppu Roja
    By Shakthiprabha. in forum Poems / kavidhaigaL
    Replies: 19
    Last Post: 2nd November 2005, 10:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •