Page 22 of 22 FirstFirst ... 12202122
Results 211 to 220 of 220

Thread: KARUPPU TAJMAHAL

  1. #211
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by VENKIRAJA
    நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன
    காய்த்து பழுத்து புளுத்துவிடுகின்றன.
    நினைவுகள் காய்ந்து விடின்
    பட்டுப் போய் இறந்து விடும்
    நிஜங்கள் மட்டுமே இங்கு
    காய்த்து, பூத்து, பழுத்து, வீழ்ந்து,
    மக்கி மண்ணோடு மண்ணாக
    அதைப் பற்றி கவலையற்று
    தொடரும் நினைவுகள்..
    மலரும் நினைவுகள்..
    காகிதப் பூக்களாய் நினைவுகள்
    என்றும் வாடாது இளமை கருகாது
    மலர்ந்த வண்ணம்! மகிழ்ந்த வண்ணம்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    endha thread'ku ponaalum kaneer thaan varuthu
    Anbe Sivam

  4. #213
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Quote Originally Posted by VENKIRAJA
    நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன
    காய்த்து பழுத்து புளுத்துவிடுகின்றன.
    நினைவுகள் காய்ந்து விடின்
    பட்டுப் போய் இறந்து விடும்
    நிஜங்கள் மட்டுமே இங்கு
    காய்த்து, பூத்து, பழுத்து, வீழ்ந்து,
    மக்கி மண்ணோடு மண்ணாக
    அதைப் பற்றி கவலையற்று
    தொடரும் நினைவுகள்..
    மலரும் நினைவுகள்..
    காகிதப் பூக்களாய் நினைவுகள்
    என்றும் வாடாது இளமை கருகாது
    மலர்ந்த வண்ணம்! மகிழ்ந்த வண்ணம்!
    SP akka ...
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  5. #214
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    எனது கவிதைத்தொகுப்பின் நடுவில் ஒரு வெற்றுத்தாள்.
    எனக்கு மட்டும் தெரியும் மரபுக்கவிதை-உன் கைரேகைகள்.

  6. #215
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    கவிதைகளோ என்றறியாமல் எழுதியவை.எதற்கு வம்பு?ஒரே வரியிலேயே எழுதி விடுகிறேன்...


    ஆறாம் அறிவு.
    வேண்டாமென வெட்டி எறிந்த பால் பாக்கெட் நுனியில் உயிர் வாழ்கின்றன சில எறும்புகள்.
    கொஞ்சம் விளையாட்டுக்கு பிறகு மழையை ரசித்தபடி குடையை தூக்கி வீசுகிறது குரங்கு .
    கண்ணன் பாதத்தை வினோதமாய் பார்த்து வாலாட்டுகிறது சங்கிலி பூட்டிய நாய்.

  7. #216
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    மக்குப் பயல்களெல்லாம்
    ஏசிக் கொண்டிருந்தனர் -
    "எம்ம வாத்தியோட வாத்தி
    எம்புட்டு மக்கு பார்த்துக்க!"

  8. #217
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  9. #218
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    ஐந்நிலம்.

    மரத்திற்கு பின்
    மறையும் மலை-
    தூரம்.

    என்றோ தொலைந்த செருப்பை
    மாட்டி நடந்தேன்
    சருகுகளின் ஓசை.

    புல்நுனி பனித்துளி
    சறுக்கி விழுந்தது
    சேற்றில் சலனம்.

    காதில் கூழாங்கற்கள்
    உறைந்து கிடந்தது
    கடல் அலை.

    சட்டென விழித்தேன்
    இன்னும் ஈரமாகவே இருக்கிறது
    குடுவை.

  10. #219
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    மறுபிறவி

    சுவரில் பெருநிழலாய்
    மெழுகின் நுனித்தீயை
    தின்றுகொண்டிருந்த பூச்சி,
    நெருப்பொளி இருட்டடிக்க
    நிழல்களின் மரணம்
    பிம்பம் புகையின் வண்ணம்.
    உரசிய பொறியின் தீபம்
    கருமையின் நிசப்தம் கலைத்து
    மீண்டும் வட்டமிடும் நிழல்.

    Comments welcome here also.

  11. #220

Page 22 of 22 FirstFirst ... 12202122

Similar Threads

  1. Is Karuppan a God or a split-personality? in V Karuppu.
    By kandeeban in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 20th October 2008, 09:10 PM
  2. song from tajmahal needed
    By kokarako in forum Current Topics
    Replies: 1
    Last Post: 11th August 2006, 11:02 PM
  3. Karuppu Roja
    By Shakthiprabha. in forum Poems / kavidhaigaL
    Replies: 19
    Last Post: 2nd November 2005, 10:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •