Page 1 of 62 1231151 ... LastLast
Results 1 to 10 of 620

Thread: PAATTUM SOLLUM

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    PAATTUM SOLLUM

    Dear friends, let us begin a new 'Paatum Sollum' here

    1. each person should sing at least five words from the song
    2. next song should be from the next word onwards.

    hope this will be exciting and be of form of your tfm singing abilities

    ( pls let me know if typing in tamil preferable )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
    கனவென்னும் முடிசூடி கன்னம் சிவந்தாள்
    உறங்காத உள்ளம் நான் அறியாத...

  4. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்


    இதயம் எனது ஊராகும்
    இளமை எனது

  5. #4
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    தேரேது சிலை ஏது திரு நாள் ஏது
    தெய்வத்தையே மனிதரெல்லாம்

  6. #5
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
    ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
    ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை...

  7. #6
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை யார் தருவார்
    கண்ணிரண்டில் நீர் பெருகும் காரணத்தை நீ அறிவாய்

    தேவகன்னி நீ இருக்க

  8. #7
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    sEvai seiyvathE aanandham
    pathi sEvai seiyvathE aanandham
    sEvai seiyvathE aanandham
    pathi sEvai seiyvathE aanandham
    than kaNavan mananilaiyai arindhE

  9. #8
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடி
    போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன்

  10. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    யாதும் ஊரே
    யாவரும் கெளீர்
    அன்பே எங்கள்
    உலக தத்துவம்
    நண்பர் உண்டு
    பகைவர் இல்லை
    நன்மை உண்டு
    தீமை இல்லை

    ஆடல் கலைகள்
    பாடும் இசைகள்
    அதிலே என்ன பெதங்கள்
    காதல்

  11. #10
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ
    என் உடலில் உணர்வு பொங்கும்

Page 1 of 62 1231151 ... LastLast

Similar Threads

  1. nadhi sollum sirukathai (isaimaNi)
    By RR in forum Hub Magazine Archive - 2007
    Replies: 3
    Last Post: 18th October 2007, 06:36 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •