-
24th May 2016, 11:23 PM
#491
Senior Member
Seasoned Hubber
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து...
-
24th May 2016 11:23 PM
# ADS
Circuit advertisement
-
25th May 2016, 08:20 AM
#492
Senior Member
Senior Hubber
பார்வையது மங்கியே பக்குவமாய்க் கண்மூட
போர்வையது தானிழுத்துப் போட்டபின் - ஆர்வமுடன்
அங்கே குளிர்தடுக்க அப்படியே தூக்கமது
தங்கமாய்ச் சூழ்ந்திடுமே தான்..
ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத் தெரியாதே..
-
25th May 2016, 05:42 PM
#493
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத் தெரியாதே..
சின்னக் கண்ணா: Instead of acting like a "ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டர்", it looks like I acted more like a careless schoolboy!
Sorry about that. I will re-post my song...
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது...
-
25th May 2016, 06:33 PM
#494
Senior Member
Senior Hubber
//சாரில்லாம் எதுக்கு.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..நண்பர்களுக்குள் எந்துகு சாரி.. அஃதாவது ராகதேவன்.. காலங்கார்த்தால நன்னா முழிச்சு குளிச்சதுக்கப்புறம் போர்வை தேட வச்சுட்டீங்க நீங்க..
//
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ......
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே .....
உங்கள் அன்பால் நேரிலே ......
கன்னி பருவம் எனும்
-
26th May 2016, 05:25 AM
#495
Senior Member
Diamond Hubber
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
.......
சந்தனம் பூசிடும்
-
26th May 2016, 07:14 PM
#496
Senior Member
Seasoned Hubber
கால் முளைத்த பூவே
ஏன்னோடு baallet ஆட வா வா
Volga நதி போலே நில்லாமல்...
-
26th May 2016, 08:19 PM
#497
Senior Member
Senior Hubber
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே
ஆனேனே டக் அவுட்டு
இது தானே என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துக்குவ
என்னென்ன வேணும் சொல்லு
-
28th May 2016, 05:32 PM
#498
Senior Member
Seasoned Hubber
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...
-
28th May 2016, 09:18 PM
#499
Senior Member
Senior Hubber
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம்
-
29th May 2016, 04:57 AM
#500
Senior Member
Diamond Hubber
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ
Bookmarks