Page 1 of 12 12311 ... LastLast
Results 1 to 10 of 113

Thread: POETRY CONTEST 2006

 1. #1
  Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
  Join Date
  Mar 2006
  Location
  Madras
  Posts
  3,285
  Post Thanks / Like

  POETRY CONTEST 2006

  வணக்கம்.உங்களுக்கு ஒரு வேலை.ஆம் கவிதை எழுதுவது தான் அது.ஏற்கனவே மைய இதழில் ஒன்று இருந்தாலும்,நமக்கு இங்கே உள்ள வட்டத்தின் நன்மைக்காக இந்த திரி.புதுமையோ,மரபோ பிரச்சனையில்லை.கூடிய விரைவில் எத்தனை முடியுமோ அத்தனை அனுப்புங்கள்.மைய உறுப்பினர்கள் வாக்கு பதிவு செய்ய டிசம்பர் 31 முதல் வாய்ப்பு.கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களைப்போல கண்ணியமாக நடந்துகொள்வார்களாக.முக்கிய விதிமுறை முக்கிய விதிமுறை ஏதும் இல்லை என்பதே.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.RR-ன் ஆலோசனைக்கெற்ப ஒரு புத்தகம் பரிசு,கூடவே உங்கள் கவிதை நமது இணையம் சார்பாக பெயரோடு ஒரு பிரபல வாரபத்திரிக்கைக்கு அனுப்பப்படும்.போதுமா?தொடங்கலாமே.
  தலைப்புகள்:

  தண்டவாளங்கள்
  [அல்லது]
  வானத்துக்கு மேலே
  [அல்லது]
  அல்லது


  Poems submitted so far:

  Submissions to date

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Senior Hubber sipi's Avatar
  Join Date
  Oct 2006
  Posts
  758
  Post Thanks / Like
  alladhu??? enna venkiraja???

  nee seiradhu, konjamavadhu nyama theriyudha? unaku story & kavidhai ezhudha theriyudhu, rendum oru oru contest threat open senjita... what about us?

  naan chumma pechoda niruthikirome ennna maadhiri aalungaluku enna contest???

  kavidhaigale, idhe thread la post seiyanuma?

 4. #3
  Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
  Join Date
  Mar 2006
  Location
  Madras
  Posts
  3,285
  Post Thanks / Like
  no problem,sipi(even others) its actually a measure taken to improve ur skill.do u call me a good poet?hahahahah!i just started this january!poetry cannot be taught,it has to flow in u.if u have somethin tasty to share with,then u become a poet at once.there is no harm in trying,but make sure u have tried ur best.paper becomes ur vocal chord and u play the music of eternal being.join and chant,who knows ur chant can even beat nerudas or kannadasans!dont build ur complexes further.break out of shells and merge into the mesmerising art of poetry,man u were/are a winner!let the best poet win.

  "participation is winning"
  (de coubertin,father of olympics)

 5. #4
  Senior Member Senior Hubber sipi's Avatar
  Join Date
  Oct 2006
  Posts
  758
  Post Thanks / Like
  i tried to kid but it turns to different one... anyway, thanks... where to post the poems?

  neenga sonna thalaipugal la thaan poem ezhudhanuma?

 6. #5
  Devoted Hubber sundararaj's Avatar
  Join Date
  Nov 2006
  Location
  BANGALORE
  Posts
  382
  Post Thanks / Like

  Re: POETRY CONTEST 2006

  Quote Originally Posted by VENKIRAJA
  வணக்கம்.உங்களுக்கு ஒரு வேலை.ஆம் கவிதை எழுதுவது தான் அது.ஏற்கனவே மைய இதழில் ஒன்று இருந்தாலும்,நமக்கு இங்கே உள்ள வட்டத்தின் நன்மைக்காக இந்த திரி.புதுமையோ,மரபோ பிரச்சனையில்லை.கூடிய விரைவில் எத்தனை முடியுமோ அத்தனை அனுப்புங்கள்.மைய உறுப்பினர்கள் வாக்கு பதிவு செய்ய டிசம்பர் 31 முதல் வாய்ப்பு.கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களைப்போல கண்ணியமாக நடந்துகொள்வார்களாக.முக்கிய விதிமுறை முக்கிய விதிமுறை ஏதும் இல்லை என்பதே.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.RR-ன் ஆலோசனைக்கெற்ப ஒரு புத்தகம் பரிசு,கூடவே உங்கள் கவிதை நமது இணையம் சார்பாக பெயரோடு ஒரு பிரபல வாரபத்திரிக்கைக்கு அனுப்பப்படும்.போதுமா?தொடங்கலாமே.
  தலைப்புகள்:

  தண்டவாளங்கள்
  [அல்லது]
  வானத்துக்கு மேலே
  [அல்லது]
  அல்லது
  I'm new here. Sorry I am not able to read what u have posted. Would u plz help me?

 7. #6
  Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
  Join Date
  Mar 2006
  Location
  Madras
  Posts
  3,285
  Post Thanks / Like
  "நம் நாட்டில்
  மதவாதம் முற்றிலும் ஒழிந்துவிட்டதா?
  ஐயங்கார் வீட்டு
  செல்லநாய் - ஜிம்மி!
  அல்லது
  அது அந்த அக்ரஹாரத்து
  கோல்போஸ்ட்டா?"

  this can be an example of allathu(not an entry),as many messaged me on that.for participants,please post in here.more doubts on the topic can be discussed through private messaging.

 8. #7
  Devoted Hubber sundararaj's Avatar
  Join Date
  Nov 2006
  Location
  BANGALORE
  Posts
  382
  Post Thanks / Like
  Yes...able to read the thamizh fonts now and seen the three topics. Now Iam trying my level best to d/l the software for thamizh typewritting. Hope I'll succeed soon and may be able to participate....
  Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.

 9. #8
  Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
  Join Date
  Mar 2006
  Location
  Madras
  Posts
  3,285
  Post Thanks / Like

  T-oRRai thaNdavaaLaththin mel(VENKIRAJA)

  ENTRY NO.1

  தண்டவாளங்கள் : ஆதலினால் தேவதாஸ்.

  ஒற்றை தண்டவாளத்தின் மேல்
  ........ உருண்டை ஓவியம் என
  கற்றைச் சூரியனைச் சுற்றும்
  ........ கவினுலகின் பிரஜை இருவர்
  தொற்றுக் காதல் நோயால்
  ........ தொலைந்து போய் விட்டதன்
  மற்றுமோர் நினைவாக நீள்கடல்
  ........ மண்ணில் நாலுபாத தண்டவாளம்.

  தடமற்ற பாதையென தண்டவாளம்
  ........ தீண்டாமல் தவழ்மனங்கள் ஊர்ந்து
  கடக்க விழிகளே ஊர்தியாமோ?
  ........ கதிர்களின் வடிவம் போலக்காதல்
  உடல்கள் நாணிக் கவிழ்ந்ததில்
  ........ உன் கேசத்தோகை நிகர
  அடர்வானம் ஜொலிக்கக் கண்டேன்!
  ........ அசப்பில் மச்சங்களோ விண்மீன்கள்!

  எதிர்காலப்பிள்ளை பேர் சொன்னவளே...
  ........ ஏனதை கல்லறை வாசகமாக்கினாயோ?
  நதிதனில் நீமட்டும் நீராட
  ........ நாதனையேன் தீக்குளிக்கச் செய்தாயோ?
  ரதியுடன் மதியொளியில் நனைந்திருந்த
  ........ ரம்மியக் கனவுகள் 'ரம்'ம்மாகிய
  விதியாலே நினைவுத் தண்டவாளங்கள்
  ........ வாழ்க்கையை தடம்புரட்டுவதேன் கண்மணியே?

  பா வகை:அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

  இட்டவர்:

  நெறியன்,
  இரா.கு வெங்கடேஷ்
  [1/10,முதல் தெரு,மூர்த்தி நகர்,செட்டியார் அகரம்,போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை பின்புறம்,சென்னை-600077]

 10. #9
  Devoted Hubber sundararaj's Avatar
  Join Date
  Nov 2006
  Location
  BANGALORE
  Posts
  382
  Post Thanks / Like

  A-alladhu varumpOzh(sundararaj)

  ENTRY NO : 2

  á --()
  ħ ȿ

  ġ š쨸
  ¢ ں
  Ũ
  Ģ ŧȡ ţ?


  = +; = ; ɧ 즸!

  -- 째Ţ á ¡

 11. #10
  Senior Member Devoted Hubber gragavan's Avatar
  Join Date
  Nov 2004
  Location
  Bangalore, India.
  Posts
  406
  Post Thanks / Like
  . ¢ .

Page 1 of 12 12311 ... LastLast

Similar Threads

 1. Poetry Contest
  By RR in forum Hub Magazine Archive - 2006
  Replies: 1
  Last Post: 29th August 2008, 09:52 AM
 2. POETRY CONTEST '07
  By VENKIRAJA in forum Poems / kavidhaigaL
  Replies: 21
  Last Post: 8th January 2008, 03:20 PM
 3. THE FORUMHUB SHORT STORY CONTEST 2006
  By VENKIRAJA in forum Stories / kathaigaL
  Replies: 20
  Last Post: 1st July 2007, 08:59 AM
 4. COMMENTS:SHORT STORY CONTEST 2006
  By VENKIRAJA in forum Stories / kathaigaL
  Replies: 58
  Last Post: 9th June 2007, 07:02 PM
 5. Poetry Contest Jan '06 - Results
  By RR in forum Hub Magazine Archive - 2006
  Replies: 1
  Last Post: 28th June 2006, 06:02 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •