View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 10 of 159 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 1587

Thread: new serials/programs

  1. #91
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அவளுக்கென்று ஓர் மனம்
    மங்கை, அம்மா, அம்பிகை அவளும் பெண்தானே, முந்தானை முடிச்சு போன்ற பல வெற்றி பெற்ற மெகா தொடர்களை தயாரித்தவர், திரைப்பட தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. இவர் தன்னுடைய விஷ்டா விஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் அவளுக்கென்று ஓர் மனம்.

    இத்தொடர் ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    கமலேஷ், கவுசிக், எஸ்.என்.வசந்தி, திலக்ஜி, சிவன், சீனிவாசன், ராஜசேகர், சந்தோஷி, ஷோபனா, வினோதினி, ராணிஸ்ரீ, சாந்தி, வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கண்மணிசுப்பு திரைக்கதை எழுத, மருதுசங்கர் வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு சரவணன். ரெக்கார்டிங் கணேஷ். கவிஞர் பிறைசூடன் டைட்டில் பாடலை எழுத, ராம்கிரண் தீனா இசையமைக்கிறார்.

    ஆர்.வி.ரமேஷ்ராஜ் இயக்கும் இத்தொடர் உணர்ச்சிமயமான ஒரு அருமையான குடும்பக் கதையைச்சுற்றி பின்னப்பட்டிருக்கிறது.

    இத்தொடர் பெண்கள், ஆண்கள், வயதானவர்கள், குழந்தைகள், இளம் தலைமுறையினர் என்று எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களின் வரவேற்பையும் பெற்ற தொடராகியிருக்கிறது, என்றார் அழகன் தமிழ்மணி.


    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    A new serial, Kakki is to be telecasting from 22.9.08 on Vijay TV.

    Madhiazhagan, Damayanthi,Arjun, Raghavan, Gnanavel,Anbuchelvan who are all given the role of police officers do the right thing as strict police officials. All these police join together in finding out a criminal who has been dodging them for more than 22 years.

    Since, the power of TV Channels has been climbing day by day to equalise themselves with the big-screen shows, this serial is produced with action thrilling experiences of the producer.

    The serial is being telecast on all Mondays to Thursdays at 7.30 PM at the Vijay TV Channel.
    "அன்பே சிவம்.

  4. #93
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    It is apt role for the actress Simran who has been dissuaded by various film directors and producers who have been refusing the role of heroine, after she got married and has become mother of a child. There is no one after the veteran actress K.R.Vijaya to do the role of Hindu Goddess in Tamil films. Somehow actress Nalini has been doing the role, but because of her fatness she is not given the role of Goddess. Even after marriage and has become mother Simran is slim and more active like young college girls having bewitching eyes has been offered to do the role of Goddess in Simran Chinnathirai to be telecast through the Jaya tv channel. The actress when spoke to our Blog she said that she was happy to do the role. She also felt happiness that instead of acting as mother or the elder sister in films, her new role as the Goddess would bring her fame and name.
    Hence, she said she had accepted to do the role in Nava Velli. As per the story line a negative character man claims himself that he is an reincarnation of the God and begins to rule the roost with his magical powers used under the influence of evil spirits but forgets to think that those evil spirits alone give him the Goddess status. As per Bible, the evils spirits will also have power to fight with God, but in the end the God alone wins.

    The co-stars are Poovilangu Mohan, O.A.K.Sundhar, Anuradha Krishnamoorthy and many others. Watch Jaya TV channel on weekdays at 8.30 Pm.
    "அன்பே சிவம்.

  5. #94
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    The popular youth serial Kana Kaanum Kaalangal, is all set to choose the next batch of students through a reality show. The serial is to provide a platform for youngsters aspiring to become actors. Actress Suhasini Manirathnam, along with a couple of others judged and selected the student for this batch on June 22nd conducted at Kumara Raja Muthiah Hall.
    "அன்பே சிவம்.

  6. #95
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Comedy.com, a comedy serial directed by Venkat, being telecast through Raj TV channel on weekdays at 8PM has won the sizeable amount of viewers. According to the story line, it revolves around mother-in-law and the new bride in the family. Each and every incident of the family is woven with funny incidents occurring bringing rib-tickling comedy. The two get in to fight over trivial issues and the other family members remain silent spectators of those incidents that are taking place.
    Kaveri, Adada Manohar, Soundarya, Shankar plays the main roles
    "அன்பே சிவம்.

  7. #96
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இமயம் டிவியில், ஞாயிறு தோறும் மாலை 3.30க்கு ஒளிபரப்பாகிறது ஜாலி தர்பார். அன்றாட நிகழ்வுகளையும், சமூக நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி இந்த நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளது.

    கலகலப்புக்கு பஞ்சமே இல்லாத இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் சுருளி மனோகர், சேஷு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
    "அன்பே சிவம்.

  8. #97
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராஜ் "டிவி'யில், மறக்க முடியாத தமிழ் சினிமா என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் இரவு 7.30க்கு ஒளிபரப்பாகிறது.

    மறக்க முடியாத சிறந்த பழைய படங்கள் குறித்த செய்திகள், காட்சிகள் ஒளிபரப்பாகும். பழம் பெரும் படங்களை திரும்பவும் பார்த்த திருப்தி கிடைக்கும் நிச்சயம்.
    "அன்பே சிவம்.

  9. #98
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நடந்தது என்ன?



    கிரைம் தொடர்பான நிகழ்ச்சிகள், தமிழ் "டிவி'க்களில் கொடிகட்டிப்பறந்த காலம் உண்டு. ஆனால் போகப்போக, அது மறைந்தும் போய்விட்டது. இப்போது விஜய் "டிவி' மீண்டும் நடந்தது என்ன குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை மெருகூட்டியுள்ளது.

    சிறுவயதில் சின்னச்சின்ன திருட்டுகள் செய்த நெல்லை முக்கூடல் முருகனுக்கு அவன் குடும்பம் தந்த தண்டனை, வீட்டுக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவலம். அதுவும், 27 ஆண்டுகள் தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவர், சமீபத்தில் விஜய் "டிவி' மூலம் வெளிச்சம் போட்டு, காட்டப்பட்டு கலெக்டரால் மீட்கவும் பட்டார். முருகனுக்கு வயது இப்போது 37. இதுபோல, நெல்லை மாவட்டத்தில் குரங்கு போலவே வாழும் ஆறுமுகம், பெருமாள் பற்றிய தொகுப்பும் பலனை தந்தது. ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். திங்கள் - வியாழன் தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.
    "அன்பே சிவம்.

  10. #99
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைஞர் டிவியில் சதிலீலாவதி தொடர்

    கலைஞர் டிவியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது சதிலீலாவதி தொடர்.

    திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் இத்தொடரில் சாக்ஷி சிவா, யோகினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம் எஸ். பிரபு சங்கர், ஒளிப்பதிவு ஆர்.கே. விக்ரமன், இயக்கம் கே.வி. சக்தி, தயாரிப்பு எஸ். ஜெயா, சண்முகக் குமார்.
    "அன்பே சிவம்.

  11. #100
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜோடி ந*ம்ப*ர் 1 சீசன் 3யின் வைல்டு கார்டு சுற்று

    ஜோடி ந*ம்ப*ர் 1 *சீச*ன் 3*யி*ன் வை*ல்டு கா*ர்டு சு*ற்று நாளை ஒ*ளிபர*ப்பாக உ*ள்ளது. நேய*ர்களு*ம் இ*தி*ல் ப*ங்கே*ற்று த*ங்களது வா*க்குகளை செலு*த்*தி *சிற*ந்த ஜோடியை*த் தே*ர்வு செ*ய்யலா*ம்.


    ஜோடி ந**ம்ப*ர் 1 சீசன் 3, சிறந்த ஜோடிகள், சிறந்த நடுவர்கள் என கோலாகலமாக கடந்த ஜூலை மாதம் 8 ஜோடிகளுடன் துவங்கியது. வாரம் தோறும் புதுமையான சுற்றுக்களுடன், பிரம்மாணட அரங்கத்தில் ஜோடிகளின் அற்புத நடனம் அரங்கேறி வருகிறது.

    8 ஜோடிகளுடன் துவங்கிய இப்போட்டியில், 3 ஜோடிகளான - மைக்கெல்-ஹேமா, சஞ்சய்-பூஜா, டிங்கு-சந்தோஷி ஆகியோர் நேராக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மீதமுள்ள 5 ஜோடிகளான ராஜேஷ்-சுஹாசினி, சரத்-ப்ரீத்தி, நேத்ரன்-அருணா தேவி, வெங்கட்-நிஷா மற்றும் ரவீந்திரன்-பூஜா இந்த வைல்டு கார்டு சுற்றுக்கு கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு கலக்கல் நடனமாட உ*ள்ளன*ர்.

    வைல்டு கார்டு சுற்றில் எந்த அளவிற்கு இவர்கள் தங்களின் நடனத்தில் புதுமையும், தனித்தன்மையும் காண்பித்து நடனமாடுகின்றனரோ அந்த அளவிற்கு அதிக ம*தி*ப்பெ*ண் கிடைக்கும்.

    வைல்டு கார்டு சுற்றில் நடனமாடும் 5 ஜோடிகளின் நடனத்தை பார்த்து இவர்கள்தான் இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்கள் என்று நேயர்கள் முடிவு செய்து வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்று எந்த ஒரு ஜோடி வெற்றி பெறுகின்றனறோ, அவர்களே இறுதி சுற்றுக்கு நுழைய முடியும்.

    இரண்டு வைல்டு கார்டு சுற்றுக்கள் உண்டு. நேயர்கள் வாக்களிப்பதற்காக ஒன்றும், நடுவர்களுக்கானது ஒன்றும் நடைபெற உள்ளது. இரண்டு சுற்றுக*ளி*லிருந்தும், *சிற*ந்த இர*ண்டு ஜோடிக*ளை தேர்ந்தெடுத்து, எந்த ஜோடி வெற்றி பெறுகிறதோ, அந்த ஜோடி மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

    வைல்டு கார்டு சுற்றுக்கு நடுவர்களான சங்கீதா, ஐஸ்வரியா தனுஷூடன் 'வாரணம் ஆயிரம்' திரைப்பட நாயகிகளான திவ்யா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிட*த்தக்கது.

    விஜய் டிவியில் வெள்ளி - சனி, இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஜோடி ந*ம்ப*ர் 1 சீசன் 3 நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்!
    "அன்பே சிவம்.

Page 10 of 159 FirstFirst ... 891011122060110 ... LastLast

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •