View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 11 of 159 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 1587

Thread: new serials/programs

  1. #101
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    *சி*ன்ன*த்*திரை கலைஞ**ர்க*ள் உண்ணாவிரதம்

    இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதை*க் க*ண்டி*த்து *சி*ன்ன*த்*திரை கலைஞ*ர்க*ள் உ*ண்ணா*விரத**ப் போரா*ட்ட*ம் நட*த்து*கி*ன்றன*ர்.

    இல*ங்கை*யி*ல் த*மிழ*ர்க*ள் வ*சி*க்கு*ம் பகு*திக*ளி*ல் உ*ள்ள ப*ள்*ளிக*ள், மரு*த்துவமனைக*ள் *மீது தா*க்குத*ல் நட*த்*தி அ*ப்பா*வி பொதும*க்களை கொ*ன்று வரு*ம் **சி*றில*ங்க ராணுவ*த்*தி*ன் செயலை*க் க*ண்டி*த்து இ*ந்த உ*ண்ணா*விரத*ப் போரா*ட்ட*ம் நடைபெறு*கிறது.

    இ*ன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இ*ந்த போரா*ட்ட*ம் நட*ந்து வரு*கிறது. பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் நாடாளும*ன்ற உறு*ப்*பின*ர் திருநாவுக்கரசர் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

    உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை தலைமை தாங்கினார்.

    போரா*ட்ட*த்*தி*ல் கல*ந்து கொ*ள்வத*ற்காக வ*ந்த ஆ*ண்க*ள் கறுப்பு சட்டை பேண்ட்டும், பெ*ண்க*ள் கறுப்பு சேலை அ*ல்லது சுடிதாரும் அணிந்து இருந்தனர்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நாகம்மா

    ராஜ் டி.வி.யில் இன்று இரவு 8.01 மணிக்கு தொடங்கும் புதிய பக்தித் தொடர், நாகம்மா.

    600 வருடங்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. சர்வசக்தி பெற்ற தேவி நாகம்மாளின் சிலை காணாமல் போய் விடுகிறது. அந்த சிலையின் மதிப்பு தெரிந்து தொல்பொருள் ஆய்வுத்துறையில் இருந்து அதிகாரிகள் கூட்டம் சிலை தேடும் பணியில் ஈடுபடுகிறது.

    சிலையின் கணக்கற்ற மதிப்பு தெரிந்த திருடர்கள் கூட்டமும் சிலையைத் தேடி தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.

    இவர்கள் போதாதென்று மந்திரவாதி ஒருவனின் பார்வையும் நாகம்மா சிலை மீது இருக்கிறது. தனக்கு நாகம்மா சிலை கிடைப்பதன் மூலம் தன்னை சர்வசக்தி உடையவனாக மாற்றி விட முடியும். பிறகு எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று எண்ணும் அவனும் சிலை தேடலில் மும்முரமாகிறான்.

    இந்த சிலைக்கு காலகாலமாக தொடர்ந்து பூஜை செய்து வந்த பூசாரியின் குடும்பம் தான் சிலைக்கு பாதுகாப்பு. அவர்கள் நாகம்மா சிலையை `பச்சையம்மா' வாக்கி வேறொரு கோவிலில் வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் இதை மந்திரவாதி மட்டும் தனது மந்திரசக்தியால் தெரிந்து கொள்கிறான். `பச்சையம்மன்' சிலையை கைப்பற்ற தீவிரமாகிறான்.பச்சையம்மன் கோவில் இருக்கும் ஊரில் ஒரு தெய்வக்குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை சொல்வதெல்லாம் `அருள்வாக்காக' பலிப்பதால் ஜனங்கள் தெய்வக் குழந்தையாக கொண்டாடுகிறார்கள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகும் போது ஒரு இளைஞன் அவளை கவர்கிறான். அவனை சந்தித்தது தெய்வத்தின் விருப்பமாக இருக்கும் என்று எண்ணும் அந்தப் பெண், பெரியவர்கள் சம்மதத்துடன் அவனை மணந்து கொள்கிறாள்.

    திருமணத்துக்குப் பிறகே சிலை திருட வந்த திருட்டுக்கும்பலில் அவனும் ஒருவன் என்பது தெரிய வருகிறது.

    இப்போது அந்தப் பெண் எடுக்கும் முடிவு என்ன? அவர் கணவனாலோ, மந்திரவாதியாலோ பச்சையம்மனாக மாறிய `நாகம்மா' வின் சிலையை அபகரிக்க முடிந்ததா என்பது பரபரப்பும் விறுவிறுப்புமான கிளைமாக்ஸ் என்கிறார், தொடரின் இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ்.

    தொடருக்கு ஒளிப்பதிவு: பி.எஸ்.முருகன், இசை: தேவா. பாடல்: பிறைசூடன்.

    `நாகம்மா'வாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் சண்முக சுந்தரம், சிவன் சீனிவாசன், சுபாஷினி, அழகு, டி.ராஜன், ஸ்ரீவித்யா ஆகியோரும் உண்டு. சனிக்கிழமை தோறும் இந்த தொடரை காணலாம்.

    "அன்பே சிவம்.

  4. #103
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கவரி மான்கள்

    ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `கவரி மான்கள்'

    கிரானைட் எக்ஸ்போர்ட் செய்யும் பெரிய ஒரு கம்பெனியின் முதலாளி வெங்டேஷ் அவரது மனைவி சாரதா. சமுதாயத்தில் மரியாதைக்குரிய பெரிய குடும்பம்.

    மூத்தவன் பாலாஜி. அப்பாவுடன் பிஸினஸில் துணையாக இருப்பவன். அப்பா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். பெற்றவர்களிடம் பக்தியும், மரியாதையும் கொண்டவன். அவன் மனைவி சத்யா, படித்தவள். பண்பானவள். நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவள். தன் நல்ல குணத்தால் குடும்பத்தில் எல்லாரது அன்பையும் பெற்றவள். குடும்பத்துக்காக 24 மணி நேரமும் உழைப்பவள்.

    சத்யா மேல் அந்தக் குடும்பத்தில் எல்லாருக்கும் உயிர். மூத்த மருமகளான அவள் சொன்னதுதான் அங்கு வேதம்.

    சத்யாவின் 2 கொழுந்தன்களுக்கும் நடக்கும் திருமணம் குடும்ப ஒற்றுமையை விரும்பும் சத்யாவின் கனவை தகர்ப்பதாக அமைகிறது. அது எப்படி என்பது சுவாரசியமான பிற்பகுதிக் கதை.

    நடிகர்கள் - சித்தாரா, உமா, நிர்மலா, பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ், நடராஜன், விஜயலஷ்மி, தியாகராஜன், ரொசாரியோ, ஹேமா, நாஞ்சில் நளினி, தனுஷ் நம்பியார்.

    திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு, இயக்கம்: பிரபு நேபால்.
    "அன்பே சிவம்.

  5. #104
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சாப்பிடலாம் வாங்க''

    வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `சாப்பிடலாம் வாங்க''

    பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் இந்த நிகழ்ச்சியில் சுவையான உணவு வகைகளை செய்து காட்டுகிறார்.
    "அன்பே சிவம்.

  6. #105
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Aadhiparasakth

    The story of Aadhiparasakthi is about various avtars of Godess Parasakthi.The story of Goddess is done by Arivanandam. Sakthi is named by Kanchi Kamakshi, Kasi Visalakshi and Madurai Meenakshi these are popular Godess in Tamil Nadu. She turns Kali whenever she becomes angry on seeing evil things going around her, against the principles of Dharma.

    The show also portrays how the Goddess helps her devotees and doing miracles in a few villages as she lives in various names like Mangadu, Thiruverkadu, Melmaruvathur, Samayapuram etc. This is the outline of this story.

    Anandam fame actress Suganya does the role of Parasakthi. The co-stars are Kalidas Master Sridhar and others.

    Story and Dialagues by K.B Arivanandam, Music by Rajesh Vaidya and Directed by Gopi Beemsingh
    "அன்பே சிவம்.

  7. #106
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Little Super Stars

    (Jaya TV, Saturdays and Sundays, 9 p.m.)

    The third season of the popular reality show for children begins from December 6. The talent hunt show is an extension of ‘Little Masters.’ Auditions will be conducted in Chennai, Coimbatore and Tiruchi, and 25 children will be chosen in the singing and dancing categories. The second round will be held in Chennai and 12 children will be short-listed from these 25. These 12 children will be split into two groups and sent to two schools of music and dance where they will undergo training for a couple of weeks. Five out of the 12 will make it to the mega final. The winners in both the singing and dancing categories will get gifts worth Rs. 1,00,000. Besides there are other awards such as Best Entertainer and People’s Choice.
    "அன்பே சிவம்.

  8. #107
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Hari-Giri Assembly

    (Jaya TV, Tuesday, 10 p.m.)

    Hari-Giri Assembly with Bosskey and Sethu as anchors features popular faces. The show telecast Mondays to Fridays, 10 p.m., will be into its 150th episode on Tuesday. The special segment will have actor and stage director Y.G. Mahendra interacting with Bosskey and Sethu.
    "அன்பே சிவம்.

  9. #108
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Makkal Arangam

    (Jaya TV, Sundays, 11.00 a.m.)

    Shot in various parts of the country and in places such as Indonesia and Dubai over the weeks, the show is a forum that showcases the skills of youngsters and proves to be a morale-booster for them. It reaches a milestone this Sunday when the 100th episode will be telecast.
    "அன்பே சிவம்.

  10. #109
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Ettukku Ettu

    (Makkal TV, Monday-Friday, 7.30 p.m.)

    Makkal TV comes up with yet another interesting programme ‘Ettukku Ettu’ on week days. The half-hour programme has eight segments — Muchchandhi (A satirical segment featuring three characters who discuss current topics at a three-street junction); Thandora (an interesting ‘curriculum vitae-on-the-small screen’ about a personality or a current event); Kaathamuthu Kavirayan (this segment features a contemporary poem filled with profound thoughts expressed in a lighter sense. The poet takes a dig at various social anomalies); Kurukkum Nedukkum (a crossword puzzle based on that day’s news. Five lucky respondents who write the correct answers to ‘Kurukkum Nedukkum’ will win a silver vermillion holder each); Periyorgale Thaaimargale ( a politician-like character makes much ado about, well, something. And, a docu-presentation follows the politician’s campaign where the real story unfolds); Vikata Nimidam (a puppet show for a minute, on current affairs); Makkal Manasu (in this opinion-poll segment, people voice their opinions on a burning issue); and Ivar Kaattula Mazhai (Makkal TV’s camera moves through crowds in public places and captures faces we meet everyday on our streets. One of the randomly recorded faces is circled and the person selected, on sending his/her photograph and identity proof, will get a gold coin.)
    "அன்பே சிவம்.

  11. #110
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Periyathambi Chinnathambi

    (Makkal TV, Monday-Friday, 7 p.m.)

    A rib-tickling comedy show, ‘Periyathambi Chinnathambi’ is about a seemingly innocent guy at home who is a notorious prankster outside. Interestingly, this serial is a vintage one that stars Trisha, Fathima Babu, Delhi Ganesh and others. Vasanth is the director of the serial.
    "அன்பே சிவம்.

Page 11 of 159 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •