View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 4 of 159 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 1587

Thread: new serials/programs

  1. #31
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பொதிகையில் "மாதாவே சரணம்'

    பொதிகை சேனலில், ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து, சனிதோறும் காலை 6.30க்கு "மாதாவே சரணம்' தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில், நாகை வேளாங்கண்ணி, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி, தும்த்துக்குடி பனிமய மாதா உட்பட, பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் விழாக்கள் காட்டப்பட உள்ளது. மயிலை பேராயர் சின்னப்பா, துணை ஆயர் லாரன்ஸ் உட்பட பலரும் பேசு கின்றனர். தொடரை ரோசரி கம்யூனிக் கேஷன் நிறுவன தயாரிப்பாளர் இயக்குனர் பரணீதரன் தயாரித்துள்ளார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பல சேனல்களில் இதுவரை 11 ஆயிரம் எபிசோட்களை தயாரித்துள்ள ஏவி.எம்.,மின் சார்பில் ராஜ் "டிவி'யில் வெளியாகியுள்ள முதல் தொடர், "சவாலே சமாளி!'

    வார நாட்களில் இரவு 7 மணிக்கு. நகைச்சுவை கலந்த குடும்ப தொடர் இது. காயத்ரி பிரியா, விஸ்வா, மதுரை ராஜாமணி, கீதா ரவிசங்கர், எஸ்.என். லட்சுமி, அல்வா வாசு, ரேவதி சங்கரன், ஜெயலட்சுமி, டக்டர் ஷர்மிளி, கர்ணா, கோல்டன் சுரேஷ், ராஜ் காந்த், சிவகவிதா, பாலாஜி, ஆர்த்திஸ்ரீ, காஞ்சி இனிதா, சங்கர், நெல்லை சாரதி, நாகலட்சுமி, வந்தனா நடித்துள்ளனர்.

  4. #33
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராஜ் டிவி யில் திங்கள் - வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு கலக்கும் புது நிகழ்ச்சி காதல் மீட்டர். காதலை மையப்படுத்தி நடத்தப்படும் வித்தியாச விளையாட்டு நிகழ்ச்சி;

    தினமும் மூன்று இளைஞர்கள் பங்கேற்பர். தினமும் ஒவ்வொரு நடிகை, சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். அவரை மையப்படுத்தி போட்டிகள் நடக்கும். இதில் வெல்லும் இளைஞர், நடிகையை கவர்ந்த நாயகனாக அறிவிக்கப்படுவார். கொக்கரக்கோ: தினமும் காலை 8 மணிக்கு வரும் நிகழ்ச்சி இது; திங்களன்று இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் பங்கேற்று, நேயர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். காமெடி டாட் காம்: புதிய நகைச்சுவை தொடர் இது. வெங்கட் இயக்கும் இதில், அப்சர், பிருந்தா தாஸ், ஒய். விஜயா, சிவகுமார், வந்தனா நடித்துள்ளனர். வார நாட்களில் இரவு 8 மணிக்கு.

  5. #34
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பஞ்சதந்திரம்


    தலைப்பை பார்த்ததும் ஏதோ மாயாஜால தந்திர நிகழ்ச்சி என நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த பஞ்சதந்திரம் ஒர் அறிவுசார்ந்த நிகழ்ச்சி.

    டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் வழங்கும் இந்த உற்சாகப் போட்டியில் போட்டியாளர் மூன்று சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்று நிழலா? நிஜமா? இதில் டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் கேட்கும் ஐந்து கேள்விகளுக்கு சரியா? தவறா? என மூன்றிற்கு சரியான பதிலை சொன்னால் அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவர்.

    அடுத்த சுற்று, `சொல்வது பேரு.. வெல்வது யாரு?' இதில் போட்டியாளர் நினைக்கும் பிரபலமானவரை 21 கேள்விகளில் டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் கண்டுபிடிப்பார். இல்லையென்றால் போட்டியாளர் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெறுவார்.

    இறுதிச் சுற்றான சூப்பர் சேலஞ்சில் ஐந்து பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் மூன்றிற்கு பதில் கூறினால் போட்டியில் வெற்றி பெறுவார். மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றால் முதல் சுற்றில் அவர் தேர்ந்தெடுத்த பரிசுத் தொகை 6 மடங்காக அவருக்கு வழங்கப்படும்.

    இந்த பஞ்சதந்திரம் நிகழ்ச்சி மெகா டி.வி.யில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  6. #35
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மெகா தொலைக் காட்சியில் மனைவியின் கைபக்குவத்தை கணவர் கண்டு பிடிக்கும் கலகலப்பான போட்டி சுற்றுக்களுடன் புதுப்பொலிவுடன் களம் இறங்கி யுள்ளது நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி.

    ஞாயிறு தோறும் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர்கள் விறுவிறுப்பான நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்றியில் ஒரே வகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதை கணவர் கண்டு பிடிக்க வேண்டும்.

    அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப் படும். 3-வது சுற்றில் கண் கட்டப்பட்ட கணவருக்கு பரிசை எடுக்க மனைவி வழிகாட்ட வேண்டும். இறுதிச் சுற்று தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    "அன்பே சிவம்.

  7. #36
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபல முகங்களை நேயர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வந்த சார்மிளாவிற்கு பதிலாக இதனை தொகுக்க வருகிறார் பிரபல நடிகையான சுவர்ணமால்யா. இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தாளியாக எழுத்தாளர் பா.விஜய் வந்திருந்தார். இவரை தொடர்ந்து வரும் 5-ந்தேதி (திங்கள்) பின்னணி இசைப்பாடகரான விஜய் ஏசுதாஸ் பங்கு பெறுகிறார். இவருடன் அவரது குருவான ராமமூர்த்தி ராவ் பங்கு பெறுகிறார்.விஜய் டி.வி.யில் திங்கள்-புதன் இரவு 10.30 மணிக்கு ஜில்லுன்னு ஒரு சந்திப்பை காணலாம்.
    "அன்பே சிவம்.

  8. #37
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு! சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ். விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில். குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள், புத்தகம், கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பம்பர் பரிசாக ரூ. 35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

    விஜய் ஆதிராஜவும் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை (சனி) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள்.




    [/tscii]

  9. #38
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வசந்த் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் வீரன் தளபதி சுந்தரலிங்கம் பற்றிய வரலாற்று நெடும் தொடருக்கான எழுச்சியூ்ட்டும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு (ஆடியோ சிடி) வெளியீட்டு விழா தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் அமைந்துள்ள அன்னை தங்கம்மை அரங்கில் நடைபெற்றது. வசந்த் டி.வி.யின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவருமான பாவலர் வை.பாலசுந்தரம் வெளியிட காஞ்சி கு.சுப்பிரமணியம், சித்ரா கிருஷ்ணன், கொண்டல்தாசன், டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

  10. #39
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆன்மிகத்தை தொட்டால் பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்பதை மெகா "டிவி'யும் புரிந்து கொண்டு விட்டது.

    அதுபோல, ரியாலிட்டி போட்டிகளுக்கும் குறைவில்லை. அதில் ஒன்று "நீ பாதி நான் பாதி' நிகழ்ச்சி. மனைவியின் கைப்பக்குவத்தை கணவர் கண்டுபிடிக்கும் சுவையான போட்டி. நான்கு சுற்று கடக்க வேண்டும். ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு.
    "அன்பே சிவம்.

  11. #40
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இமயம் டி.வி.யில் புதிய பொலிவுடன் டக்கர் சீன்மா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் மனதை கவர்ந்த பழைய படங்களின் காமெடி,

    சென்டிமென்ட், காதல் காட்சிகள் ஒளிபரப்பப்படும். சுகன்யா தொகுத்து வழங்குகிறார். மூன்றில் தான் போட்டா போட்டி தமிழ்ச்சேனல்களில் இப்போது மூன்று நிகழ்ச்சிகளில் தான் போட்டா போட்டி நடந்து வருகிறது. இதனால், விறுவிறுப்பு குறையாமல் நிகழ்ச்சியை தருகின்றன. ஒன்று, செய்திகள்; முன் இருந்ததுபோல இல்லாமல், இப்போது பல சேனல்களும் செய்திகளை தருகின்றன. அதனால், தமிழக செய்திகள் அதிகமாக தரப்படுகின்றன. சில சமயம் ஒரே மாதிரியாக இருந்தாலும், செய்தியை வழங்கும் விதத்தில் மாற்றம் சில சேனல்களில் தான் காண முடிகிறது. அடுத்தது; ஆன்மிக நிகழ்ச்சிகள்.

Page 4 of 159 FirstFirst ... 234561454104 ... LastLast

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •