Page 108 of 148 FirstFirst ... 85898106107108109110118 ... LastLast
Results 1,071 to 1,080 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #1071
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Regret so much for having missed KT on TV. But as I have seen it many times, most of the scenes are still vivid in my memory. Undoubtedly a great film and a must watch for all the kids of present generation. Not only to have an idea about our freedom struggle, the martyrs & the great VOC, who must be remembered always for his selfless deeds, but to also to recognise and appreciate the great man NT who brought VOC live on celluloid.

    Welcome to the thread, Rangarajanambi and enjoy your stay.

    But, I really feel so bad for missing " En Magan " on Raj TV. Now that they have telecasted, must try for the DVD @ Raj Video vision.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,479
    Post Thanks / Like
    Welcome to the thread, Rangarajanambi and enjoy your stay.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #1073
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by karthik_sa2
    Quote Originally Posted by muralisrinivas
    கார்த்திக், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. குறிப்பாக வ.ஊ.சியின் தம்பி கதாபாத்திரம், அண்ணன் விடுதலையாகி வீட்டுக்கு வந்த பிறகும் கூட "அண்ணாச்சிக்கு 40 வருட தீவாந்திர தண்டனையாம், 40 வருடம்" என்று கதறி அழ, அவரை தேற்ற முடியாமல், வாய் விட்டு அழவும் முடியாமல் நடிகர் திலகம் காட்டும் தவிப்பு இருக்கிறேதே, அபாரம்.
    Quote Originally Posted by joe
    படம் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரனாரின் சொந்த மகன் தன்னை மறந்து 'அப்பா..." என்றழைத்ததில் என்ன ஆச்சரியம்
    kamarajar thiraipadangale paarka maataraam .. aanaal indha padathai paarthaaraam...paarthuvittu meimarandhu poi NT'lagathai paaratinaaram... am sure ppl like u know about this..
    கார்த்திக் (sa2)...

    உங்களுடைய போஸ்ட்டில் மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது, "கப்பலோட்டிய தமிழன் வெளியானபோது நடிகர்திலகத்தின் வயது 34 மட்டுமே". என்பதுதான். அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

    அதோடு சிறையில் அவரது வேதனைகள் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். மறக்கமுடியாத பலவற்றில் ஒன்று, அவர் ஓட்டைக்குவளையில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, சாப்பாட்டைப்புறக்கணித்து தண்ணீர் அருந்த எடுக்கும்போது அது காலியாக இருப்பது. இப்படி பல காட்சிகள் நம் கண்ணீரை வரவழைக்கும்.

  5. #1074
    Senior Member Senior Hubber karthik_sa2's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    707
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    கார்த்திக் (sa2)...

    உங்களுடைய போஸ்ட்டில் மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது, "கப்பலோட்டிய தமிழன் வெளியானபோது நடிகர்திலகத்தின் வயது 34 மட்டுமே". என்பதுதான். அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

    அதோடு சிறையில் அவரது வேதனைகள் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். மறக்கமுடியாத பலவற்றில் ஒன்று, அவர் ஓட்டைக்குவளையில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, சாப்பாட்டைப்புறக்கணித்து தண்ணீர் அருந்த எடுக்கும்போது அது காலியாக இருப்பது. இப்படி பல காட்சிகள் நம் கண்ணீரை வரவழைக்கும்.

    very true saraadha mam... andha scene'um pullarika vaithadhu...esp when he thinks of his wife at that time, romba casual'a oru siripu siripaar...ultimate!!!NT vayadhaana vedathai miga ezhidhaaga thathoorvamaga kammipadharku
    makeup mattum karanam illai. avar expressions mannerism,kan asaivugal...ivaigal dhaan mukkiyamana karanangal ...adha naal dhaan vera yaarum vaidhaana vedam evalo azhagaga panna mudiyavillai... ellathuku pinnadiyum avaroda dedication theriyudhu...evalo observe panni grasp pannirkaarnu theriydudhu ..idhe maadhiri thanna thaanae varuthikittu ennai viapadaiya vaitha innoru padam "thiruvarutchelvar"

  6. #1075
    Senior Member Senior Hubber karthik_sa2's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    707
    Post Thanks / Like
    idharku tamizh font'laye type pannirkalaam..karthik sorry ppl

  7. #1076
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by karthik_sa2
    NT vayadhaana vedathai miga ezhidhaaga thathoorvamaga kammipadharku
    makeup mattum karanam illai. avar expressions mannerism,kan asaivugal...ivaigal dhaan mukkiyamana karanangal ...adha naal dhaan vera yaarum vaidhaana vedam evalo azhagaga panna mudiyavillai... ellathuku pinnadiyum avaroda dedication theriyudhu...evalo observe panni grasp pannirkaarnu theriydudhu ..idhe maadhiri thanna thaanae varuthikittu ennai viapadaiya vaitha innoru padam "thiruvarutchelvar"
    Exactly Karthik

    Not only old man character, NT just gets into the skin of any character he plays and comes out with a brilliant performance.

    While talking about old man characters, he not only portrayed a weak, trembling old man, but he also gave us a majestic old man in so many characters he did, eg. Barrister Rajnikanth, SP Chowdhary, in Enga oor Raja.... etc.,
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  8. #1077
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ராஜபார்ட் ரங்கதுரை
    விகடன் சினிமா விமர்சனம்


    அர்ஜுனனாக வந்தாலென்ன, அரிச்சந்திரனாக வந்தாலென்ன; வேலன், நந்தன், பகத்சிங், திருப்பூர் குமரன் - எந்த வேடமானாலும் சரி, சிவாஜியின் நடிப்பு சுடர் விட்டுத் தெறிப்பதற்குச் சொல்லவா வேண்டும்? நேரத்திற்கொரு தோற்றம் காட்டுகிறார்; நிமிடத்திற்கு ஓர் உணர்ச்சி யைப் படைக்கிறார். 'ராஜபார்ட் ரங்கதுரை' ஆயிற்றே!

    பிரசவிக்கப்போகும் தங்கையைப் பார்க்க வரும்படி, பணக்காரரின் மருமகனாகிவிட்ட தன் தம்பியை (ஸ்ரீகாந்த்) அழைக்கப்போன இடத்தில் சிவாஜி நாடகமாடுவதும், பாடுவதும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கின்றன. தம்பியை அழைத்து வரமுடியாத நிலையில் தங்கை ஜெயாவிடம் சமாதானம் சொல்கிறாரே, அது மட்டும் சளைத்ததா என்ன? தன்னுடைய மாமனாருக்கு முன்னால் வந்து, 'ராஜபார்ட் ரங்கதுரை தன் அண்ணன் அல்ல' என்று நாடகமாடும்படி ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டபடி நடக்கிறாரே, அது சிகரமான காட்சி!

    கல்யாண வீட்டில் வெறும் பார்வை யினால் மௌனப் புரட்சி நடத்துவதும், தங்கைக்குக் கொள்ளி வைத்துவிட்டுத் திரும்பும்போது சசிகுமாரிடம், ''நீங்கள் ளாம் ஒரு மனுஷனாடா, சீ போடா!'' என்று சொல்லிவிட்டு வருவதும் சிவாஜிக்கே உரிய முத்திரை!

    ராஜபார்ட்டின் வாழ்க் கையில் ஸ்திரீ பார்ட்டை ஏற்கும் உஷாநந்தினி சிறிதும் சோபிக்கவில்லை. தமிழ்த் திரை உலகில் அவர் ஏனோ எடுபடவே இல்லை! ஆனால், நாடக ஸ்திரீ பார்ட்டான மனோரமா சற்று அழுத்த மாகவே சிரிக்க வைக் கிறார். ரங்கதுரையின் தம்பியான ஸ்ரீகாந்தும் குமாரி பத்மினியும் வரும் காட்சிகளில் வார்த்தைப் பஞ்சம் இருந்தாலும், கலகலப்பு இருக்கிறது.

    கதைப் போக்கில் வரும் காட்சி களை விட நாடக மேடைக் காட்சிகளே திரும்பத் திரும்பத் வருகின்றன. நவரசக்காட்சி களாக அவை அமைந்திருக்கின் றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துண்டுத் துண்டாகத் தனித்து நிற்பது போல் உணரத் தோன்றுகிறது. டைரக்டர் இன் னும் கொஞ்சம் முயன்றிருக்க லாம். கடைசி நாடகக் காட்சி யான 'கொடி காத்த குமரன்' நாடகப் பின்னணிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதையைப் பொறுத்தவரை ராஜபார்ட் ரங்கதுரை இறந்து போவது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால், 'ஒரு நாடக நடிகனின் கதி இப்படித் தான் ஆகும்' என்று சொல்லிக் காட்டுவது போல் இருக்கிறது. வேறு வழியில்லைதான்!

    'அம்மம்மா... தம்பி என்று நம்பி' பாடல் மனத்தை உருக்கு கிறது.

    'ராஜபார்ட் ரங்கதுரை' நடிப்பில் அசல் 'ராஜபார்ட்!'


    - நன்றி :விகடன்.காம்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #1078
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Saw "Keezhvaanam sivakkum" . Sivaji & Saritha = Amazing performance. Sivaji yoda potti pottu nalla nadikkura oru sila nadigaigalil Sarithavayum oruvar. At one moment, it was like seeing a fight between a big cat (lion) and a small one.

    Dialogues were good esp for Sivaji and Saritha...
    The way Sivaji replies to Saritha..
    Sivaji : ennamma poosanikkai kedaichuthaa ?

    and "Ithu hyderabad grapes".. and SAritha : athaan pulikkuthu
    Saritha's desperation to get some info from Jai shankar

    I liked sivaji's performance in many scenes. His acting towards the end esp when he comes to know that the report had reached Saritha's hands. Top class ! The walk, hair style and delivery somewhat reminded his Vietnam Veedu performance.

    HIs interaction with the MLA. (looked like a political attack though )

    MLA : enna, Gangaiya tamil nattukku kondu varanaum..appuram madurai la oru thuraimugam kattanum
    Sivaji : ada paavi ! madurai la thaan kadalae illayae ??
    MLA : athukku enna ! muthalah thuraimugatha kattittu kadal neera thondi kondu vanthudavendiyathu thaan
    Sivaji : ithukku pathila kodaikaanalukkum - oottikkum oru aagaaya paalam katta vendiyathu thaanae. contract perusu ! neraya kedaikkum
    MLA : atha yosichoem ! aana mela poravan etcha thuppuna ethir katchi kaaran thalaiyila vizhum athaan


    The last sequence that extends the climax made it look archaic. Director must have ended the movie once Jai leaves. Jai was OK.

    AFA songs are concerned, I remember only "Kadavul Ninaithaan mananaaL koduthaan, vaazhkai undaanathey".


    Comedy was CRAP YGM, Venniraadai and the dialogues... appappa !! naan chinna vayasula paartha pothu artham therla.. But now ! Antha small scale industry scale joke They also involve sivaji in this with chittukuruvi lakiyam comedy Oru nalla kathaila ithu oru thani add-on maari CID Sakunthala and Sarath babu things

    Overall, nichayam sivaji - saritha performance kaaga paarkalaam...
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  10. #1079
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    bhoori, ah so you have come here. Just FYI, unga blog-la you just had me to fight on your opionions on sivaji - inge in terms of NT fandom naanlaam thoosi

  11. #1080
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வரும் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதை முன்னிட்டு நடிகர் திலகத்தின் சாதனைகள் சிலவற்றை இங்கே தொட்டு காட்ட விரும்புகிறேன். இங்கே அனேகமாக அவரது நடிப்பாற்றலை பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறோம். இது அதிலிருந்து சற்று மாறுபட்டு அவரது சாதனைகளை பற்றிய தகவல்கள் இடம் பெறும்.

    முதலில் பராசக்தி.

    ஜோ,

    1952 -ம ஆண்டு பற்றிய ஒரு தகவல் கேட்டிருந்தீர்கள். இதன் மூலம் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கும்.

    அன்புடன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •