Page 36 of 148 FirstFirst ... 2634353637384686136 ... LastLast
Results 351 to 360 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #351
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Billgates
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லா நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் !
    சித்திரைத் திங்கள் முதல் நாளில் முதல் வாழ்த்துச் சொல்லி முத்திரை ப்தித்த பில் கேட்ஸ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். மேலும் சிறப்பாக, இன்று நமது நடிகர் திலகம் இணைய தளம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஓராண்டு போனதே தெரியவில்லை. காரணம் உங்கள் அனைவருடைய அன்பும் அரவணைப்பும். என்னுடைய பணிவான நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்புடன்
    ராகவேந்திரன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #352
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Dear friends,

    What is the next NT movie we are going to analyse ????

    Anybody, any choices ????
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #353
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Congrats Raghavendran Sir. Hope the website would attain more glory in the coming year. Keep up your good work.


    Mohan, yourself can start on any movie. Tied up here and would not be able to contribute for the next 4,5 days. You start. Even last week you had started on Uyarndha Manidhan. That could be continued. No hero worth his salt would agree for the story line and especially two things. One is, hero unable to save his wife when her hut is burnt. Second the scenes where Asokan constantly keep pricking him about his cowardice culminating in the final party scene. NT allowed full screen space for Asokan but would come back strongly.

    Sowcar was another character well etched. The discipline she talks about would be reflected in her every dialogue and mannerism. NT in one scene would reply to her in the same vein. When Sowcar asks about the injection needle, NT would quip sarcastically " There is a needle for the rich! There is a needle for the poor!".

    When I write about UM, I remember arguing with PR about the "Sappaattu scene" where NT would have the food brought from Driver's home. He would relish the spicy,salty tasty food to the core. (Kannile Thannee Varum). I was expressing my anguish to PR that while the fish eating scene of MM is spoken so highly of, a similar scene done some 17 years ahead of MM is not even mentioned in the passing.

    Our fellow hubber and NT fan Dhanusu always used to speak about UM. Wonder why he is not seen nowadays?

    Regards

  5. #354
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Dear Murali Sir,

    Thanks for the suggestion. But, writing lengthy passages in Tamil using type pad and that too during office hours is definitely a big task for me.

    Though UM is one of my favourite, it's been a long time since I saw this film. Am planning to buy the DVD and probably be delighted to write more on this after that.

    Remember a few scenes in the film which I like very much - the argument between NT & Sow, the scene where Ashokan reveals his desire for Vanishree and then dies, etc. Excellent performance by NT - Ashokan also did a good job indeed.

    And who can forget the famous " Andha naal nyabagam..." A fantastic scene in the song, where NT walks majestically on a curvy road, with a walking stick, perfectly matching to the BGM......simply no words to express.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  6. #355
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    -self edited -
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  7. #356
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Quote Originally Posted by Roshan
    பிரபு,

    தேவர் மகனில் பெரிய தேவர் பற்றிய உங்கள் ஆய்வு கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். உங்கள் கட்டுரை முழுவதையும் மொத்தமாக படித்ததற்கு பிறகுதான் அதைப்பற்றிய ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் அலசல்களையும் படித்தேன். ஒவ்வொரு அங்கத்தையும் படிக்கும்போது அதைப்பற்றி என்னவெல்லாம் கூற வேண்டுமென்று நினைத்தேனோ, அவையெல்லாவற்றையும் - ஏன் அதற்கும் மேலாக இங்கே பலர் கூறக்கண்டேன் (இப்படிச் சொல்லி தப்பிக்க முயல்கிறேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் ).

    இருப்பினும் என்னுடைய அபிப்ராயத்தை ஒரு சில வரிகளிலாவது கூறியே ஆக வேண்டுமென்று இங்கு வந்திருக்கிறேன். உங்கள் ஆக்கத்தை படித்து இன்புற்றதற்கு நன்றிக்கடனாக...

    நடிகர் திலகம் "பெரிய தேவர்” பாத்திரத்தில் ஒரு பாடம் நடத்தி காடினார் என்றால், நீங்கள் அந்த கதாபாத்திரத்தை வெவ்வேறு கோணங்களில் அலசி இங்கு இன்னுமொரு பாடத்தை நடத்தி காட்டிவிட்டீர்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் விவரிக்கும்போது, அந்த காட்சியை உடனே பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை உங்கள் வர்ணனை ஒவ்வொரு காட்சியையும் அப்படியே என் மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது. இதில் நிங்கள் நேரடியாக வர்ணிக்காத, ஆனால் வர்ணித்த காட்சிகளுடன் தொடர்புடைய காட்சிகளும் அடக்கம். மொத்ததில தேவர் மகனின் முதல் பாதியை புதிய கோணங்களுடன் முழுமையாக கண்டு ரசித்த திருப்தி.

    என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  8. #357
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    After many failed attempts to post in unicode, i could only manage to post it as a quote to get the unicode. Thamizh converter works perfectly in testing section but here it is
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  9. #358
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #359
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Sun 4 pm - Devar Magan in Kaliagnar TV.

    Don't miss it.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  11. #360
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08
    Dear friends,

    What is the next NT movie we are going to analyse ????

    Anybody, any choices ????
    டியர் மோகன்,

    நான் இப்போது 'வியட்நாம் வீடு' படத்தைப்பற்றி எழுதி (அதாவது தமிழில் டைப் செய்து) வருகிறேன். நேரமின்மையால் தொடர்ச்சியாக பண்ணமுடியவில்லை. முடிந்ததும் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். நீங்கள் 'உயர்ந்த மனிதன்' பற்றி எழுத இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதனிடையே முரளி, பிரபு ஆகியோர் அதிரடியான படைப்புகளோடு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். (த்ரெட் இப்போது கொஞ்சம் மந்தமாக செல்கிறது. அதைக்களைய வேண்டும்).

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •