Page 159 of 178 FirstFirst ... 59109149157158159160161169 ... LastLast
Results 1,581 to 1,590 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1581
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    இந்த சிவப்பு மண்ணு, தண்ணி உவமை எத்தனை பாடல்களில் வந்து விட்டது ?..

    "நீரும்.. செம்புலச் சேறும் கலந்தது போலே" அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்ட என் நண்பர் கேட்டார்.. செம்புல தண்ணதானே இருக்கும்.. எப்படி சேறு வந்துச்சு ? ,,,,, பதில் தெரிலீங்கோ !

  2. Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1582
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    //"நீரும்.. செம்புலச் சேறும் கலந்தது போலே" அப்படின்னு ஒரு பாட்டைக் கேட்ட என் நண்பர் கேட்டார்.. செம்புல தண்ணதானே இருக்கும்.. எப்படி சேறு வந்துச்சு ? ,,,,, பதில் தெரிலீங்கோ //

    இது என்ன பாடல் ? இதுவரை கேள்வி பட்டது இல்லை
    சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் "முன்பே வா என் அன்பே வா" பாட்டில்தான் இந்த வரிகள் வருது..

    இன்னும் "சிவந்த நிலத்தின் நிறம்.. வான் பொழிந்த மழைக்கும் வரும்" அப்படின்னு "பாதபூஜை" படப்பாடலிலும் ...
    "சென்னிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே " என்று "வெள்ளை ரோஜா" படப்பாடலிலும்
    "செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று "இருவர்" படப்பாடலிலும்
    "செம்புல நீராய் ஒன்றாய் கலந்தோமே" என்று "சித்திரம் பேசுதடி" படப்பாடலிலும்

    அங்கங்கே அவங்கவங்க் உபயோகப் படுத்தி இருக்காங்க..

  5. #1583
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Andhamaan Kaidhi (1952)

    From Andhamaan Kaidhi(1952)

    KaaNi Nilam VENdum.... by C.S.Jayaraman and MLV




    My ancestral village was a good match for the song. Not any more! The old rustic charm has diminished. Now, it is a 'technology village' according to one of my nephews! In fact the area where we live is more rustic prompting one of my friends to joke that I live in a jungle!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes Russellhaj, Shakthiprabha liked this post
  7. #1584
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Kokila vaaNi (1956)

    From KokilavaaNi (1956)

    Sarasa Mohana Sangeethamrutha,,,,,


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #1585
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி (1967)
    இயக்குனர்: கே. பாலசந்தர்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விச்வநாதன்
    நடிப்பு: மனோரமா & நாகேஷ்
    பாடியவர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி & டி.எம். சௌந்தர்ராஜன்




    முத்து குளிக்க வாரீகளா
    மூச்சை அடக்க வாரீகளா

    முத்து குளிக்க வாரீகளா
    மூச்சை அடக்க வாரீகளா
    சிப்பி எடுப்போமா மாமா மாமா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
    சிப்பி எடுப்போமா மாமா மாமா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ

    முத்து குளிக்க வாரீகளா

    ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
    என் கிட்டத்தான் சொல்லுடியம்மா

    மாமா...

    ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
    என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
    நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
    நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
    நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
    நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா

    முத்து குடுக்க வாரீகளா
    கத்து கொடுக்க வாரீகளா
    சங்கு பறிப்போமா ஏழா ஏழா
    அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
    முத்து குடுக்க வாரீயளா

    ஆளான பொண்ணுங்க
    பாக்கு வைக்கும் முன்னமே
    என்னவென்னு சொல்லுவாக
    ஆளான பொண்ணுங்க
    பாக்கு வைக்கும் முன்னமே
    என்னவென்னு சொல்லுவாக
    ஹக்.. கோளாறு பண்ணாம
    கிட்ட வந்து கொஞ்சுங்கோ
    சினிமாவில் கொஞ்சுரப்பால

    காத்தவராயனை ஆரியாமாலா
    காதலிச்ச மாதிரியிலா
    காத்தவராயனை ஆரியாமாலா
    காதலிச்ச மாதிரியிலா

    ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
    பாத்திகல்ல நீங்களும்
    அந்த சரசம் பண்ணி பாருங்க
    ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
    பாத்திகல்ல நீங்களும்
    அந்த சரசம் பண்ணி பாருங்க

    ஓஹோ...

    முத்து குடுக்க வாரீயளா
    கத்து குடுக்க வாரீயளா

    முத்து குளிக்க வாரீகளா
    மூச்சை அடக்க வாரீகளா

  9. Likes Russellhaj liked this post
  10. #1586
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    KaNNe Kaniyamudhe (1986)

    From KaNNe Kaniyamudhe (1986)

    Ninnaiye Rathi Endru Ninaikkrenadi.......... (Bharathiyar)




    I like the classical renditon by Maharajapuram Santhanam. I could not locate it in youtube.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. Likes madhu, Russellhaj, Shakthiprabha liked this post
  12. #1587
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    ஏற்கனவே மெட்டு போட்ட பாடல்களுக்கு வார்த்தைகளை " FIT" பண்ணுவதின் ஆய பயன். இந்த வழக்கத்தை முதலில் ஆரம்பித்து வைத்ததும் ARR தான். நான் பெரிய தமிழ் பண்டிதை அல்ல , ஆனால் இது போல் பாடல்களில் இருக்கும் தவறை யாராலும் easy ஆக கண்டுபிடிக்க முடியும்.இது சம்பந்தமாக ARR கும் , சுப்புடுவுக்கும் பெரிய விவாதம் mid 90 நடந்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்றேன்.
    Kambadhasan was the best in creating lyrics for tunes already set or copied from other language movies. To see (hear) that you may listen to Avan songs . Avan is a Tamil dubbed version of Aah (Hindi). Both are my favourite movies. 'KalyaaNa oorvalam varum ' is one of the songs you might have heard of! In Hindi it is 'Raja Ki Ayegi Baraat...'. In this case Kambadhasan had to translate the Hindi lyrics and fit the tune. I will post some songs later.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Likes Russellhaj liked this post
  14. #1588
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அதாவது.. Poem ஆகிய நீங்க ஒன்றைச் சொல்ல அதுக்கு Rajraj vaathiyarayya oru answer solla.. adhukku naan oru comment solla.. இப்படி நீண்டு கொண்டே போகிற மாதிரி....

  15. Likes Russellhaj liked this post
  16. #1589
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    I like the classical renditon by Maharajapuram Santhanam. I could not locate it in youtube.
    Vathiyarayya...

    verum audio podhum enraal idho..

    http://www.allmusic.com/song/ninnaye...u-mt0004931729

  17. #1590
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Adhi Parasakthi (1971)

    From Adhi Parasakthi

    naanaatchi seidhu varum naan maada koodalil.......






    (Dedicated to the Madurai (origin) hubber who got me into trouble
    Now, for more trouble: Is it Madurai or Chidambaram in her home? Just for fun!
    I used to tease Jayanthi (jn) with that question.)

    madhu: That link gives one minute sample!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Likes Shakthiprabha liked this post

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •