Page 69 of 178 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #681
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா....

    S.P.Shailaja with Janaki
    Aanandha kummi...1983.
    Glorious Ilayaraja's evergreen folkish composition with alluring (flute,piano,guitar,drums) orchestration.
    It was amazing listening to the early Ilayaraja treasure while driving this evening!




    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
    குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
    தலிரிது மலரிது தானா?
    இது ஒரு தொடர்கதை தானா?
    தலிரிது மலரிது தானா?
    இது ஒரு தொடர்கதை தானா?
    இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
    இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
    குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா


    நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
    மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
    கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
    கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
    தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
    ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
    குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
    தலிரிது மலரிது தானா?
    இது ஒரு தொடர்கதை தானா?
    இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா


    இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
    இரு குயில்கள் பெயர் எழுதும் ஒ மைனா ஒ மைனா
    வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
    வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
    நீரோடை எங்கெங்கும் பூவாடை
    மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
    குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
    தலிரிது மலரிது தானா?
    இது ஒரு தொடர்கதை தானா?
    தலிரிது மலரிது தானா?
    இது ஒரு தொடர்கதை தானா?
    இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
    இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
    குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0047%27

    HAPPY THANKSGIVING!
    JOY & HEALTH ARE MY WISHES FOR YOU!


    VINATHA.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #682
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Oruvar Oruvarai-PanathOttan

    பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
    உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
    உருகி உருகி உள்ளம் கூடும்
    அதில் உலகத் தோற்றமே மாறும்

    For flowers that bloom about our feet;
    For tender grass, so fresh, so sweet;
    For song of bird, and hum of bee;
    For all things fair we hear or see,
    Father in heaven, we thank Thee!
    * R W Emerson

    இறைவன் போட்டதிந்த தோட்டம்
    இதில் இனிமை ஒன்றுதான் நாட்டம்
    நாளை என்றெதுவும் இல்லை
    இன்று நடக்கும் வாழ்க்கைதான் எல்லை !


    உற*வு ம*ழையிலே ந*னைந்தோம்
    உல*க* சுக*த்திலே மிதந்தோம்..


    enjoy Vinatha !
    hope you all and yours have a safe and memorable Thanksgiving !

    TMS & LRE
    VR composed Kannadasan song from MGR's PanathOttam

    http://s97.photobucket.com/albums/l2...R-PanathOttam/

    regards

  4. #683
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    tfmlover.
    Wish you the same!
    What an energetic orchestration.
    CLASSICAL PROWESS ROCKS!
    I have the CD - PANATHOTTAM
    EVERY SONG IS A GEM!

    Now for the pattu...

    Get into the vivacious mood while listening to the VIBE in chorus, humming, flute, drums, speedy violin & guitar strumming Raaja's orchestration, bouncy tune.
    ரொம்ப cheerful ஆ இருந்தது listening to it while driving this cold holiday evening.
    FANTASTIC DAY! geez... ரொம்ப miss you, இளையராஜா!!
    Vinatha.


    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2998%27

    ஹா ஹா
    ஹா ஹா
    ஹும்மிங்
    ஹும்மிங்

    வான் மீதிலே அதி காலை நேர ராகம்
    நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
    காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
    காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
    வான் மீதிலே அதி காலை நேர ராகம்
    நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்

    வாசல்தோறும் பல ஆசை தோன்றிடும்
    வாழ்வுதோறும் வரும் பாதை மாறிடும்
    நினைவுகள் போலே வாழ்வும் நாள் வாரும்
    நினைவுகள் போலே வாழ்வும் நாள் வரும்
    என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
    இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
    இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்
    வான் மீதிலே அதி காலை நேர ராகம்
    நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
    காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
    காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
    வான் மீதிலே அதி காலை நேர ராகம்

    தேவையாவும் நலமாகும் நேரமே
    தேடும் யாகம் உன்னைச் சேரும் காலமே
    நினைத்தது யாவும் வந்து கூடுமே
    நினைத்தது யாவும் வந்து கூடுமே
    ஏதேதோ கனவுகளை என் மனம் காணும்
    எங்கெங்கும் நினைவுகளில் ஊர்வலம் போகும்
    இளைய பருவம் நினைத்து மகிழ
    வான் மீதிலே அதி காலை நேர ராகம்
    நான் பாடினேன் மனதோடு இன்ப நேரம்
    காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
    காணுவதோ இனிமைகளே பாவை என் நெஞ்சம்தான் - பாடும்
    லாலாலலா லாலாலலா

  5. #684
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    With his melodic gift and pioneering flair for dramatic orchestration, CLASSICAL PROWESS RULES with அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம் .... படகோட்டி


    அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம்
    அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம்
    காதல் பெண் பாவை கண் பார்வை
    பாட்டாகப் பாடும்
    வண்ணப் பொன் மேனி மேலாடை
    பூங்காற்றில் ஆடும்
    அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம்
    காதல் பெண் பாவை கண் பார்வை
    பாட்டாகப் பாடும்
    வண்ணப் பொன் மேனி மேலாடை
    பூங்காற்றில் ஆடும்


    தேன் வாழைகள் தந்த உதடுகள்
    குளிர்ப் புன்னகை என்ற மொழி பேசும்
    தேன் வாழைகள் தந்த உதடுகள்
    குளிர்ப் புன்னகை என்ற மொழி பேசும்
    பொன் மானொன்று பெண்ணாக மாறிட
    கண்ணான மேடையில் தாவிடுதே
    எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும்
    மயக்கம் மயக்கம் இதுவோ

    அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம்
    காதல் பெண் பாவை கண் பார்வை
    பாட்டாகப் பாடும்
    வண்ணப் பொன் மேனி மேலாடை
    பூங்காற்றில் ஆடும்

    வாராமலே வந்த ஆசைகள்
    இளம் தோகையர் கண்ணில் சதிராடும்
    வாராமலே வந்த ஆசைகள்
    இளம் தோகையர் கண்ணில் சதிராடும்
    செந்தாமரை பெண்ணாக மாறிட
    கண்ணான ஓடையில் நீந்திடுதே
    இளமை மயக்கம் இருக்கும் வரைக்கும்
    பிறக்கும் பிறக்கும் சுகமோ

    அழகு ஒரு ராகம்
    ஆசை ஒரு தாளம்
    காதல் பெண் பாவை கண் பார்வை
    பாட்டாகப் பாடும்
    வண்ணப் பொன் மேனி மேலாடை
    பூங்காற்றில் ஆடும்

    லல்லலலலாலா

    Susheela dazzles in L.R.E territory with a touch of rag ambience Simhendramadhyamam(I kind of crave for asaindhaadum mayilonru ....Oothukkadu, aanandha raagam....IR)



    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD0457%27

    I ENJOYED THIS EVENING!

  6. #685
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

  7. #686
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
    சொல்லாத கதை நூறு
    அது நில்லாத புது ஆறு
    உன்னோடுதான் திருமணம்
    உறவினில் நறுமணம்
    ஒன்றாக வழி கூறு
    நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
    சொல்லாத கதை நூறு
    அது நில்லாத புது ஆறு

    முதன் முதலில் தொடும் வரை
    தினம் நான் ஏங்க
    விரல் வரிகள் படும் வரை
    விழிதான் தூங்க
    காவியம் பாடும்
    காதல் பூங்காத்து
    மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
    மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
    நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
    சொல்லாத கதை நூறு
    அது நில்லாத புது ஆறு

    எதுவரையில் சுகமென
    அதை நான் காண்பேன்
    இதழ் முழுவதும் சுவையென
    அதை நான் கேட்ப்பேன்
    ஏங்கிடும் போது எண்ணம் தடுமாற
    இருமேனியில் ஒரு பாவனை
    இருந்தால் தொடரும் இனிமை
    நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்
    சொல்லாத கதை நூறு
    அது நில்லாத புது ஆறு
    உன்னோடுதான் திருமணம்
    உறவினில் நறுமணம்
    உண்டாக வழி கூறு
    இளமைக் கோலம் ...வாசுதேவன்...சுஜாதா....இளையராஜா.

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR1090%27

  8. #687
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ம்ம்ம்ம்

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGDEV1096%27

    love this musical!

    ஓ ராஹினி என் நிலை பாரடி
    வலி தீரவே வழி ஏதடி?
    மழையில் நனைந்துமே
    எரிந்தவன் நானடி
    நான் வாங்கப் போனது சிறகு
    இன்று வாங்கி வந்தது விளங்கு
    நியாயமா....?
    ஓ ராஹினி என் நிலை பாரடி
    வலி தீரவே வழி ஏதடி?

    அலை வந்து அடித்து
    பாறைகள் அழுது
    பார்த்தவர் யாருமில்லை
    நிலை குலைந்தாலும் மலை விழுந்தாலும்
    நீ என்றும் அழுததில்லை
    பாரம் என்ன பாரம்?
    நீ சொல்லாமல் எவ்வாறு தீரும்?
    தூரம் நெடுந்தூரம்
    நீ கடக்காமல் எவ்வாறு தீரும்
    என்ன என்ன உன் சோதனை
    சொன்னால் தீரும் என் வேதனை
    ஓ ஜீவனே என் தேவனே
    கண்ணீர் என்ன? எந்தன் முன்னே
    சுமையை என்னிடம் தந்து போ கண்ணனே
    உந்தன் காதல் நாயகி நானே
    உந்தன் காவல் தெய்வமும் நானே ராஜனே

    ஓ ஜீவனே என் தேவனே
    கண்ணீர் என்ன எந்தன் முன்னே

    Appealing pathos from the film MARUMAGAN....S.P.B with Janaki by Deva Sir!

  9. #688
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    I am going with DEVA sir's WONDERFUL தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு....SOLAIAMMA this lunch hr, beautifully sung by Lover boy with Janaki. catchy tune... கண்ணும் கண்ணும் பேசறப்போ
    காதல் தெசை காத்தடிக்கும்

    நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
    காமரசம் ஊத்தெடுக்கும் .... LOVE IT! delightful orchestration

    Let's go... vinatha.


    http://music.cooltoad.com/music/song.php?id=336971

    ஹா ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹககா ஹா ஹா ஹா
    ஹா ஹதகா ஹா ஹா
    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு
    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

    வாசம் வீசும் பூவு
    வாடை காத்து நோவு

    வாசம் வீசும் பூவு
    வாடை காத்து நோவு

    ஹ ஹா ஹா
    மல்லுக்கட்டு கட்டி என்னை
    அள்ளிக்கிட்டுப் போக வந்த
    தாமிரபரணி ஆறு

    ம்ம் ம்ம்ம் ம்ம்

    இது தரையில் நடக்கும் தேரு

    ம்ம் ம்ம் மம்

    தாமிரபரணி ஆறு

    ஹா ஹாத் ஹா

    இது தரையில் நடக்கும் தேரு

    கண்ணும் கண்ணும் பேசறப்போ
    காதல் தெசை காத்தடிக்கும்

    நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
    காமரசம் ஊத்தெடுக்கும்

    கண்ணும் கண்ணும் பேசறப்போ
    காதல் தெசை காத்தடிக்கும்

    நெஞ்சும் நெஞ்சும் சேருரப்போ
    காமரசம் ஊத்தெடுக்கும்

    கட்டுக் குலையாத பொன்மேனி புண்ணாகி
    சொட்டச்சொட்ட நீராடும்

    விட்டு பிரியாது ஒன்றோடு ஒன்றாகி
    கட்டுப்பட்டுப் போராடும்

    திறவாத இன்றுதானே
    ஒருவாசல் தான் சுகங்கள் வர

    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

    ஹா ஹா ஹாத
    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

    கொந்தளிச்சு பொங்குதம்மா
    புத்தம் புது நந்தவனம்

    சொந்தம் ஒன்னு தேடுதம்மா
    காதலிலே வெந்த மனம்

    கொந்தளிச்சு பொங்குதம்மா
    புத்தம் புது நந்தவனம்

    சொந்தம் ஒன்னு தேடுதம்மா
    காதலிலே வெந்த மனம்

    கள்ள விழிக்குள்ளே ஒரு ஊடல் உண்டாகி
    மெல்ல மெல்ல சூடேறும்

    துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும்
    பின்னிப் பின்னி தானாடும்

    சுகபோகம் விளையாடி
    இசைபாடும் நாள் இணைந்து வரும்

    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

    வாசம் வீசும் பூவு

    வாடை காத்து நோவு

    வாசம் வீசும் பூவு

    வாடை காத்து நோவு

    ஹ ஹா ஹா
    மல்லுக்கட்டு கட்டி என்னை
    அள்ளிக்கிட்டுப் போக வந்த
    தாமிரபரணி ஆறு

    ம்ம் ம்ம்ம் ம்ம்

    இது தரையில் நடக்கும் தேரு
    ம்ம் ம்ம் ம்ம்
    தாமிரபரணி ஆறு
    ஹா ஹாத் ஹா
    இது தரையில் நடக்கும் தேரு
    ஹா ஹா ஹா
    தாமிரபரணி ஆறு
    இது தரையில் நடக்கும் தேரு

  10. #689
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    My favorite female solo RADHA AZHAIKIRAL.....runs in kalyani. BLISS!
    Beautiful composition from Ilyaraja in the movie THERKATHTHI KALLAN.
    Ilayaraja entices the charanams with tabla usage. dreamy singing by Janaki.
    Rest of the composition.. pallavi, interludes all drums, violin, flute & guitar heavenly orchestration -


    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR3631%27

    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
    கூடிடும் வேளையாக உன்னை
    ராதா அழைக்கிறாள்


    பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
    பூ மல்லிகையே என் புன்னகையே
    பொட்டு வைத்துப் பார்கிறேன் நீ காணவே
    பூ மல்லிகையே என் புன்னகையே
    மொட்டுவிட்டப் பூவை
    கட்டிக் கொள்ள வா வா
    மெட்டி சத்தம் கேட்டு
    மெட்டு கட்டு தேவா
    நீயும் நானும் பாலோடு தேனாய் சேர

    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
    கூடிடும் வேளையாக உன்னை
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
    ராதா அழைக்கிறாள்

    ஊடல் எனும் நாடகம்
    ஏன் தேவையா?
    வா கட்டிக் கொள்ள
    நீ தொட்டுக் கொள்ள
    ஊடல் எனும் நாடகம்
    ஏன் தேவையா?
    வா கட்டிக் கொள்ள
    நீ தொட்டுக் கொள்ள
    மின்னல் இடை நோகும்
    கன்னி இவள் தேகம்
    மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
    பாரம் தீர தோளோடு தோளும் சேர
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
    கூடிடும் வேளையாக உன்னை
    ராதா அழைக்கிறாள்
    காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை
    ராதா
    ராதா
    ராதா

    LOVE YOU ILAYARAAJA,
    VINATHA.

  11. #690
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    http://www.musicplug.in/multiple_son...la&page=movies

    Recently I am addicted to மேகம் போல ஒரு காதல் வந்ததடி..... Subhapanthuvarali composition.
    WISTFUL composition. Pathos sung well by Shankar Mahadevan.
    Lovely orchestration, emotive flute, veena passages, guitar strumming, appealing lyrics.

    I congratulate G.V.Prakash kumar, Thank you!
    Best wishes G.V.P,
    lots of love,
    Vinatha

    மேகம் போல ஒரு காதல் வந்ததடி
    நீரை வார்க்குமென நின்றேன் நின்றேனே
    மின்னல் மின்னி இடி தந்து சென்றதடி
    கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே
    மனசு தீ பிடித்து எரிகிறதே
    என் மார்புகூட்டில் உயிர் வேகிறதே
    உயிர் வேகும்போதும் உன் பேர் சொல்கிறதே
    மேகம் போல ஒரு காதல் வந்ததடி
    நீரை வார்க்குமென நின்றேன் நின்றேனே
    மின்னல் மின்னி இடி தந்து சென்றதடி
    கண்ணில் மழை பெருக வெந்தேன் வெந்தேனே


    உயிரே என்றழைக்காத காதல் எது?
    உயிரே நம் உடல் கொல்லும் சோகம் எது?
    கண்ணோடு மெதுவாக தொடங்கும் இது
    கண்ணீரில் முடிகின்ற பயணம் இது
    காதல் என்ற வில்லில்
    என்னை அம்பாய் செய்தாய்
    வில்லும் அம்பும் ஒன்றாய் சேர்ந்து வாழாதே
    விட்டுப்போகும் போதே விரகாகிப்போனேன்
    விரகுக்குல்லே ரத்த ஓட்டம் கிடையாதே
    உயிர் விட்டுப்போனாலும் உனக்கான என் எண்ணம்
    உடல் விட்டுப்போகாதடி ஒ ஒ ஒ ஒ ஒ
    மேகம் போல ஒரு காதல் வந்ததடி
    நீரை வார்க்குமென நின்றேன் நின்றேனே

    நெஞ்சோடு வலி வந்து குடி கொண்டதே
    நினைவென்ற முள் காடு வளர்கின்றதே
    காணாத இரு கண்ணும் உடைகின்றது
    கடல் ஈரம் கடன் வாங்கி அழுகின்றது
    காதல் என்ற ரோஜா நெஞ்சில் நட்டுப் போனாய்
    நீர்வார்க்க என் கண்ணில் நீர் இல்லை
    அள்ளித் தின்ற பார்வை
    சொல்லிச் சென்ற வார்த்தை
    எனை விட்டுப் போன பின்னே வாழ்வில்லை
    பெற்றாளே அவளும் பெண் கொன்றாய்
    நீயும் பெண் பழி போட வழி இல்லை ஒ ஒ ஒ ஒ

    ஆனந்த தாண்டவம்.... Mr.G.V.பிரகாஷ் குமார் ......வைரமுத்து ....ஷங்கர் மஹாதேவன்.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •