-
6th February 2008, 08:26 PM
#71
Senior Member
Veteran Hubber
-
6th February 2008 08:26 PM
# ADS
Circuit advertisement
-
6th February 2008, 08:44 PM
#72
Administrator
Diamond Hubber
VENKIRAJA,
Follow the instructions in the quote box. It will fix the jumbled charactrs:
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=13423#13423
-
6th February 2008, 09:09 PM
#73
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Sudhaama
.
.
நன்றி-"கள்".!!

Originally Posted by
tvsankar
அன்புள்ள ஆர் ஆர் அவர்களுக்கு,
என்னுடைய சந்தோஷமான நன்றிகள்.
அன்புடன்,
உஷா சங்கர்.
அன்பரே
என்ன? நன்றி-கள்ளா?... நமது பேரன்பர் ஆராருக்கு நீங்கள் ஏன் "கள்" ஊட்டுகிறீர்கள்?...
"நன்றி" என்ற ஒரு சொல்லிலேயே தேவையானவை-"கள்" உகந்த பண்பு உள்ளதே.! போதாதா?
நன்றி என்னும் தமிழ்-சொல்... கொள்ளளவு குறிப்பது... எண்ணிக்கை வசப்பட்டது அன்று...
அன்புகள்.. என்று சொல்லலாமா?... "மிக்க அன்பு".. என்று சொல்வது தானே தமிழ்- மரபு? அல்லவா?
பழக்க-தோஷத்தால் பற்பல தவறான பிரயோகங்கள் நமது நடைமுறையில் புகுந்து விட்டன.
கேலிக்குறிய அந்நிலையை மேலும் கூட்டவேண்டாமே.. கூடியவரை தவிர்ப்போமே... என்று கருதித்தான்.. எனது இந்த தலையீடு...
...மன்னிக்கவும்.. நன்றிகள்.!! ஆ! மிக்க நன்றி.!!
அன்பன்... சுதாமா.
தவறைத் திருத்தியதற்க்கு என்னுடைய நன்றி சுதாமா...
அன்புடன்,
உஷா சங்கர்.
-
8th February 2008, 12:51 AM
#74
Moderator
Diamond Hubber
-
8th March 2010, 01:45 AM
#75
Senior Member
Veteran Hubber
Hello nga RR,
I am once again having problems reading thamiz fonts that are written in "kavithaiku kavithai comments" thread.
not able to read the following i copy pasted: from page 22þ
ôÀʦÂøÄ¡õ ÅÌò¾ø ¸½ìÌ §À¡ðÎ ¸½ì¸¢Ä ÒÄ¢ýÛ ¸¡ð¼ÏÁ¡? †ôÒÄ Ò嬀 ¸¢ÇôÀ¢¼¡¾£í¸
able to read some people's comments but some not.
would appreciate any help nga!
thank u
regards,
s
-
9th February 2011, 02:05 PM
#76
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RR
*** Tamil TypePad ***
Now you can type & post directly in tamil - WITHOUT eKalappai or any other software! Just click on the 'Tamil Typepad' link on the posting form and start typing.. As you type on the pad, the tamil characters will appear on the Hub form. Simple, no more cut&paste-ing!
For those unfamiliar with the romanized keyboard, it may be a bit unfriendly initially. But you'll get used to it with practice. Refer to the 'Help' link on the typepad page, you will find it.. well.. helpful.
என்சாய்!

where is this tamil type pad ?
ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய
சொல்லி ஏசும்
ஏ தில்லா டாங்கு டாங்கு
அட என்னா உங்க போங்கு 
Bookmarks