Page 34 of 37 FirstFirst ... 243233343536 ... LastLast
Results 331 to 340 of 361

Thread: Bhakthi Padalgal

  1. #331
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    yes. vidhur. I think Smr Aruna has got quite a following.
    check out the carnatic thread. i am posting few songs.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #332
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    nambi kettavar evaraiyaa(papanasam sivan)

    Ragam: Hindolam Papanasam Sivan krithi

    நம்பி கெட்டவர் எவரையா உமை நாயகனை
    திருமயிலையின் இறைவனை (நம்பி)

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம்
    வளர் சம்பு கபாலியை (நம்பி)

    ஒன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இன்னிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயல் அழிந்தல மறுபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவநாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பி)

    http://www.sendspace.com/file/xny42h

  4. #333

    Join Date
    Jan 2009
    Posts
    84
    Post Thanks / Like
    thanks a lot

  5. #334
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    Karpagame (Papanasam sivan)

    Ragam: Madhyamavathy Papansasam Sivan krithi

    கற்பகமே கருணை கண் பாராய்
    திருமயிலைக் (கற்பகமே)

    சித்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
    திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
    திருமகளும் கலைமகளும் பரவு
    திருமயிலைக் (கற்பகமே)

    சத் சித்தானந்தமதாய் சகல உயிருக்குயிராயவள் நீ
    தத்துவ மஸ்யாதி மஹா வாக்கிய தத்பர வஸ்துவும் நீ
    சத்துவ குணமோடு பக்தி செய்பவர் பவ தாபமும்
    பாபமும் அர இம்மையில் வர சந்தான சௌபாக்ய சம்பத்தோடு
    மறுமையில் நிரதிசய இன்பமும் தரும் (கற்பகமே)

    http://old.musicindiaonline.com/musi...l/s/ragam.354/

  6. #335
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    kaanthamam(Mayuram Viswanatha sastry)

    Ragameshyatodi/Sindubhairavi Composer: Mayuram Viswanatha Sastry

    காந்தமாம் கதிர்காமந்தன்னில் ஓர் வேதாந்தமாம் (காந்தமாம்)

    சாந்தமாகி மனம் குவிந்து ஏகாந்தமான நிலை அளித்திடும் (காந்தமாம்)

    ஸ்ருதி லயமுடன் துதி செய்பவர்க்கு அதி துரிதமாய் கதியளித்திடும் (காந்தமாம்)

    நாவினில் ருசியே நவின்றிட தீருது பசியே அது பேரின்ப ருசியே பார்க்க கிடைத்த தபசியே

    ஆனடவன் அருள் சேர சேர அன்பு பெருகுது ஏற ஏற
    கதிர் காமம் என்று கூற கூற கவலைகள் அடியோடு தீற
    செய்யுமாம் கருணை மாரி பெய்யுமாம்
    கண்ணால் அவர்க்கருள் புரியுமாம் திருமுருக ரூபம் (காந்தமாம்)

    //only selected charanams//


  7. #336
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    mayil vahana (Papanasam Sivan)

    Ragam: Mohanam Papanasam sivan krithi

    மயில்வாகனா வள்ளி மனமோகனா சரவணபவ
    வரமருள்வாய் வா மா (மயில்)

    கயிலாயமுதல் மலைகளில் எல்லாம் களித்து
    விளையாடும் பன்னிருகையா முருகையா (மயில்)

    பூர்ணசந்திரன் போலும் ஆறுமுகா
    புவனமெங்கும் நிறை மாயவன் மருகா
    ஆரணப் பொருளே அடிமை எனைஆள
    வா வா வா ராமதாசன் பணி குஹா (மயில்)

    http://www.hummaa.com/music/song/Mayil+Vahana/133139#

  8. #337
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    aarar asaipadar(Muthu Thandavar)

    Ragam: Sankarabaranam/Nadanamakriya Composer: Muthu Thandavar

    ஆரார் ஆசைப்படார் நின் பாதத்திற்கு
    அருள் பாராய் பதம் தாராய் துயர் தீராய் புலியூராய் நின் பாதத்திற்கு (ஆரார்)

    கனக மேனியன் பன்னகசயனன் கஞ்ஜனுடன் பதஞ்ஜலி புலி போற்ற
    அனவரதமும் கனக சபையுள் ஆடி சிவம்தனை தேடிய பாதத்திற்கு (ஆரார்)

    song strars with virutham- Thiruarutpa--"Petra thai thanai"
    sung by MS

    http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL01015

  9. #338
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like

    kannanai kandayoo(lalitha dasar)

    Ragam: Sindhubhairavi -Lalithadasar krithi

    கண்ணனை கண்டாயோ மல்லிக் கொடியே கண் மணிவண்ணனின்
    குழல் ஓசையைக் கேட்டாயோ (கண்ணனை)

    வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்
    கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த (கண்ணனை)

    எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான் திண்ணமுன்னை நான்
    கைவிடேன் என்றான் கண்ணிமை மூடினேன் லலிதா சோதரன்
    கண்முன் இருந்து எங்கேயோ மறைந்தான் (கண்ணனை)



    http://carnatic.geetham.net/music/in...usic%20Vol%201

  10. #339

    Join Date
    Jan 2009
    Posts
    84
    Post Thanks / Like
    thanks for the wonderful songs

  11. #340
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Dear all

    Can some one pls give me link some Dr.SPB songs about Ishwaran in 'Sanskrit' ?? Like Lingatsham,.... I have most of the Tamil ones, but not the sanskrit ones.

    thanks in advance
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 34 of 37 FirstFirst ... 243233343536 ... LastLast

Similar Threads

  1. Comedy in the name of 'Bhakthi Padangal' !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 2
    Last Post: 5th August 2010, 08:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •