-
6th December 2022, 08:40 AM
#3431
Senior Member
Platinum Hubber
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
6th December 2022 08:40 AM
# ADS
Circuit advertisement
-
6th December 2022, 09:30 AM
#3432
Administrator
Platinum Hubber
காதல் brother எனக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th December 2022, 10:58 AM
#3433
Senior Member
Platinum Hubber
இஞ்சு இஞ்சா முத்தம்
வைக்க இஷ்டமிருக்கா
இல்ல பிரெஞ்சு முத்தம்
வைப்பதிலே கஷ்டமிருக்கா
கண்ணுல கத்திச்சண்டை
கையில கம்புச்சண்டை
கழுத்தில் முத்தச்சண்டை
வரியா வரியா
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
6th December 2022, 02:21 PM
#3434
Administrator
Platinum Hubber
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th December 2022, 05:17 PM
#3435
Senior Member
Platinum Hubber
ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே….. ஹோய் –
அது ஒய்யார நடை
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
6th December 2022, 05:59 PM
#3436
Administrator
Platinum Hubber
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th December 2022, 07:59 PM
#3437
Senior Member
Platinum Hubber
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே
கூப்பாடு*
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
7th December 2022, 06:15 AM
#3438
Administrator
Platinum Hubber
நீ வந்தா நியாயம் இல்ல வேணாம் கூப்பாடு
அருகே நீ வா ரோசாப்பூச் சூடு
சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
7th December 2022, 09:59 AM
#3439
Senior Member
Platinum Hubber
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ
பெண்ணல்ல பெண்ணல்ல
ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
7th December 2022, 10:30 AM
#3440
Administrator
Platinum Hubber
தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள்

Bookmarks