-
18th March 2025, 09:24 AM
#781
Senior Member
Platinum Hubber
திரும்பி வா
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே
வருவதை
நீ எதிர்கொணடு பார்த்திடு
கோழை
-
18th March 2025 09:24 AM
# ADS
Circuit advertisement
-
18th March 2025, 01:58 PM
#782
Administrator
Platinum Hubber
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும்
இன்று போனாலும் கொள்கை
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
18th March 2025, 04:38 PM
#783
Senior Member
Platinum Hubber
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
-
18th March 2025, 06:05 PM
#784
Administrator
Platinum Hubber
உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம்
பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
அலைகள் பிரியும் பிரிந்தால்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
18th March 2025, 09:35 PM
#785
Senior Member
Platinum Hubber
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம்
-
19th March 2025, 06:20 AM
#786
Administrator
Platinum Hubber
என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
போகுதே நிழல் என் நெஞ்சம் தாங்குமா
காதல் வேதனை என் கண்கள் மூடுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th March 2025, 08:31 AM
#787
Senior Member
Platinum Hubber
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன்
-
19th March 2025, 09:05 AM
#788
Administrator
Platinum Hubber
அழகு தேவதை அலங்காரம்
கம்பன் சொல்லாத காவிய சிறப்பு
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
எந்தன் மார்பில் நீ வந்து உலவு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th March 2025, 09:05 AM
#789
Administrator
Platinum Hubber
அழகு தேவதை அலங்காரம்
கம்பன் சொல்லாத காவிய சிறப்பு
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
எந்தன் மார்பில் நீ வந்து உலவு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th March 2025, 10:27 AM
#790
Senior Member
Platinum Hubber
தெய்வத்தின் மார்பில்
சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
Bookmarks