-
20th March 2025, 03:58 PM
#801
Administrator
Platinum Hubber
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th March 2025 03:58 PM
# ADS
Circuit advertisement
-
20th March 2025, 06:14 PM
#802
Senior Member
Platinum Hubber
மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது
ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில்
-
20th March 2025, 07:20 PM
#803
Administrator
Platinum Hubber
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st March 2025, 08:19 AM
#804
Senior Member
Platinum Hubber
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும். கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
-
21st March 2025, 09:02 AM
#805
Administrator
Platinum Hubber
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st March 2025, 09:03 AM
#806
Administrator
Platinum Hubber
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st March 2025, 11:14 AM
#807
Senior Member
Platinum Hubber
மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும்
அது பாசத்தில் தள்ளி விடும்
-
21st March 2025, 11:38 AM
#808
Administrator
Platinum Hubber
துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளி விடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆஹா அன்பு தான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன
உலகம் கேட்க கூவச்சொன்னேன்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st March 2025, 03:11 PM
#809
Senior Member
Platinum Hubber
மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ
-
21st March 2025, 06:44 PM
#810
Administrator
Platinum Hubber
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks