-
31st July 2024, 11:37 AM
#1941
Administrator
Platinum Hubber
உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும் கால் கடுக்க காத்திருக்கு எதனாலே
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
31st July 2024 11:37 AM
# ADS
Circuit advertisement
-
31st July 2024, 11:52 AM
#1942
Senior Member
Platinum Hubber
நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
ஆ .. நெத்தியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல்
-
31st July 2024, 02:39 PM
#1943
Administrator
Platinum Hubber
அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
-
31st July 2024, 04:50 PM
#1944
Senior Member
Platinum Hubber
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
-
31st July 2024, 06:20 PM
#1945
Administrator
Platinum Hubber
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
-
31st July 2024, 06:48 PM
#1946
Senior Member
Platinum Hubber
மஞ்சலும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி
-
31st July 2024, 07:24 PM
#1947
Administrator
Platinum Hubber
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள
-
31st July 2024, 09:10 PM
#1948
Senior Member
Platinum Hubber
ஊருக்குள்ள ஆறு வந்து…
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா…
தெருக்குள்ள சாமி வந்து…
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா
-
1st August 2024, 06:22 AM
#1949
Administrator
Platinum Hubber
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
1st August 2024, 08:18 AM
#1950
Senior Member
Platinum Hubber
அடியே அடி சின்னபுள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ள
மலர்ந்த மலர மறச்சா நல்லால்ல
அடடா
Bookmarks