-
26th December 2024, 06:37 PM
#21
Administrator
Platinum Hubber
ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம்
எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில எந்நாளும் மாற மாட்டோம்
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th December 2024 06:37 PM
# ADS
Circuit advertisement
-
26th December 2024, 11:08 PM
#22
Senior Member
Platinum Hubber
அப்போ ஊறுகாயும் சோறும்
போல ஜோடி சேந்தோம்
-
27th December 2024, 06:32 AM
#23
Administrator
Platinum Hubber
அதிகம் பேசா நானும் பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை பார்வைகள் தானா அறியோம்
துடிக்கும் நெஞ்சம் ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும் பிறந்திட ஆசைதானே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th December 2024, 09:34 AM
#24
Senior Member
Platinum Hubber
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ. உருது கவிஞன் உமர்கயாமின். கவிதையா
-
27th December 2024, 11:33 AM
#25
Administrator
Platinum Hubber
எந்நாளும் தனிமையே எனது நிலைமையா
தந்த கவிதையா கதையா
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th December 2024, 01:00 PM
#26
Senior Member
Platinum Hubber
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை
-
27th December 2024, 02:36 PM
#27
Administrator
Platinum Hubber
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th December 2024, 03:23 PM
#28
Senior Member
Platinum Hubber
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
அலுக்கி குலுக்கி
-
27th December 2024, 04:52 PM
#29
Administrator
Platinum Hubber
ஆற்றினிலெல்லாம் தண்ணீர் காற்றினிலாடி
அலுக்கி குலுக்கி மயக்கி நெஞ்சம் தேனூட்டுது
ஆற்றங்கரையினிலே நிலவில் சோறு பரிமாறுவோம்
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
27th December 2024, 10:17 PM
#30
Senior Member
Platinum Hubber
கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண
Bookmarks